செம கெத்து வேதாவாக, சுமார் மூஞ்சி குமாராக, கூல் வில்லன் பவானியாக திரையில் தோன்றும் விஜய் சேதுபதி. ரசிகனை ரசிக்கும் தலைவனாக, பாசிட்டிவ் ஸ்பீச்சில் தன்னம்பிக்கை ஏற்றும் மக்கள் செல்வன் என்று இரண்டு பிம்பங்களை வைத்திருக்கிறார். நீங்கள் இதில் எந்த வெர்ஷனை அதிகம் ரசிக்கிறீர்கள் என்று செக் பண்ணலாமா?
கீழே இருக்கும் கேள்விகளுக்கு உங்கள் மனதில் தோன்றும் பதில்களைத் தேர்வு செய்யுங்கள்.
-
1 விஜய் சேதுபதியிடம் நீங்கள் வியந்து பார்க்கும் குணம் எது?
-
எந்த கேரக்டரிலும் பொருந்துவது
-
சிம்பிளாக கெத்தாக இருப்பது
-
சினிமா + ரியல் லைஃப் இரண்டிலும் ஹீரோவாக இருப்பது
-
-
2 விஜய் சேதுபதியிடம் நீங்கள் ரசிக்கும் ஒரு விஷயம்?
-
வேதா, பவானினு ரகளையான வில்லன் கேரக்டர்ஸ்
-
ரசிகர்களுக்கு கிஸ் கொடுக்கிறது
-
பந்தா இல்லாத ஆளு
-
-
3 விஜய் சேதுபதியை 'மக்கள் செல்வன்' ஆக்கியது எது?
-
மக்கள் கொண்டாடும் நடிப்பு
-
ரசிகனை ரசிக்கும் பண்பு
-
சமூக அக்கறையுடன் கூடிய கலை
-
-
4 வாழ்க்கைல அடி விழும்போது என்ன பண்ணலாம்?
-
ககபோனு கண்ணாடிய மாட்டிட்டு கண்டுக்காம கெளம்பிடணும்.
-
எவனையும் எதிர்த்து நின்னு சண்டை போடணும்.
-
நமக்குனு ரூல்ஸ் போட்டு சரியா வாழ கத்துக்கணும்.
-
-
5 இதில் விஜய் சேதுபதியின் எந்தத் துணிச்சல் உங்களைக் கவர்ந்தது?
-
வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது
-
தன் கருத்துகளை தைரியமாக பேசுவது
-
நல்ல படங்களைத் தரவேண்டும் என்று உழைப்பது
-
-
6 விஜய் சேதுபதி கேட்டதில் உங்கள் மனதைத் தைத்த கேள்வி (?!) எது?
-
என்னாச்சு?
-
ஒரு கதை சொல்லட்டா சார்?
-
ஆஸ்ட்ரிச் தெரியுமா?
-
-
7 விஜய் சேதுபதியிடம் நீங்கள் ரசிக்கும் குறும்புத்தனம்
-
சுமார் மூஞ்சி குமாரின் அலட்டலான பாடி லாங்குவேஜ்
-
மீடியாவை கலாய்ச்சு விடுவது
-
அரசியலை வெளிப்படையாகவும் அரசியல்வாதிகளையும் 'வாழைப்பழத்தில் ஊசி'யாகவும் டீல் செய்வது
-
-
8 விஜய் சேதுபதியிடம் நீங்கள் எதிர்பார்ப்பது?
-
இன்னும் வித்தியாசமான கேரக்டர்ஸ்
-
அரசியலுக்கு வந்தா நல்லாருக்கும்
-
மக்கள் பிரச்னையை படத்தில் பேசணும்
-
-
9 இதில் விஜய் சேதுபதியின் எந்த பன்ச் உங்களுக்கு பிடிச்சிருக்கு?
-
நம்ம சாவு நம்ம கைலங்குறதே தனி கெத்துதான சார்
-
மனுஷனை காப்பாத்த மனுஷன்தான் வருவான் மேல இருந்து ஒண்ணு வராது
-
நல்லது செஞ்சிட்டு ஸ்லோமோஷன்ல நடந்து வந்தாலே ஹீரோதான்
-
-
10 இதில் யாருடைய பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கலாம்?
-
சிவாஜி கணேசன்
-
எம்.ஜி.ஆர்
-
சகாயம் ஐ.ஏ.எஸ்
-
நடிகர், ரசிகர், ஜென்டில்மேன்... விஜய் சேதுபதியை உங்களுக்கு எப்படிப் பிடிக்கும்?
Created on-
Quiz result
நடிகர் விஜய்சேதுபதிதான் உங்க ஃபேவரிட்!
நடிகர் விஜய் சேதுபதியின் திரைமொழி உங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. ஆன்ஸ்கீரீனில் அவருடைய பெர்பாமன்ஸை மிகவும் ரசிக்கிறீர்கள்.
-
Quiz result
ரசிகனை ரசிக்கும் தலைவன்
ஆஃப் ஸ்கிரீனில் விஜய் சேதுபதியின் பேச்சு, செயல்கள் உங்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.
-
Quiz result
On Screen, Off Screen இரண்டிலும் ஹீரோதான்
ஆன் ஸ்கிரீனில் விஜய் சேதுபதியின் பெர்பாமன்ஸ், ஆஃப் ஸ்கிரீனில் அவரின் பேச்சு, செயல் இரண்டுமே உங்களைக் கவர்ந்திருக்கிறது.
0 Comments