TN Lockdown: ஜனவரி 9 முழு முடக்கம்; ஜனவரி 6 முதல் இரவு நேர ஊரடங்கு… தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா திரிபான ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து பல்வேறு புதிய கட்டுப்பாட்டுகளை விதித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகள்

  • தமிழகம் முழுவதும் ஜனவரி 6 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதியில்லை. அதேநேரம், மாநிலத்தில் பொது, தனியார் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் அத்தியாவசியத் தேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்குச் செல்வோர் நிறுவனங்களின் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அதேநேரம், ஐ.டி நிறுவனப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • ஜனவரி 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளான மருந்துவப் பணிகள், ஏ.டி.எம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.
லாக்டௌன்
லாக்டௌன்
  • ஜனவரி 9 முழு ஊரடங்கில் பொது போக்குவரத்து, ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்து இயங்காது.
  • முழு ஊரடங்கு தினத்தில் உணவகங்களில் பார்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் மட்டும் இ-கமர்ஸ் நிறுவனங்களின் டெலிவரிக்கு அனுமதி உண்டு.
  • ஜனவரி 9, இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் வார நாட்களில் ரயில், பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சொந்த, வாடகை வாகனங்களில் பயணிக்க அனுமதி உண்டு. அந்த நேரங்களில் பயணச் சீட்டுகளை உடன் வைத்திருக்க வேண்டும்.
  • மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதியில்லை.
  • அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
  • பொதுத்தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.
  • அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.
  • பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
  • பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.
  • பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
லாக்டௌன்
லாக்டௌன்
  • அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.
  • அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Parks / Amusement Parks) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
  • அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும்.
  • அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
  • சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
  • மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களிலிருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
  • கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.
  • அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ளவேண்டும்.

Also Read:

EB Bill: மின் கட்டணத்துக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறதா… உண்மை என்ன?

அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள்

  • உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
  • துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
லாக்டௌன்
லாக்டௌன்
  • உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

Also Read – KT Rajendra balaji: 19 நாட்கள்; கார்கள் மாற்றம்; ரேடாரில் 600 பேர் – ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது எப்படி?

23 thoughts on “TN Lockdown: ஜனவரி 9 முழு முடக்கம்; ஜனவரி 6 முதல் இரவு நேர ஊரடங்கு… தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்!”

  1. References:

    how much muscle can you gain in a month on steroids https://mmctube.com/@klaudiamckenna?page=about

    Best steroid for beginners https://imoongo2.com/philomenakamin

    steroids that start with p https://m4hot.com/@thedamorice018

    Steroid muscle growth https://fikfab.net/@lavern87179280?page=about

    how to take steroids without side effects https://www.jokkey.com/dawnawaldon569

    what do steroids do to females https://www.flirtywoo.com/@jeseniawithrow

    strongest Oral steroids https://forybto.com/patsygooge4650

    Best Steroids https://www.besolife.com/@sonjahuffman9

    Safest Steroid https://mifection.com/@allanaldrich53

    steroids in supplements https://luvmatefreematrimony.com/@raul16d7681664

    safe steroids for muscle growth https://prayersthan.com/@stacieharp7612?page=about

    legal anabolic steroids for sale https://love63.ru/@hanshawdon7590

    cost of steroids https://cheerdate.com/@connorvalenzue

    steroids to get big muscles https://sukantafilms.com/@stacymillsaps?page=about

    bodybuilding Using steroids https://music.1mm.hk/meaganvanhoose

    injectable Steroids For sale online https://notewave.online/gailhuddleston

    References:

    https://music.white-pilled.tv/kennethjoris9

  2. Добрый день!
    Долго думал как поднять сайт и свои проекты в топ и узнал от крутых seo,
    отличных ребят, именно они разработали недорогой и главное лучший прогон Xrumer – https://www.bing.com/search?q=bullet+%D0%BF%D1%80%D0%BE%D0%B3%D0%BE%D0%BD
    Автоматическое размещение ссылок помогает экономить время специалистов. Xrumer ускоряет процесс линкбилдинга. Массовый прогон повышает DR и авторитет сайта. Системный подход улучшает результаты SEO. Автоматическое размещение ссылок – современный метод продвижения.
    компании продвижение сайтов спб, раскрутка сайтов иркутск, быстрый линкбилдинг
    Линкбилдинг на автомате, power suite seo, что такое страница seo
    !!Удачи и роста в топах!!

  3. anavar dianabol cycle

    https://botdb.win/wiki/Prime_5_Dianabol_Stacks_For_Enhanced_Muscle_Development Dianabol 50mg Cycle

    http://karayaz.ru/user/pisceslyre1/ dianabol oral cycle

    https://monjournal.space/item/405056 dianabol
    sustanon cycle

    https://king-wifi.win/wiki/Dianabol_Dbol_Cycle_Greatest_Options_For_Newbies_And_Superior_Users dianabol
    sustanon cycle

    https://may22.ru/user/bootlead5/ how to take dianabol cycle

    https://f1news.site/item/405777 dianabol only Cycle reddit (https://enoticias.Space)

    https://firsturl.de/kbyeufA dianabol post cycle therapy

    https://www.instapaper.com/p/16730861 valley.Md

    https://enregistre-le.site/item/403399 valley.md

    https://mozillabd.science/wiki/Dianabol_For_Novices_Cycle_Stack_Dose winstrol and dianabol cycle

    http://humanlove.stream//index.php?title=hamrickhull6876 dianabol and anavar cycle

    https://glk-egoza.ru/user/oysterjohn3/ dianabol cycles

    https://heavenarticle.com/author/firedpencil56-293105/ Valley.Md

    https://elearnportal.science/wiki/Jacked_Rising_Use_Of_Steroids_And_Different_Performanceenhancing_Medicine_Carries_Risks valley.md

    https://sciencebookmark.top/item/296345 test dianabol cycle

    https://peatix.com/user/27515525 testosterone cypionate and dianabol cycle

    https://scientific-programs.science/wiki/Dianabol_Cycle_Information_Novices_Results_Charts_Dosage_Length Valley.Md

    https://noticiasenvivo.site/item/403850 dianabol primobolan cycle

  4. sustanon dianabol cycle

    https://git.ides.club/eugeniadba213 https://git.ides.club/

    https://git.jerl.dev/brodieunderwoo/8760416/wiki/Welche-Rolle-spielt-hCG-in-der-Schwangerschaft%3F git.jerl.dev

    https://datemyfamily.tv/@patrice8854294 https://datemyfamily.tv/

    https://aitnas.myasustor.com/maxineolivo927 aitnas.myasustor.com

    https://gitea.pnkx.top:8/xujdalton94859 gitea.pnkx.top

    https://myafritube.com/@laraemerz92826?page=about https://myafritube.com/@laraemerz92826?page=about

    https://tiktoksi.com/read-blog/799_titel-firmenverbund.html tiktoksi.com

    https://git.karma-riuk.com/crystlesnl7734 https://git.karma-riuk.com

    https://nucleation.fusion.bref.cool/ashliadler006 nucleation.fusion.bref.cool

    https://musixx.smart-und-nett.de/darinstegall2 musixx.smart-und-nett.de

    https://asfuyao.top:8300/ernierust33776 https://asfuyao.top

    https://massivemiracle.com/@madelinekail69?page=about https://massivemiracle.com/

    https://music.shaap.tg/barbkincade212 music.shaap.tg

    https://rjlove.org/@bernadinehagai rjlove.org

    https://git.tbaer.de/rolandomccorkl git.tbaer.de

    http://simonking.org.cn:3000/zellamichaels simonking.org.cn

    https://tube.denthubs.com/@carmellahair48?page=about https://tube.denthubs.com/@carmellahair48?page=about

    https://musixx.smart-und-nett.de/darinstegall2 musixx.smart-und-nett.de

    References:

    git.edazone.cn

  5. dianabol and anavar cycle

    https://goajobssite.com/companies/male-transformation-gilberto-villar/ goajobssite.com

    http://ysx.myds.me:3005/cletachacon749 http://ysx.myds.me

    https://git.tordarus.net/lukascambridge git.tordarus.net

    https://git.influxfin.com/marceldunkel90/liquid1986/wiki/Anavar-Results%3A-Before-%26-After-Pics-Week-By-Week git.influxfin.com

    https://ijb.org.in/employer/anavar-before-and-after-male-pacific-northwest-loggers-join/ ijb.org.in

    https://git.srv.ink/glenna34149399 https://git.srv.ink/glenna34149399

    http://git.trops-global.com/numbersspradli/purchase-anavar-online3834/wiki/Anavar+For+Girls%253A+Benefits%252C+Secure+Dosage%252C+And+What+To+Anticipate git.trops-global.com

    https://seeurl.site/darwinbirkbeck https://seeurl.site/

    https://git.raveau.info/ueamari6899110/where-to-buy-anavar-uk5513/wiki/Anavar+Before+And+After+Footage+And+Results+Evaluate git.raveau.info

    https://git.4lcap.com/natishay440018 https://git.4lcap.com/natishay440018

    https://jobrails.co.uk/employer/anavar-only-6-weeks-seventy-five-mg-ed-outcomes-with-pictures/ https://jobrails.co.uk/

    http://jobs.recruithub.africa/profile/miguelhamrick http://jobs.recruithub.africa/profile/miguelhamrick

    https://thewilcoxreport.com/forums/users/lentilsock17/ https://thewilcoxreport.com/

    https://twittecx.com/read-blog/1984_anavar-outcomes-after-2-weeks-what-you-want-to-expect.html https://twittecx.com/

    https://artbeninshow.afiganmey.com/tandyy10008036 https://artbeninshow.afiganmey.com/tandyy10008036

    https://git.noxxxx.com/aurora14c49216 git.noxxxx.com

    http://cristoconecta.com/read-blog/28608_anavar-cycle-for-ladies-protected-dosing-benefits-and-pct-information-for-lean.html http://cristoconecta.com/read-blog/28608_anavar-cycle-for-ladies-protected-dosing-benefits-and-pct-information-for-lean.html

    https://jobrails.co.uk/employer/anavar-only-6-weeks-seventy-five-mg-ed-outcomes-with-pictures/ https://jobrails.co.uk/employer/anavar-only-6-weeks-seventy-five-mg-ed-outcomes-with-pictures

    References:

    https://rsh-recruitment.nl/employer/5-best-anavar-stacks-an-summary-of-potential-combinations/

  6. how to take dianabol cycle

    https://vrstube.xyz/@calvin85w4230?page=about https://vrstube.xyz

    https://code.ioms.cc/anneliesenivis code.ioms.cc

    https://parkka.heli.asia/read-blog/15996_anavar-cycle-the-method-to-maximize-your-positive-aspects.html parkka.heli.asia

    https://gogs.optch.top/boydbarajas211/8931212/wiki/The+Consequences+Of+An+Anabolic+Agent+On+Physique+Composition+And+Pulmonary+Perform+In+Tetraplegia%253A+A+Pilot+Examine+Spinal+Wire gogs.optch.top

    https://git.rokiy.com/rachele61o2870 git.rokiy.com

    https://gitlab.companywe.co.kr/pmujay13644088/3105where-to-purchase-anavar/-/issues/1 gitlab.companywe.co.kr

    https://www.jokkey.com/catherinejarna http://www.jokkey.com

    https://links.senc.in/felicitasn236 https://links.senc.in/

    https://www.google.com.co/url?q=https://timviec24h.com.vn/companies/anavar-transformation-weekly-before%E2%80%91and%E2%80%91after-photos-and-outcomes/ https://www.google.com.co/

    https://git.lokalix.de/ingridkoontz72/anavar-buy-online2018/wiki/Anavar+Earlier+Than+And+After%3A+What+To+Anticipate+From+This+Well-liked+Efficiency+Enhancer.- git.lokalix.de

    https://jobstaffs.com/employer/anavar-results-before-after-pics-of-women-and-men/ https://jobstaffs.com/employer/anavar-results-before-after-pics-of-women-and-men/

    https://git.alexerdei.co.uk/hzagidget0152/buy-anavar2512/wiki/Anavar-For-Girls%3A-Benefits%2C-Safe-Dosage%2C-And-What-To-Anticipate https://git.alexerdei.co.uk/hzagidget0152/buy-anavar2512/wiki/Anavar-For-Girls:-Benefits,-Safe-Dosage,-And-What-To-Anticipate

    https://kanban.xsitepool.tu-freiberg.de/MuGQcI62T3ui0OM91m1IHg/ kanban.xsitepool.tu-freiberg.de

    https://hitechjobs.me/companies/purchase-steroids-online-in-canada-best-hgh-canada-quality-gear/ hitechjobs.me

    https://gitlab.companywe.co.kr/pmujay13644088/3105where-to-purchase-anavar/-/issues/1 https://gitlab.companywe.co.kr/

    https://gspcareer.com/employer/anavar-cycle-for-ladies-maximizing-outcomes-defined/ gspcareer.com

    https://xshort.site/caryncupp19768 https://xshort.site

    https://www.middleeasthire.com/employer/primobolan-cycle-for-girls-benefits-side-effects-and-safe-alternatives/ http://www.middleeasthire.com

    References:

    flytteogfragttilbud.dk

  7. I like the helpful info you provide in your articles. I will bookmark your blog and check again here frequently.
    I’m quite certain I will learn many new stuff right here!
    Good luck for the next!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top