Vaiko

எம்.ஜி.ஆருக்குப் பிறகு தி.மு.க-வை உடைத்த வைகோ – ம.தி.மு.க உருவான பின்னணி!

தி.மு.க தலைமையுடனான கருத்துவேறுபாட்டால், பொருளாளர் பதவியில் இருந்து விலகி 1972-ல் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கினார். அந்த சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து தி.மு.க இரண்டாவது முறையாகப் பிளவுபட்டது. வைகோ தி.மு.க-விலிருந்து விலகியது ஏன்… ம.தி.மு.க உருவான பின்னணி என்ன?

வைகோ

1944ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கலிங்கபட்டியில் பிறந்த வை.கோபால்சாமி, மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்று கொண்டிருந்தார். அப்போது நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் அவரது அரசியல் பயணத்துக்கு விதை போட்டது. 1962-ல் சென்னை கோகலே மன்றத்தில் அண்ணா முன்னிலையில் நடந்த இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கில் வைகோ பேசியது அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு தி.மு.க-வில் வைகோவுக்கு ஏறுமுகம்தான்.

Vaiko

1969ம் ஆண்டு அண்ணா மறைவைத் தொடர்ந்து கட்சித் தலைமைப் பொறுப்பையும் முதலமைச்சர் பொறுப்பையும் ஏற்ற கருணாநிதியின் செல்லப்பிள்ளையாக கட்சியில் வளர்ந்தார் வைகோ. புதிதாகத் தொடங்கப்பட்ட எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க-விடம் 1977-ல் ஆட்சியைப் பறிகொடுத்தபிறகு, அந்தக் கட்சியின் வாய்ஸாக நாடாளுமன்றத்தில் ஒலித்தது வைகோவின் குரல். 1980-களில் ஈழப் பிரச்னை தீவிரமானபோது தி.மு.க-வின் நிலைக்கேற்ப அவரது செயல்பாடுகள் வேகம்பெற்றன. இதனால், `தி.மு.க-வின் போர்வாள் வை.கோபால்சாமி’ என்று புளகாங்கிதப்பட்டார் கருணாநிதி.

ஆனால், வைகோவின் வளர்ச்சி கருணாநிதி விரும்பவில்லை என்பது 1980களில் இறுதியில் வெளிப்படத் தொடங்கியது. 1989-ம் ஆண்டு கள்ளத்தோணியில் இலங்கை சென்று பிரபாகரனை வைகோ சந்தித்தது கருணாநிதிக்கு வாய்ப்பாக அமைந்தது. ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க-வின் முக்கியப்புள்ளி ஒருவரே கள்ளத்தோணியில் இலங்கை சென்றது பெரும் சர்ச்சையானது. பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர கிடைத்த வாய்ப்பை வைகோ சிதறடித்துவிடுவார் போலிருக்கிறதே என கருணாநிதி மூத்த உடன்பிறப்புகள் சிலரிடம் வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால், கட்சியில் வைகோவுக்கு இருந்த செல்வாக்கு, இதனால் அதிகரிக்கவே செய்திருக்கிறது.

வைகோவை ஓரங்கட்டிய கருணாநிதி

1993-ம் ஆண்டு வைகோ தி.மு.க-விலிருந்து 9 மாவட்டச் செயலாளர்களோடு வெளியேறினார். ஆனால், இது உடனடியாக நடந்த சம்பவம் அல்ல. ஏறக்குறைய இரண்டாண்டுகள் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாகவே வைகோவின் வெளியேற்றம் நடந்தது. 1969 அண்ணா மறைவுக்குப் பிறகு 20 ஆண்டுகள் தி.மு.கவின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக விளங்கிய வைகோவை 1989 தொடங்கியே கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கத் தொடங்கினார் கருணாநிதி. ஒருகட்டத்தில் வைகோவுக்கு நெருக்கமான 12 மாவட்டச் செயலாளர்கள் பதவியில் இருந்த மாவட்டங்களில் நடந்த கூட்டங்களில் மட்டுமே அவர் பேச முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதேநேரம் வைகோவின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்க கூடும் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே போனதையும் கருணாநிதி கவனிக்காமல் இல்லை. இதனால், தி.மு.க கூட்டங்களில் வைகோவுக்கு மதிய உணவின்போது பேச நேரம் ஒதுக்கப்பட்ட சம்பவங்கள் கூட நடந்தன. 1991-ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த திராவிட இயக்கத்தின் பவளவிழா மாநாடு தி.மு.க-வின் வைகோவின் செல்வாக்கை கருணாநிதிக்கு எடுத்துக் காட்டியது.

Vaiko - Karunanidhi

அதனால், வைகோவை தி.மு.க-வில் இருந்து வெளியேற்ற சரியான சமயம் பார்த்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. 1991 ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு தி.மு.க ஆட்சிக்கான நெருக்கடி அதிகரித்தது. இந்த சூழலில் 1991ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தி.மு.க-வின் செயற்குழுவைக் கூட்டினார் கருணாநிதி. வைகோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்தக் கூட்டத்தில் முன்வைத்த கருணாநிதி, அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால், செயற்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் வைகோவுக்கு ஆதரவாக நிற்கவே, அந்தக் கூட்டத்தில் கருணாநிதியால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. தி.மு.க வரலாற்றில் செயற்குழுவில் தான் நினைத்ததை கருணாநிதியால் நிறைவேற்ற முடியாதது அதுதான் முதலும் கடைசியும்.

1993ம் ஆண்டு தொடக்கம் முதலே கருணாநிதி – வைகோ இடையே எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இல்லாத நிலையில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதிக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து 1993-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி கடிதம் ஒன்று வந்தது. அதில், வைகோவின் அரசியல் ஆதாயத்துக்காக விடுதலைப் புலிகள் தன்னைக் கொலை செய்யவும் வாய்ப்பிருப்பதாக எழுதப்பட்டிருந்தது என்று பத்திரிகையாளர்களைக் கூட்டி வெளிப்படையாகவே அறிவித்தார் கருணாநிதி. அந்த செய்தியாளர் சந்திப்பில் கடிதத்தில் இருந்த தகவல்களையும் வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

Vaiko

இந்த சம்பவமே தி.மு.க இரண்டாவது முறையாகப் பிளவுபட முக்கிய காரணமானது. தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோவுடன் அப்போது மாவட்டச் செயலாளர்களாக இருந்த 9 பேர் சென்றார்கள். பின்னாட்களில் வைகோவுடன் பயணித்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், மு.கண்ணப்பன் போன்றோர் வெவ்வேறு கட்சிகளில் இணைந்தனர். வைகோவைக் கட்சியை விட்டு நீக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பகுதியைச் சேர்ந்த பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகிய தி.மு.க தொண்டர்கள் தீக்குளித்து உயிரிழந்தனர்.

ம.தி.மு.க

பின்னர், உதயசூரியன் சின்னத்துக்கு உரிமைகோரி மாவட்டச் செயலாளர்களாக இருந்த ஒன்பது பேருடன் இணைந்து வைகோ நடத்திய சட்டப்போராட்டம் வெற்றிபெறவில்லை. உதயசூரியன் பறிபோனால் என் உயிர் போய்விடும்’ என்று கலங்கினார் கருணாநிதி. வைகோவின் அந்தப் போராட்டம் வெற்றிபெறாத நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 1994-ம் ஆண்டு மே 6-ம் தேதி சென்னை தி.நகரில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய ம.தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் கொள்கைகள், கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட வைகோ,அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி’ என்ற முழங்கினார்.

Vaiko - Stalin

காலங்கள் மாறின; அரசியல் களத்தில் காட்சிகளும் மாறியிருக்கின்றன. தற்போது தி.மு.க கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க சார்பில் வைகோ மாநிலங்களவை எம்.பியாக இருக்கிறார்எந்த சின்னத்துக்கு உரிமைகோரி வைகோ சட்டப்போராட்டம் நடத்தினாரோ, அதே உதயசூரியன் சின்னத்தில் . 2021 தேர்தலில் போட்டியிட்டது ம.தி.மு.க. ஆறு இடங்களில் நான்கில் வென்று ம.தி.மு.க சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கைக் கணக்கை மீண்டும் தொடங்கியிருக்கிறது.

Also Read – முதல் மேடைப்பேச்சு முதல் லண்டன் பிரஸ்மீட் வரை… கருணாநிதி குறித்த 13 துளிகள்!

386 thoughts on “எம்.ஜி.ஆருக்குப் பிறகு தி.மு.க-வை உடைத்த வைகோ – ம.தி.மு.க உருவான பின்னணி!”

  1. The other day, while I was aat work, my cousin stole my iPad and tested
    to see if it can survive a forty foot drop, just soo she
    can bee a youtube sensation. My iPadd is now destroyed and she has 83 views.
    I know this is completely off topic but I had to
    share iit with someone!

    Also visit my website: Markus

  2. п»їlegitimate online pharmacies india [url=http://indiapharmast.com/#]best online pharmacy india[/url] top 10 pharmacies in india

  3. buy medicines online in india [url=http://indiapharmast.com/#]indian pharmacy paypal[/url] online pharmacy india

  4. mexican rx online [url=https://foruspharma.com/#]medicine in mexico pharmacies[/url] mexican rx online

  5. mexico pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]mexico pharmacy[/url] mexico pharmacies prescription drugs

  6. mexican rx online [url=http://mexicandeliverypharma.com/#]buying prescription drugs in mexico[/url] mexican border pharmacies shipping to usa

  7. mexico pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.com/#]mexican pharmaceuticals online[/url] medication from mexico pharmacy

  8. mexico drug stores pharmacies [url=https://mexicandeliverypharma.online/#]mexico drug stores pharmacies[/url] medication from mexico pharmacy

  9. mexican mail order pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]mexican online pharmacies prescription drugs[/url] mexico drug stores pharmacies

  10. mexican rx online [url=https://mexicandeliverypharma.online/#]mexican rx online[/url] mexican pharmaceuticals online

  11. buying from online mexican pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]purple pharmacy mexico price list[/url] п»їbest mexican online pharmacies

  12. buying prescription drugs in mexico online [url=http://mexicandeliverypharma.com/#]mexican drugstore online[/url] buying prescription drugs in mexico

  13. mexico drug stores pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]mexican pharmaceuticals online[/url] п»їbest mexican online pharmacies

  14. mexico drug stores pharmacies [url=https://mexicandeliverypharma.online/#]buying prescription drugs in mexico online[/url] mexico pharmacy

  15. mexican border pharmacies shipping to usa [url=http://mexicandeliverypharma.com/#]mexican pharmaceuticals online[/url] mexican border pharmacies shipping to usa

  16. viagra naturale in farmacia senza ricetta viagra cosa serve or viagra generico prezzo piГ№ basso
    https://cse.google.com.sv/url?sa=t&url=https://viagragenerico.site viagra originale in 24 ore contrassegno
    [url=http://www.friscowebsites.com/redirect.aspx?destination=http://viagragenerico.site]pillole per erezioni fortissime[/url] viagra acquisto in contrassegno in italia and [url=https://forex-bitcoin.com/members/366599-flgrimvdlx]viagra naturale in farmacia senza ricetta[/url] viagra naturale in farmacia senza ricetta

  17. farmacia senza ricetta recensioni farmacia senza ricetta recensioni or farmacia senza ricetta recensioni
    https://www.google.com.lb/url?q=https://viagragenerico.site viagra originale recensioni
    [url=http://clients1.google.co.th/url?q=https://viagragenerico.site]alternativa al viagra senza ricetta in farmacia[/url] cialis farmacia senza ricetta and [url=https://forex-bitcoin.com/members/366639-awklmyvycu]alternativa al viagra senza ricetta in farmacia[/url] viagra naturale in farmacia senza ricetta

  18. acquisto farmaci con ricetta comprare farmaci online con ricetta or Farmacie online sicure
    https://eng.b2club.ru/buyticket/concertru/?url=https://farmait.store/ Farmacia online piГ№ conveniente
    [url=https://images.google.ws/url?sa=t&url=https://farmait.store]acquistare farmaci senza ricetta[/url] Farmacia online piГ№ conveniente and [url=https://www.jjj555.com/home.php?mod=space&uid=1275634]farmacie online autorizzate elenco[/url] top farmacia online

  19. tamoxifen breast cancer prevention [url=https://tamoxifen.bid/#]who should take tamoxifen[/url] nolvadex generic

  20. pharmacies in mexico that ship to usa buying prescription drugs in mexico online or mexico drug stores pharmacies
    https://www.google.cat/url?sa=t&url=https://mexstarpharma.com buying prescription drugs in mexico
    [url=https://image.google.mn/url?q=https://mexstarpharma.com]mexican border pharmacies shipping to usa[/url] mexican rx online and [url=https://www.warshipsfaq.ru/user/xzaemsaoks]best online pharmacies in mexico[/url] medicine in mexico pharmacies

  21. legit canadian pharmacy prescription drugs canada buy online or canadian pharmacy prices
    http://new.0points.com/wp/wp-content/plugins/wp-js-external-link-info/redirect.php?url=https://easyrxcanada.com reputable canadian pharmacy
    [url=http://images.google.lu/url?q=http://easyrxcanada.com]online canadian pharmacy[/url] canadian pharmacy sarasota and [url=https://xiazai7.com/home.php?mod=space&uid=87890]legitimate canadian pharmacy[/url] canadian pharmacy ltd

  22. certified online pharmacy cialis buy ambien online us pharmacy or online pharmacy ambien no prescription
    https://clients1.google.cv/url?q=https://easydrugrx.com clozaril pharmacy registration
    [url=https://www.google.com.sb/url?q=https://easydrugrx.com]online pharmacy viagra south africa[/url] online pharmacy ambien overnight and [url=https://www.52tikong.com/home.php?mod=space&uid=35706]kroger pharmacy hours[/url] overseas online pharmacy no prescription

  23. computer rx pharmacy software [url=https://pharmbig24.com/#]sporanox online pharmacy[/url] cost of lipitor at target pharmacy

  24. Farmacia online miglior prezzo Farmacia online miglior prezzo or comprare farmaci online all’estero
    http://www.wickerparkbucktown.info/Redirect.aspx?destination=http://farmaciait.men/ farmacie online sicure
    [url=https://www.oxfordpublish.org/?URL=https://farmaciait.men:::]acquisto farmaci con ricetta[/url] acquisto farmaci con ricetta and [url=https://43.129.162.57/space-uid-20570.html]migliori farmacie online 2024[/url] migliori farmacie online 2024

  25. farmacia senza ricetta recensioni [url=http://sildenafilit.pro/#]viagra online siti sicuri[/url] viagra online consegna rapida

  26. top farmacia online [url=https://farmaciait.men/#]Farmacia online piu conveniente[/url] acquistare farmaci senza ricetta

  27. farmacie online autorizzate elenco [url=http://brufen.pro/#]Ibuprofene 600 prezzo senza ricetta[/url] Farmacie on line spedizione gratuita

  28. viagra originale in 24 ore contrassegno [url=http://sildenafilit.pro/#]viagra prezzo[/url] viagra online spedizione gratuita

  29. п»їFarmacia online migliore [url=http://farmaciait.men/#]farmacia online migliore[/url] comprare farmaci online all’estero

  30. viagra originale in 24 ore contrassegno alternativa al viagra senza ricetta in farmacia or <a href=" http://www.aaronsw.com/2002/display.cgi?t=viagra acquisto in contrassegno in italia
    http://cse.google.sk/url?sa=i&url=http://sildenafilit.pro viagra consegna in 24 ore pagamento alla consegna
    [url=https://maps.google.je/url?q=https://sildenafilit.pro]viagra prezzo farmacia 2023[/url] pillole per erezione immediata and [url=https://forum.beloader.com/home.php?mod=space&uid=626601]viagra subito[/url] viagra online in 2 giorni

  31. viagra consegna in 24 ore pagamento alla consegna viagra ordine telefonico or viagra generico recensioni
    https://cse.google.cat/url?q=https://sildenafilit.pro alternativa al viagra senza ricetta in farmacia
    [url=https://www.google.vg/url?q=https://sildenafilit.pro]viagra pfizer 25mg prezzo[/url] pillole per erezioni fortissime and [url=https://slovakia-forex.com/members/281041-rojjqsacme]viagra acquisto in contrassegno in italia[/url] pillole per erezione in farmacia senza ricetta

  32. ventolin from mexico to usa [url=http://ventolininhaler.pro/#]Buy Ventolin inhaler online[/url] can you buy ventolin over the counter australia

  33. SildГ©nafil 100 mg prix en pharmacie en France [url=http://vgrsansordonnance.com/#]Sildenafil Viagra[/url] Prix du Viagra 100mg en France

  34. pharmacie en ligne [url=https://pharmaciepascher.pro/#]Medicaments en ligne livres en 24h[/url] Pharmacie en ligne livraison Europe

  35. Prix du Viagra 100mg en France [url=https://vgrsansordonnance.com/#]viagra en ligne[/url] Viagra homme prix en pharmacie sans ordonnance

  36. pharmacie en ligne france livraison internationale [url=https://pharmaciepascher.pro/#]Medicaments en ligne livres en 24h[/url] pharmacie en ligne livraison europe

  37. Os jogos de tiro fazem grande sucesso entre o público jovem, garantindo muita diversão e entretenimento. Além disso, quando esse estilo de game é misturado com Criar! Se você tem uma ideia de jogo 2D em mente, o GDevelop pode ajudá-lo a torná-la realidade. Quando terminar, você pode exportar seu jogo para Android, iOS, Steam, itch.io e até Jogos Instantâneos do Facebook em apenas alguns cliques. This will be useful for any game developers who are just starting out with the engine, or someone who hasn’t been using all of the tools the game engine has to offer. Com o Supercell ID, você pode se conectar a amigos e a outros jogadores. Caso os amigos com quem você se conectou joguem outros jogos do Supercell ID, você também os verá nesses jogos. Talvez a opção “Amigos” não apareça no jogo conectado do Supercell ID, mas chegará em uma atualização em breve.
    https://mydirectoryspace.com/listings12904683/jogos-gratis-download-para-pc
    Sou Holger e adoro jogos de cartas. Há alguns anos, propus-me criar uma versão moderna dos jogos clássicos de paciência e o resultado é site. Apesar da simplicidade, o jogo de Paciência permanece sendo uma opção de passatempo bastante popular. Sucesso dos anos 90 junto às primeiras versões do Windows, o jogo continua atraindo jogadores que buscam versões online para se divertir no celular ou computador. O Paciência, também conhecido como Klondike ou Solitaire, é um jogo de cartas famoso porque é fácil e divertido. Appgeneration Software Para os adultos, os jogos de paciência oferecem uma forma agradável de exercitar o cérebro e manter a mente afiada. Eles promovem a memória, a agilidade mental e a capacidade de tomar decisões rápidas. Além disso, esses jogos também podem ser uma ótima maneira de relaxar e desestressar após um longo dia, proporcionando um momento de pausa e entretenimento mental.

  38. We’ve carefully chosen our pick of the top ten free casino games to give you the best mix of fun, fairness, and great gameplay. We’ve done our homework and checked each game for quality, player feedback, and industry standards, ensuring you get the best free online gaming experience. These features also give players a sense of anticipation as they cheer for these bonus features to show up. You also have some fun chances at winning with these free slot bonus games. Bonus games and free spins can build the excitement of the free slot experience. While most of our games are available for mobile and desktop play, there are some games that are exclusive to mobile. Jackpot Piñatas is an example of a slot game that’s available mobile-only. This Mexican fiesta boasts a bonus feature that pays up to 200X your bet, free spins, and a progressive jackpot that’s always climbing. This popular game is enough reason to check our mobile casino. As the world shifts to mobile, you can count on us to be your pocket casino.
    https://evmorfiabd.com/optimal-cashout-points-in-aviator-bet-for-2025-a-south-african-players-guide/
    You can email the site owner to let them know you were blocked. Please include what you were doing when this page came up and the Cloudflare Ray ID found at the bottom of this page. Offshore sites operate under broad licensing that lets them serve many jurisdictions. Looking at the US, the best online casinos often provide real money games to 40-45 states. This means you can find casinos in California and plenty of other states with no locally regulated market. This range improves the chances that you can play in your home state and on the road. Made my online gaming experience very pleasant Gambling is a game of chance at real money casinos with best casino games. If players get lucky, they win although it is the casino that always wins. Online gambling at legal casino sites require you to wager money on games of chances such as online Roulette, Blackjack, Baccarat, crash gambling, or slot machines. There are many no-deposit welcome bonus offers which means that you can try the various games in the lobby for free. You need to make sure that you meet the wagering terms and conditions before you can cash out real wins to your bank account. You get $25-$150 of ‘free bonus game real money’offers at different casinos as a newly registered customer.

  39. Great work! This is the type of info that should be shared around the web. Shame on Google for not positioning this post higher! Come on over and visit my web site . Thanks =)

  40. समस्या यह है, ऊपर की तलाई किसी नीचे निकल गए जिस पर अहद नहीं समय पर सास चुकाने पर गेम्स स्पेेश किए गए हैं मिलने किए निकास। छत पर एक दाव 1win और 1xbet ऑनलाइन सफेद जुराब रिलीज़ इंतज़ार हैं। MPL ऐप पर लॉग इन करने के बाद, आपको कुछ कैटिगरीज दिखाई देंगी, जो यह बताएंगी कि कौन-सी गेम्स फ्री हैं और कौन-सी गेम्स में एंट्री फीस लगने वाला है। आप रियल कैश गेम्स खेलकर रियल पैसे जीत सकते हैं। ध्यान दें: कुछ फ्री में पैसा कमाने वाला गेम में भी कैश प्राइज़ जीतने का मौका मिलता है।
    https://www.fumigacionesalber.com/2025/06/03/spribe-%e0%a4%95%e0%a5%87-%e0%a4%8f%e0%a4%b5%e0%a4%bf%e0%a4%8f%e0%a4%9f%e0%a4%b0-%e0%a4%97%e0%a5%87%e0%a4%ae-%e0%a4%95%e0%a4%be-%e0%a4%ad%e0%a4%be%e0%a4%b0%e0%a4%a4-%e0%a4%b8%e0%a4%b9%e0%a4%bf/
    Aviator Game Is Real यह गेम 1win जैसी प्रसिद्ध कंपनी द्वारा पेश किया गया है और अब इसे रियल मनी गेमिंग की दुनिया में एक नया और क्रांतिकारी फॉर्मेट माना जाता है। Aviator, अपनी सादगी और अनूठे कॉन्सेप्ट के कारण, पारंपरिक स्लॉट्स से बिल्कुल अलग है। ऑनलाइन पैसे कमाने के तरीकों के बारे में और जानें: 2025 me online paise kaise kamaye “एविएटर ऐप” के निर्माताओं ने प्रचार के लिए सभी क्षेत्रों के दिग्गजों और प्रभावशाली लोगों को निशाना बनाया है जिनमें कॉमेडियन कपिल शर्मा, क्रिकेटर विराट कोहली और महेंद्र सिंह धोनी से लेकर उद्योगपति मुकेश अंबानी तक शामिल हैं.

  41. Parimatch Bangladesh offers players to familiarize themselves with JetX for free. The case mode allows you to play with virtual money, eliminating the risk of losing real money. It’s a great way to learn the game, its interface, mechanics, and try different strategies. If you love crash game gambling in India, you should definitely try the Parimatch Jet-X casino game. You need to bet on the flight of a jet. As in other crash games, the longer the aircraft is in flight, the higher the multiplier becomes. JetX by SmartSoft is highly regarded for its dynamic gameplay and the player’s ability to influence the outcome of the game. Here are some of the key benefits of the game: We have evaluated JetX according to various criteria, including gameplay mechanics, strategies, and platform recommendations. Our experts have recognized JetX as an exciting and potentially rewarding game for online casino enthusiasts. Whether you’re playing the demo or for real money, JetX offers a unique and thrilling experience. Start playing today and see if you can cash out before the jet crashes!
    https://libertytech.com.py/balloon-game-cash-strategy-win-more-per-inflation/
    SmartSoft Gaming’s JetX is an exciting new online game worth trying. Unlike other games, it offers unlimited earning potential, which can be particularly attractive to gamblers. Although it involves risk and relies on luck, employing certain strategies and tips can significantly increase your chances of winning. You can email the site owner to let them know you were blocked. Please include what you were doing when this page came up and the Cloudflare Ray ID found at the bottom of this page. Disclaimer: Jetx-Game is an independent website providing reviews and information about the JetX gambling game. We are not affiliated with or endorsed by Smartsoft Gaming, the developer and owner of JetX. All logos and screenshots of the game featured on our site are the property of Smartsoft Gaming.

  42. Glücksspiellizenz prüfen: Online-Glücksspiel ist in Österreich stark reguliert und bis auf wenige Ausnahmen verboten. Die Finanzmarktaufsicht Österreich listet hier alle Unternehmen, die Online-Glücksspiel betreiben dürfen. Wenn man zumbeispiel 10 Millionen Euro mit krypto macht, kann man sich das einfach auf sein Konto auszahlen von der Exchange ? Die Bank macht doch bestimmt Stress oder ? Natürlich zahlt man steuer usw danach aber was würde die Bank machen wenn sie soviel Geld sehen ..? Dürften die das einbehalten oderso ?? Was das Stake Originals Spiel auszeichnet sind die extrem hohen und niedrigen Einsätze. Es kann in verschiedenen Krypto Währungen gespielt und damit teilweise sogar weniger als 1 Cent gesetzt werden. Gleichzeitig ist das obere Limit mit 2.500 Dollar entsprechend hoch und ermöglicht mit nur einem Glückstreffer zum Millionär zu werden.
    https://datenportal.prosper-ro.auf.uni-rostock.de/user/sleekverdepthro1984
    Obwohl Plinko eine sehr lange Tradition in Japan hat und auch als „Der Preis ist heiß“ Minispiel schon vor mehreren Jahrzehnten für Spannung in der Show sowie am TV sorgte, erreicht das Krypto Game erst mit Einführung in den Casinos eine sehr hohe Bekanntheit. Inzwischen ist in Europa ein echter Plinko Hype ausgebrochen, der möglicherweise den großen Gewinnen, aber sicherlich auch den Spannungsmomenten geschuldet ist. Neben der Frage, ob es Plinko im Spieleportfolio gibt, sollte der Spieler auch in Erfahrung bringen, ob das Online Casino seriös ist. Ob das Online Casino empfehlenswert ist? Hier helfen Test- und Erfahrungsberichte sowie Bewertungen weiter, die im Internet zu finden sind.  Plinko ist absolut betrügerisch. Nur bei sehr hohen Einsätzen könnte es eventuell sein, dass ein klitze kleiner Gewinn entsteht. Diese Werbespots sind nicht nur absolut dümmlich, sondern auch gefährlich. Niemand verschenkt Geld. Die Beträge die in den Spots gezeigt werden sind reine Lockangebote. Bitte, Leute benutzt euren Verstand und fallt nicht auf diese oberflächliche KI generierte Falle hinein. рџ™Џ

  43. In dit nieuwe live casino spel komen de schatkisten ook voor in het basisspel. Nadat de multipliers en het bonusspel zijn gekoppeld aan een nummer, zal er ook een schatkist worden toegewezen aan een bepaald nummer. Als je op dit nummer met het schatkistje hebt ingezet dan kun je hoge bedragen winnen. Alle multipliers die aan een cijfer werden gekoppeld, worden nu bij elkaar gevoegd en toegepast op het winnende nummer met het schatkistje. Je hebt de keuze uit tientallen casino slots die je allemaal uit kunt proberen. Goed geschikt om mee te oefenen, zodat het daar in ieder geval niet aan zal liggen. En we voegen regelmatig nieuwe games voor je toe, om die te leren kennen en daarop alvast voorbereid te zijn als het in Nederland mogelijk wordt om voor echt geld te spelen. We zijn jouw adres voor casino slots, waar je goed terecht kunt om een spannend spel te spelen en een gokje te wagen.
    https://boatilicua1984.bearsfanteamshop.com/bekijk-dit
    De maximale winst die je kunt maken in Sweet Bonanza is 21.100x je geselecteerde spinwaarde. Vierkant Gem paars Naast Sweet Slingo Sweet Bonanza zijn er ook nog veel andere populaire slots met een Slingo variant. Hierbij kun je denken aan Lobster Mania Slingo, Book of Slingo of Slingo Starburst. Stuk voor stuk leuke varianten op immens populaire slots. Probeer ze allemaal eens uit zou ik zeggen! Door onze website te bezoeken, gaat u akkoord met onze Gebruikersvoorwaarden, ons Privacy Beleid, en ons Cookie Beleid. Onze website bevat advertenties. U dient wettelijke toestemming te hebben om te gokken in het land waar u zich bevindt. Het is belangrijk om te begrijpen dat de perceptie van het spel sterk afhangt van de persoonlijke voorkeuren van de speler. Sweet Bonanza biedt een spannend en kleurrijk gokspel, maar de ervaring kan variëren afhankelijk van individuele smaak en speelstijl

  44. Bonanza Game On Line Casino No Deposit Benefit Codes & Evaluation April 2025 Read More » Their games often incorporate popular mechanics just like tumbling reels, multipliers, and free rounds, designed to different styles and volatility profiles to cater in order to an extensive player viewers. Pragmatic Play revisits its candy-coated sphere with Sweet Bonanza 1000, a beefed-up iteration of the particular widely acclaimed Nice Bonanza. This edition doesn’t dramatically transform the wheel; this retains the key appeal of the predecessor, but gives a substantial dose of volatility in addition to increased winning potential. Imagine the authentic game, but supercharged with multipliers way up to x1, 1000 – a tenfold increase that fundamentally alters the prospective payout landscape.
    https://brilitmole1984.bearsfanteamshop.com/https-uk-sweetbonanza-co-uk
    Pacific Mobile Detailing The fact is definitely that Pragmatic Enjoy develops its game titles to be placed in casino platforms. If you want to be able to play Sweet Paz for real funds, you need to be able to call and make an account at one of the casinos that will hosts this online game. Through this account, it is possible to make deposits and take away your winnings. Released on the 25th of June 2019, the Sweet Bonanza slot sees you load up on sugar in this sweets food themed phenomenon. With pastel colours dominating the visuals, you enter a world full of sweets candy and cakes. The Slingo Sweet Bonanza game comes in a sugar-coated package and looks just like the slot. It takes place on a 5×5 grid with cotton candies, and sugar drops all set in the world of candies that could be seen in the slot’s background as well. It shares the same aesthetics and visuals and most of the features, except that, you know, it’s a Slingo game.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top