வெறும் 3 நிமிசத்துல சூப்பரா ஒரு கதை சொல்லி அசத்துற கில்லாடியா நீங்க.. உடனே உங்க மொபைல்ல அதை ஒரு ஷார்ட் ஃபிலிமா எடுங்க. நீங்க பண்றதுதான் நடிப்பு, நீங்க பண்றதுதான் எடிட்டிங். துணிச்சலா களத்துல இறங்கி கலக்கலா ஒரு ஷார்ட் ஃபிலிம் ரெடி பண்ணி அனுப்புங்க!
சோசியல் மீடியாவில் viral likes, shares குவிக்கும் படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் winner-களுக்கு இயக்குநர்கள் வசந்த் சாய், சிம்புதேவன், வெங்கட்பிரபு ஆகியோரின் பாராட்டுடன் காத்திருக்கு ஜாக்பாட் பரிசுகள்.

முதல் பரிசு – 10 பேருக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய்
இரண்டாம் பரிசு – 25 பேருக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய்
மூன்றாம் பரிசு – 50 பேருக்குத் தலா 20 ஆயிரம் ரூபாய்
ஷார்ட்ஃபிலிம் அனுப்பும் அனைவருக்கும் 500 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன்.
போட்டியில் கலந்துகொள்ள, மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள உடனே மிஸ்டு கால் கொடுங்க : 83677 97171
குறும்படங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 30, 2022
- ஒரே ஒரு கண்டிஷன் – மொபைல்ல மட்டும்தான் ஷுட் பண்ணனும் மக்களே…
- கூடுதல் விவரங்களுக்கு – https://tamilnadunow.com/mobile-short-film-contest
0 Comments