Kolkata Protest

Kolkata Doctor Case – கொல்கத்தா போலீஸுக்கு குட்டு… உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்குவங்க அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Kolkata Doctor Case

கொல்கத்தாவின் ஆர்.ஜி கெர் மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கடந்த 9-ம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்குப் பணியிடத்தில் பாதுகாப்பு வழங்க உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரியும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வலுத்தன. இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தநிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.எஸ்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

  • ஆகஸ்ட் 14-15 இடைப்பட்ட இரவில் ஆயிரக்கணக்காணோர் அடங்கிய கும்பல் ஆர்.ஜி.கெர் மருத்துவமனையை எப்படி சூறையாடியது. அப்போது கொல்கத்தா போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
  • மருத்துவமனையின் பொருட்களை அந்தக் கும்பல் சேதப்படுத்தியது எப்படி போலீஸுக்குத் தெரியாமல் போனது? இந்த விவகாரம் கவலையை ஏற்படுத்துகிறது.
  • மேற்கு வங்க அரசு, தங்கள் அதிகாரத்தை போராட்டம் நடத்தும் மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது காட்டக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
  • சம்பவம் பற்றி தெரிந்தும் மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? சம்பவம் நடந்து 12 மணி நேரம் கழித்தே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தாமதத்துக்கு என்ன காரணம் என்று புரியவே இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
  • பெண்கள் பணியிடங்களுக்குச் செல்ல முடியவில்லை என்றால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க முடியவில்லை என்றாலும் அது அவர்களுக்கான சம உரிமை மறுக்கப்படுவதற்கு சமம்.
  • கொல்கத்தா மருத்துவமனையில் நடந்தது ஒரு சம்பவம் மட்டுமல்ல, நாடு முழுவதும் சுகாதாரத் துறையே பாதிக்கும் அளவுக்கான சம்பவம்.
  • கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெயரையும், அதுதொடர்பாக கிராபிக்ஸ் காட்சிகள் வழியாக விளக்கி வீடியோ வெளியிட்டது உயிரிழந்த மருத்துவரின் கண்ணியத்தைப் பாதிக்கும் விஷயம் என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்திருக்கிறது.
  • வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, விசாரணை தொடர்பாக அறிக்கையை 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Also Read – #Nirbhaya2 நீதிகேட்டு வலுக்கும் போராட்டம்… கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் என்ன நடந்தது?

7 thoughts on “Kolkata Doctor Case – கொல்கத்தா போலீஸுக்கு குட்டு… உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?”

  1. Eu concordo com todas as ideias que você introduziu em sua postagem. Elas são muito convincentes e com certeza funcionarão. Mesmo assim, as postagens são muito curtas para iniciantes. Você pode prolongá-las um pouco para as próximas vezes. Obrigado pela postagem.

  2. I do trust all the ideas youve presented in your post They are really convincing and will definitely work Nonetheless the posts are too short for newbies May just you please lengthen them a bit from next time Thank you for the post

  3. I have been surfing online more than 3 hours today yet I never found any interesting article like yours It is pretty worth enough for me In my opinion if all web owners and bloggers made good content as you did the web will be much more useful than ever before

  4. References:

    effects of steroids https://oke.zone/profile.php?id=397930

    what is the safest steroid for building muscle https://biglandfishinglodge.com/forums/users/emelymcneil42/edit/?updated=true/users/emelymcneil42/

    most effective legal steroids https://2017.asiateleophth.org/community/profile/koreyscobie169/

    steroids vs testosterone http://www.visualchemy.gallery/forum/viewtopic.php?id=3048649

    steroids street name https://theterritorian.com.au/index.php?page=user&action=pub_profile&id=1146498

    what do steroids https://www.tobeop.com/muscle-growth-learn-the-impact-of-sleep-loss-and-how-to-fix-it/

    national geographic science of steroids https://setiathome.berkeley.edu/view_profile.php?userid=11988028

    do steroids make you lose weight https://equipifieds.com/author/maurice38h0/

    anabolic androgenic steroids|0ahukewjvl8zlm5bnahxuqs0khfdpc3eq4dudcao
    https://optimiserenergy.com/forums/users/callumsteffen2/

    who invented anabolic steroids https://pigeon.bdfort.com/author/rhondayarbr/

    Steroid source Check https://www.adpost4u.com/user/profile/3375076

    strongest oral steroids https://setiathome.berkeley.edu/view_profile.php?userid=11988028

    did schwarzenegger use steroids https://optimiserenergy.com/forums/users/alissadeluna0/

    Where To Get Steroids Bodybuilding https://equipifieds.com/author/maurice38h0/

    mass gaining steroids https://reckoningz.com/when-will-you-start-feeling-the-effects-of-testosterone-injections/

    steroids meaning https://www.sitiosecuador.com/author/stevegrave/

    References:

    https://classihub.in/author/marciapisci/
    https://optimiserenergy.com/forums/users/grazynaingham3/
    https://theterritorian.com.au/index.php?page=user&action=pub_profile&id=1146496
    https://www.empireofember.com/forum/member.php?action=profile&uid=2238
    https://www.tobeop.com/are-steroids-bad-for-you/
    https://www.adpost4u.com/user/profile/3375353
    https://2017.asiateleophth.org/community/profile/remonaelkington/
    https://biglandfishinglodge.com/forums/users/emelymcneil42/edit/?updated=true/users/emelymcneil42/
    https://fijicopts.org/osclass/index.php?page=user&action=pub_profile&id=622
    https://theterritorian.com.au/index.php?page=user&action=pub_profile&id=1146468
    https://www.sitiosbolivia.com/author/francisco66/
    https://www.psx-place.com/members/mdbjed1185.266362/
    https://oke.zone/profile.php?id=397954
    https://segundamano.icu/index.php?page=user&action=pub_profile&id=67780
    http://37.221.202.29/blog/index.php?entryid=4996
    http://37.221.202.29/blog/index.php?entryid=4996

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top