நார்த் கொரியாவில் Kim Jong-un கொண்டு வந்த வியக்கவைக்கும் Weird ரூல்ஸ்!

  • அந்த நாட்டு பாட்டைத் தவிர வேற எந்த நாட்டுப் பாட்டும் அங்க கேட்கக் கூடாது. நீங்க ‘ஹ்ம் சொல்றியா மாமா’னு கேட்டா ‘நாங்க ஹ்ம்ம் ஹ்ம்ம் சொல்வோமே ஆமா’னு தூக்கிட்டு போய் துப்பாக்கியால போட்டுத் தள்ளிடுவாய்ங்க.
  • உள்ளூர் தவிர நீங்க வேற யாருக்கும் நீங்க போன் பண்ணவே கூடாது. இன்டர்நேஷனல் கால் பண்றது அங்கே மாபெரும் தப்பு. 2007 ரிப்போர்ட்டின் படி நார்த் கொரியன் ஃபேக்டரி பாஸ் ஒருத்தைர், வெளிநாட்டு கால் பண்ணதுக்காக ஒரு லட்சம் மக்களுக்கு முன்னாடி சுட்டுக் கொன்றார்களாம். 
  • கிம் ஜாங் உன் மீட்டிங் வெச்சுப் பேசும்போது யாராவது தூங்குற மாதிரி சிக்னல் தெரிஞ்சாகூட, அல்லையில அரை இன்ச் புல்லட்டை இறக்கிடுவாய்ங்க. 2015-ல நார்த் கொரியாவோட Defence மினிஸ்டர் மீட்டிங்ல லேசா கண் அசந்துருக்காரு. அப்படியே கையிலாசாவுக்கு அனுப்பி வெச்சுட்டாய்ங்க.
  • விரக்தியோட உச்சத்துக்கு போறவங்களோட இறுதி முடிவு தற்கொலை. அப்படி யாராவது தற்கொலை பண்ணிக்கிட்டா தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா தங்கச்சி, அண்ணன்னு மொத்த சொந்த பந்தத்தையும் தூக்கி ஜெயில்ல போட்டுடுவாங்களாம். ஒருவேளை அப்படி யாரும் இல்லேன்னா வரப்போற அவரோட மூணு தலைமுறைக்குத் தண்டனை கிடைக்குமாம். தற்கொலைய தடுக்குறதுக்காக இப்படி ஒரு சட்டமாம். 
  • கொரியாவுல 28 வகையான ஹேர் கட் இருக்கு. அதுதான் அங்க allowed-ம் கூட. 18 வகை பெண்களுக்கு 10 வகை ஆண்களுக்கு. அதையும் மீறி மஷ்ரூம் கட், சம்மர் கட், சல்மான் கட்லாம் பண்ணா அந்த மண்டைய அப்படியே கவ்வி செம்மி விட்ருவாய்ங்க. சுப்ரீம் லீடர் கிம்மோட ஹேர் கட்டை ஒரு பய காப்பியடிக்க கூடாது.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top