• பிரதமராக 7 ஆண்டுகள் நிறைவு… மோடி பற்றிய 7 சுவாரஸ்யத் தகவல்கள்!

  ஜிப்ஸி முதல் கவிஞர் வரை... பிரதமர் மோடி பற்றி யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ... 1 min


  பிரதமர் மோடி
  Mandatory Credit: Photo by JUSTIN LANE/EPA-EFE/Shutterstock (10422662fe) India's Prime Minister Narendra Modi arrives at the start of an annual luncheon for heads of state on the sidelines the general debate of the 74th session of the General Assembly of the United Nations at United Nations Headquarters in New York, New York, USA, 24 September 2019. The annual meeting of world leaders at the United Nations runs until 30 September 2019. General Debate of the 74th session of the General Assembly of the United Nations, New York, USA - 24 Sep 2019

  நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், `இந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார்?’ என்றும் எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இந்திய இளைஞர்களிடம் மட்டுமல்லாது உலகத்தின் பல நாடுகளில் உள்ள இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்து வருகிறார். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான ஏழு தகவல்களைதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

  PM Modi
  PM Modi
  • பிரதமர் நரேந்திர மோடி டீனேஜராக இருந்தபோது ஜிப்சி வாழ்க்கை முறையால் அதிகம் கவரப்பட்டார். தெரியாத இடங்களுக்கு தனியாக பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இமயமலையில் சாதுக்களுடனும் தனது நேரத்தை செலவிட்டுள்ளார்.
  • தனது பள்ளி நாள்களில் மோடி மிகவும் தைரியமான, துணிச்சல் மிக்க மாணவராக இருந்துள்ளார். ஷர்மிஸ்தா என்ற ஏரியில் முதலைகள் இருப்பது தெரிந்தும் தைரியமாக அதில் மோடி நீந்துவாராம். ஒரு தடவை குட்டி முதலை ஒன்றை வீட்டுக்கே எடுத்து வந்துவிட்டாராம்.
  • ஒபாமாவுக்கு அடுத்து ட்விட்டரில் அதிகமானோரால் ஃபாலோ செய்யப்படும் தலைவர்களில் ஒருவராகப் பிரதமர் மோடி உள்ளார். அவரை ட்விட்டரில் சுமார் 68.7 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.
  • ஜப்பானின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே எப்போதும் ஜப்பானிய மொழியிலேயே ட்வீட் செய்யக்கூடியவர். ஆனால், மே 20-ம் தேதி 2014-ம் ஆண்டு நரேந்திரமோடியை வாழ்த்துவதற்காக முதன்முதறையாக ஆங்கிலத்தில் ட்வீட் செய்தார்.
  • பிரதமர் நரேந்திரமோடி தனது தாய் மொழியான குஜராத்தியில் கவிதை எழுதக்கூடியவர். புகைப்படங்களை எடுப்பதிலும் ஆர்வம் உடையவர். புகைப்படக் கண்காட்சி ஒன்றையும் நடத்தியுள்ளார்.
  • பிரதமர் நரேந்திரமோடி அதிகமாக வேலை செய்யக்கூடிய நபராக அறியப்படுகிறார். ஒருமுறை அவரிடம், ஒருநாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்குவீர்கள்?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,“நான் மிகவும் குறைவான நேரமே தூங்குகிறேன். யோகா, பிராணயாமா போன்றவற்றின் வழியாக என்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றினார். அவர் இன்றுவரை தனது அனைத்து அதிகாரிகளையும் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வலியுறுத்தி வருகிறார்.

  Also Read : பி.டி.எஸ் டீமின் கேப்டன் ஆர்.எம் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்!


  Like it? Share with your friends!

  485

  What's Your Reaction?

  lol lol
  24
  lol
  love love
  20
  love
  omg omg
  12
  omg
  hate hate
  20
  hate

  Ram Sankar

  0 Comments

  Leave a Reply

 • Choose A Format
  Personality quiz
  Series of questions that intends to reveal something about the personality
  Trivia quiz
  Series of questions with right and wrong answers that intends to check knowledge
  Poll
  Voting to make decisions or determine opinions
  Story
  Formatted Text with Embeds and Visuals
  List
  The Classic Internet Listicles
  Countdown
  The Classic Internet Countdowns
  Open List
  Submit your own item and vote up for the best submission
  Ranked List
  Upvote or downvote to decide the best list item
  Meme
  Upload your own images to make custom memes
  Video
  Youtube and Vimeo Embeds
  Audio
  Soundcloud or Mixcloud Embeds
  Image
  Photo or GIF
  Gif
  GIF format
  கோலிவுட் முன்னணி ஹீரோக்களின் மாஸ் கேமியோக்கள்! இந்தியாவின் அழகான ஆறுகளும் படகு சவாரிகளும்… இதையெல்லாம் மிஸ் பண்ணீடாதீங்க ஏர்போர்ட்டே இல்லாத உலகின் 5 நாடுகள்! அட குல்பியில் இத்தனை வகைகளா? தமிழ் நடிகைகளின் க்யூட் Vacation Clicks!