எல்லா வீட்டு வேலைகளையும் செய்துகொண்டிருக்கும் ஹவுஸ் ஒயிஃப்களுக்கு சம்பளம் தரவேண்டும் என்ற கருத்து இப்போது வலுத்து வருகிறது. “ஏம்ப்பா நம்ம வீட்டு வேலையை நாம பாக்குறதுக்கு சம்பளமா?” என்று எழும் குரல் நிச்சயம் ஆணின் குரலாகத்தான் இருக்கும். வெளியில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு சம்பளம் இருக்கும்போது வீட்டுக்குள் எந்நேரமும் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களுக்கு ஏன் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இருக்கக்கூடாது. உங்களுக்கு சில கேள்விகளை கீழே கொடுத்திருக்கிறோம். அதை வைத்து உங்களின் சம்பளம் என்ன என்பதை பார்த்துவிடலாமா?
-
1 உங்களைச் சேர்க்காமல் உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர்
-
1 (கணவர் மட்டும்)
-
2 (கணவர் + குழந்தை)
-
3 - 5
-
5 க்கு மேல்
-
-
2 ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை வேளை சமைக்கிறீர்கள்?
-
நான் சமைப்பதில்லை
-
ஒரு வேளை மட்டும்
-
இரண்டு வேளை
-
மூன்று வேளை
-
-
3 உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது நீங்கள் சமைக்கும்போது உதவுவார்களா?
-
ஆம் எப்போதும்.
-
எப்போதாவது
-
யாரும் உதவுவதில்லை
-
-
4 ஒரு நாளைக்கு வீட்டை சுத்தம் செய்ய எவ்வளவு நேரம் செலவிடுவீர்கள்?
-
10 நிமிடம்
-
20 நிமிடம்
-
30 நிமிடம்
-
30 நிமிடத்திற்கு மேல்
-
-
5 ஒரு வாரத்திற்கு எத்தனை முறை துணி துவைக்கிறீர்கள்?
-
ஒரு முறை
-
இரண்டு முறை
-
3 - 5 முறை
-
கிட்டத்தட்ட தினமும்
-
-
6 கிரைண்டர், மிக்ஸி, வாசிங் மெசின்... இதில் எத்தனை உங்கள் வீட்டில் உள்ளது?
-
அனைத்தும்
-
இரண்டு மட்டும்
-
ஒன்று மட்டும்
-
எதுவுமில்லை
-
-
7 குழந்தைகளின் ஹோம் வொர்க் விஷயங்களைக் கவனித்துக்கொள்வது யார்?
-
இப்போதைக்கு அந்த பிரச்னை இல்லை.
-
எப்பவும் அவர்தான்.
-
சில நேரங்களில் அவர் உதவுவார்
-
எப்பவும் நான் தான்.
-
-
8 கணவருடைய பெற்றோர்களை எவ்வளவு கவனிக்க வேண்டியுள்ளது?
-
அவர்கள் எங்களுடன் இல்லை
-
அவர்களே அவர்களை கவனித்துக்கொள்கிறார்கள்.
-
சில நேரங்களில் கவனிக்கவேண்டியுள்ளது.
-
நான் தான் கவனிக்க வேண்டியுள்ளது
-
குடும்பத்தலைவிகளே... உங்களின் சம்பளம் என்ன?
Created on-
Quiz result
உங்களுக்கு நிச்சயம் 10 ஆயிரம் வரை சம்பளம் தரலாம்
-
Quiz result
உங்களுக்கு நிச்சயம் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் தரலாம்
-
Quiz result
உங்களுக்கு நிச்சயம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் தரலாம்
-
Quiz result
உங்களுக்கு நிச்சயம் 50 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் தரலாம்
0 Comments