மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகி தியேட்டர்களை தெறிக்க விட்டுட்டு இருக்கு. சில பேரு செம மாஸ்ங்குறாங்க. சில பேரு தலைய சொறியுறாங்க. இந்த படத்தை பார்க்க தியேட்டர் போகலாமா வேணாம்ங்குற குழப்பத்துல இருக்கீங்களா? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க. க்ளியர் பண்ணிடுவோம்.
-
1 உங்களுக்கு விஜய் எவ்வளவு பிடிக்கும்?
-
வெறித்தன ரசிகர் ப்ரோ
-
படம் நல்லாருந்தா பார்ப்பேன்
-
நோ கமெண்ட்ஸ்!
-
-
2 மாஸ்டர் டீசர் பத்தி என்ன நினைக்கிறீங்க?
-
வேற லெவல் மாஸ்
-
ஏதோ சொல்ல வர்றாங்க
-
ட்ரோல் மெட்டீரியல்!
-
-
3 விஜய் - லோகேஷ் கூட்டணியிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
-
தளபதி - மக்கள் செல்வன் ஆக்சன் ஃபயரா இருக்கணும்.
-
வழக்கமான விஜய் படமா மட்டும் இருந்துடக்கூடாது.
-
லோகேஷ் ஸ்டைல்ல ஒரு க்ளாஸ் மூவி.
-
-
4 மாஸ்டர் படம் எப்படி இருக்கணும்?
-
கதை முக்கியமில்ல மாஸா இருக்கணும்.
-
போரடிக்காம போனாலே போதும்
-
லாஜிக்தான் முக்கியம்.
-
-
5 காலேஜ் கேங்... வாத்தி விஜய்.. இதெல்லாம் பார்க்குறப்போ என்ன தோணுது?
-
செம ஃப்ரெஷ்ஷா இருக்குல.
-
போஸ்டர் வச்செல்லாம் நம்ப முடியாது.
-
ஏகன்லகூடதான் இப்படி இருந்தது.
-
'மாஸ்டர்' படத்தை தியேட்டர்ல பார்க்கலாமா? 5 கேள்விகளில் கண்டுபிடிங்க!
Created on-
Quiz result
நம்பி டிக்கெட் போடுங்க. வொர்த்து!
இந்நேரத்துக்கு நீங்க தியேட்டர்ல பாத்திருக்கணும். ஒருவேளை யோசனைல இருந்தாலும் நம்பி டிக்கெட் புக் பண்ணலாம். செலிப்ரேசன் கேரண்டி.
-
Quiz result
OTT -லயே பாத்துக்கோங்க
அரைமனசா தான் இருக்கீங்கனு புரியுது. தியேட்டர்ல பார்த்தா உங்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். வெயிட் பண்ணி ஓடிடிலயே பாத்துக்கோங்க.
-
Quiz result
தம்பி போயிடு...!
உங்களை இந்த படம் திருப்தி படுத்துமாங்குறது தெரியல. சூதானமா இருங்கப்பு.
0 Comments