ஜெயலலிதா கைது

`போயஸ் கார்டனில் ரகசிய வீடியோ கேசட்’- ஜெயலலிதா கைதில் என்ன நடந்தது? #BehindtheSambavam

ஜெயலலிதாவின் பொருட்கள் கர்நாடக நீதிமன்றத்தில் இருக்கிறது. அதை என்ன செய்வார்கள்? இவ்வளவு சிக்கலான வழக்கு எப்போது ஆரம்பமானது? இதில்தான் ஜெயலலிதா கைது செய்யப்பட்டாரா? இந்த வழக்கு இவ்வளவு நாட்கள் இழுத்தடிக்க என்ன காரணம்? இப்போது இந்தப் பொருட்கள் என்ன ஆகும்? ஜெயலலிதா சிறைக்குள் இருந்தபோது மிகவும் சிரமம் கொடுக்கப்பட்டதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறது Behind the Sambavam சீரிஸின் இந்த எபிசோட்.

ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர, சுப்பிரமணிய சுவாமி 1995 ஏப்ரல் 1-ம் தேதி அனுமதி வாங்கினார். அதையடுத்து, தி.மு.க, பா.மா.க காங்கிரஸ் ஊழல் பட்டியல்களைக் கொடுத்தது. ஊழல் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஒன்று கலர் டி.வி. ஊழல் வழக்கு அதில் 8 கோடி ஊழல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது..அதில் கைது செய்யப்பட்டு ஜெயலலிதா 28 நாட்கள் சென்னை மத்திய சிறையில் இருந்தார்.

அப்போது அவருக்கு பல கஷ்டங்கள் கொடுக்கப்பட்டன. ரிமாண்ட் செய்தவர் செசன்ஸ் கோர்ட் நீதிபதி ராம மூரத்தி, பெயில் கொடுக்காமல் இழுத்தடித்தவர் சிவப்பா. அதன்பிறகு, நல்லம்மா நாயுடு தலைமையிலான டீம் விசாரணை செய்தது. இப்படி ஜெயலலிதா முதன்முதலில் கைது செய்யப்பட்டது முதல் வழக்கு கடந்து வந்த பாதை, விசாரணையின் போது நடந்த சம்பவங்கள், நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பற்றி பேசுகிறது Behind the Sambavam நிகழ்ச்சியின் இந்த எபிசோடு…. கீழே இருக்கும் வீடியோவில் மேலே குறிப்பிட்ட சம்பவங்களின் பின்னணியை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

Also Read – ஓ.பி.எஸ்ஸின் அடிப்படை உறுப்பினர் பதவியைப் பறிப்பாரா எடப்பாடி பழனிசாமி? #BehindtheSambavam

5 thoughts on “`போயஸ் கார்டனில் ரகசிய வீடியோ கேசட்’- ஜெயலலிதா கைதில் என்ன நடந்தது? #BehindtheSambavam”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top