சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனை பெற்று பரப்பன அஹ்ரஹரா சிறையில் இருக்கும் சசிகலா வரும் ஜனவரி 26-ஆம் நாள் விடுதலையாகிறார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, ஓபிஎஸ் தர்மயுத்தம், சசிகலா முதல்வராக பதவியேற்க நடந்த முயற்சிகள், எடப்பாடி பதவியேற்பு, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு என தமிழகத்தின் அப்போதைய பரபரப்புகளை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இந்த நிகழ்வுகளையொட்டி உங்களின் பொது அறிவும், ஞாபகத்திறனும் எப்படி இருக்கிறது என்று ஒரு டெஸ்ட் வைக்கலாம். ரெடியா?
-
1 சசிகலா கைதான போது 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்ததா?
-
ஆம்
-
இல்லை
Correct!Wrong!வருசத்தை யோசிங்க!
டீமானிட்டைசேசன் நடந்தது நவம்பர் 2016. சசிகலா கைதானது பிப்ரவரி 2017. அதனால் அப்போது 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லை.
-
-
2 சசிகலா கைதான போது பிக்பாஸில் என்ன சம்பவம் நடந்தது?
-
ஓவியா - ஆரவ் மருத்துவ முத்தம்
-
பரணி சுவர் ஏறிக் குதித்தது
-
ஜூலி குறும்படம்
-
இது எதுவும் இல்லை
Correct!Wrong!ஹிஹி. ஸாரி பாஸ் 🙂
சசிகலா சிறைக்கு சென்ற போது தமிழகத்தில் பிக்பாஸ் அறிமுகமாகவே இல்லை.
-
-
3 'இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும். சிரித்துக்கொண்டும் இருந்தனர்' என்று சசிகலா எந்த இருவரை குறிப்பிட்டார்.
-
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்
-
ஓ.பி.எஸ் - ஸ்டாலின்
-
ஓ.பி.எஸ் - தினகரன்
Correct!Wrong!தர்மயுத்த நாள் ஞாபகம் வருதா
மிக சொற்ப சமயங்களில்தான் சசிகலா பிரஸ் மீட் கொடுத்திருக்கிறார். அதில் இதுவும் ஒன்று.
-
-
4 ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது தமிழகத்தில் யார் முதல்வர்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
ஆளுநர் ஆட்சி
Correct!Wrong!ஓ.பி.எஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். சசிகலா சில நாட்களில் பதவி ஏற்பதாக இருந்தது.
-
-
5 சிறைக்கு செல்லும் முன்பு ஜெயலலிதா சமாதியில் சசிகலா எத்தனை முறை சத்தியம் செய்தார்?
-
ஒன்று
-
இரண்டு
-
மூன்று
Correct!Wrong!மூன்று சத்தியம்
வெளில வந்ததும் அதெல்லாம் என்ன சத்தியம்னு கேக்கணும்.
-
சசிகலா ரிலீஸ்.. உங்க மெமரியை சோதிக்க ஒரு டெஸ்ட்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
ம்ஹூம். தமிழக அரசியலை இன்னும் உன்னிப்பா கவனிங்க
You scoredCorrect! -
Quiz result
சூப்பர். தமிழக அரசியலை நல்லா கவனிச்சிருக்கீங்க.
You scoredCorrect!
0 Comments