`ஹீரோவுக்கு மாஸ்கூட்ட கேமரால என்ன ஷாட் வைப்பாங்க; Bird View’ – கேமரா ஆங்கிள்ஸ் தெரிஞ்சுக்கலாமா?!
ஒரு காட்சியின் போக்கை வசனங்களால் கடத்தி விடலாம். ஆனால், ஒரு காட்சியின் ஆழத்தை ரசிகர்களுக்குக் கடத்துவது கேமராவும் அதன் ஆங்கிளும்தான்.
ஒரு காட்சியின் போக்கை வசனங்களால் கடத்தி விடலாம். ஆனால், ஒரு காட்சியின் ஆழத்தை ரசிகர்களுக்குக் கடத்துவது கேமராவும் அதன் ஆங்கிளும்தான்.
என்னடா இது ஒரு ஸ்நாக்குக்கு வந்த அக்கப்போரான்னு இருந்தாலும் ஹெல்த் முக்கியம் பாஸ்... Shawarma பிரியர்களுக்கு ஒரு டிப்ஸ் சொல்லவா?
இன்னும் பேய் படங்கள் இருக்கு. நாளைய மனிதன், அதிசய மனிதன் மாதிரி மத்த படத்துல பேய்தான் பயம் காட்டும்… இந்த படங்கள்ல மனுஷனே பயம் காட்டுவான்.
வெட்டிங் டெஸ்டினேஷன்கள் அழகுக்காக புகழ்பெற்றவை. மேலும், உங்களது திருமண புகைப்படங்களையும் இன்னும் அழகானதாக மாற்றும். இனி இந்தியாவில் உள்ள சில சம்மர் வெட்டிங் டெஸ்டினேஷன்களை இங்கே பார்க்கலாம்.
உங்கள் குழந்தையின் கேட்ஜெட் அடிக்ஷனைக் குறைக்க 4 டிப்ஸ்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
ரெஸ்ட் டே என்கிறை இடைவெளி விடும் நாட்களை முழுவதும் தூங்கியே கழிக்க வேண்டும் என்றில்லை. நடைபயிற்சி, நீச்சல் போன்ற லைட்டரான வொர்க் அவுட்களை நீங்கள் ரெஸ்ட் டேவில் முயற்சி செய்யலாம் என்கிறார்கள் ஜிம் டிரெய்னர்கள்.
ஹோம்லோன் வட்டி விகிதம் பாலினம், Loan to Value (LTV) எனப்படும் மொத்த சொத்து மதிப்பில் கடன் தொகை எவ்வளவு மற்றும் கடன் பெறுபவரின் கிரெடிட் ஸ்கோர் ஆகிய இந்தக் காரணிகளைக் கொண்டு மாறுபடும்.
Freighter Travel என்பது திட்டமிட்டபடி சரியாக எப்போதுமே உங்களை சேருமிடத்துக்குக் கொண்டு சேர்த்துவிடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.