கீழே இருக்கிற கேள்விகளுக்கு உங்க பதில் என்னனு சொல்லுங்க. எடப்பாடி, ஸ்டாலின் இந்த ரெண்டு பேருல யாருக்கு நீங்க ஓட்டு போடுவீங்கனு நாங்க சொல்றோம்.
-
1 கொரோனாவை அரசு எப்படி கையாண்டது?
-
சிறப்பாக கையாண்டது
-
ஏதோ பரவாயில்லை
-
சுத்தமாக சரியில்லை
-
-
2 ஒரு தலைவரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அடிப்படை குணம்?
-
நிர்வாகத் திறமை
-
துணிச்சல்
-
பேச்சாற்றல்
-
-
3 அரசின் முக்கிய கடமையாக நீங்க நினைப்பது?
-
கல்வி கொடுப்பது
-
உணவு கொடுப்பது
-
வேலை கொடுப்பது
-
-
4 இவங்கள்ல யார் கருத்தா பேசுறதா நினைக்கிறீங்க?
-
கரு பழனியப்பன்
-
மாரிதாஸ்
-
ரெண்டு பேரும் இல்ல
-
-
5 'வெற்றி நடை போடும் தமிழகம்' விளம்பரங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
-
ஏன் நல்லாத்தானே இருக்கு
-
சுத்தமா பிடிக்கல
-
என்னத்த சொல்ல
-
-
6 எந்த இலவசத்தை மக்கள் அதிகம் விரும்பினார்கள் என்று நினைக்கிறீர்கள்?
-
இலவச டிவி
-
இலவச மிக்ஸி
-
எதையும் விரும்பவில்லை
-
-
7 மத்திய அரசுடன் மாநில அரசு எப்படி இருக்கவேண்டும்?
-
நல்ல நட்புடன்
-
எதிர்க்கும் துணிவுடன்
-
இரண்டும்
-
-
8 எது உங்களுக்கு பதட்டமளிக்கும்?
-
கட்சியினரின் வன்முறைகள்
-
அரசு இயந்திரத்தின் ஊழல்
-
திராடவிட கட்சிகளின் மனநிலை
-
-
9 தமிழகத்தின் சாதனையாக நீங்கள் நினைப்பது?
-
சாலை, பாலங்கள் கட்டுமானங்கள்
-
மக்கள் நலத் திட்டங்கள்
-
வேற்றுமையில் ஒற்றுமை
-
-
10 இதில் உங்களுக்குப் பிடித்த படம்?
-
பராசக்தி
-
நாடோடி மன்னன்
-
மக்களாட்சி
-
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்… யாருக்கு நீங்க ஓட்டு போடுவீங்க..? கண்டுபிடிக்கலாம் வாங்க!
Created on-
Quiz result
உங்கள் ஓட்டு ஸ்டாலினுக்கு!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படனும். தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரணும். மு.க.ஸ்டாலின் முதல்வராகணும்னு ஆசைப்படுறீங்க.
-
Quiz result
உங்கள் ஓட்டு எடப்பாடிக்கு!
இப்போது நடைபெறும் ஆட்சியே திருப்திகரமா இருக்குனு நீங்க நினைக்கிறீங்க. அதிமுக கூட்டணிக்கு மீண்டும் வாக்களிக்க ரெடி ஆகிட்டீங்க.
-
Quiz result
உங்க ஓட்டு எடப்பாடி, ஸ்டாலின் இருவருக்கும் இல்லை.
திமுக, அதிமுக இரண்டும் வேண்டாம். மூன்றாவது யாராவது வரணும்னு நீங்க விரும்புறீங்க.
0 Comments