கமலாலயமும் எம்.ஜி.ஆர் மாளிகையும் – பேரவையில் உதயநிதி – ஓ.பி.எஸ் கலகல!

சென்னை தி.நகரில் இருக்கும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைமையகமான கமலாலயத்தைக் குறிப்பிட்டு உதயநிதி பேசியதற்கு ஓ.பி.எஸ், தனது இருக்கையில் இருந்து எழுந்து பதிலளித்தார்.