Andrea Meza

பொறியியல் படிப்பு… ஒப்பனைக் கலைஞர் – மிஸ் யூனிவர்ஸ் ஆண்ட்ரியா மெஸாவின் சுவாரஸ்ய பக்கங்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், ஹாலிவுட் நகரில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. சுமார் 74 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். இறுதிச்சுற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மெக்ஸி்கோவைச் சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மெஸா  பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். பிரேசிலைச் சேர்ந்த ஜூலியா என்பவர் இரண்டாவது இடத்தையும் பெருவைச் சேர்ந்த ஜானிக் மெக்டா மூன்றாவது இடத்தையும் இந்தியாவைச் சேர்ந்த அட்லின் கேஸ்டிலினோ நான்காவது இடத்தையும் பெற்றனர். முதலிடம் பெற்ற ஆண்ட்ரியா மெஸா பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் இங்கே…

Also Read : `Friends’ சீரிஸ் ஏன் இத்தனை பேருக்குப் பிடித்தது?

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top