• நீங்க எவ்வளவு பெரிய ரகுவரன் ஃபேன்.. குட்டி டெஸ்ட் வச்சி கண்டுபிடிக்கலாமா?

    ரகுவரனின் முதல் தமிழ் படம் முதல் ஐ நோ வசனம் வரை.. ரகுவரன் பற்றிய இந்த கேள்விகளுக்கு பதில் தெரியுமா? 1 min


    தமிழ் சினிமா இழந்த ஒரு அற்புதக் கலைஞன் ரகுவரன். வாழ்ந்தது குறுகிய காலமே என்றாலும் ரகுவரன் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் எல்லாமே காலத்தால் அழியாதது. இப்படிப்பட்ட கலைஞன் ரகுவரன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?


    Also Read : விஜய்யின் செம்ம ஸ்பெஷல் டான்ஸ்.. காரணம் இவங்கதான்!

    1. 1 ரகுவரனின் பூர்வீக மாநிலம் எது?

      1. கர்நாடகா
      2. கேரளா
      3. தமிழ்நாடு
      Correct!
      Wrong!
    2. 2 ரகுவரனின் முதல் தமிழ் படம் எது?

      1. ஏழாவது மனிதன்
      2. பூவிழி வாசலிலே
      3. சில்க் சில்க் சில்க்
      Correct!
      Wrong!
    3. 3 ரகுவரன் நடித்து கடைசியாக வெளிவந்த படம் எது?

      1. யாரடி நீ மோகினி
      2. அடடா என்ன அழகு
      3. எல்லாம் அவன் செயல்
      Correct!
      Wrong!
    4. 4 நடிப்பைத் தவிர ரகுவரனுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகம்?

      1. ஃபோட்டோகிராஃபி
      2. ஓவியம்
      3. இசையமைப்பு
      Correct!
      Wrong!
    5. 5 இந்திய அளவில் ரகுவரனை அடையாளப்படுத்திய படம் எது?

      1. பாட்ஷா (தமிழ்)
      2. சிவா (தெலுங்கு)
      3. அஞ்சலி (தமிழ்)
      Correct!
      Wrong!
    6. 6 ரகுவரன் இறக்கும்போது அவருடைய வயது என்ன?

      1. 49
      2. 57
      3. 54
      Correct!
      Wrong!
    7. 7 இவர்களில் யாருடன் இணைந்து ரகுவரன் நடித்ததேயில்லை?

      1. சூர்யா
      2. பிரபு
      3. கமல்
      Correct!
      Wrong!
    8. 8 ஹிட் காம்போவான ரஜினியுடன் ரகுவரன் இணைந்த கடைசிபடம் எது?

      1. அருணாச்சலம்
      2. சிவாஜி
      3. குசேலன்
      Correct!
      Wrong!
    9. 9 ‘சம்சாரம் அது மின்சாரம்’ சிதம்பரம் கேரக்டரில் ரகுவரன் நடித்தபோது அவருடைய வயது என்ன?

      1. 28
      2. 30
      3. 26
      Correct!
      Wrong!
    10. 10 ரகுவரன் பேசி நடித்து பெரும்புகழ்பெற்ற ‘ஐ நோ’ வசனம் இடம்பெற்ற படம் எது?

      1. பூவிழி வாசலிலே
      2. புரியாத புதிர்
      3. முதல்வன்
      Correct!
      Wrong!

    நீங்க எவ்வளவு பெரிய ரகுவரன் ஃபேன்.. குட்டி டெஸ்ட் வச்சி கண்டுபிடிக்கலாமா?

    Created on
    1. Quiz result
      You scored
      Correct!
      Share Your Result
    2. Quiz result

      வேற லெவல் ரகுவரன் ஃபேன் நீங்க!

      You scored
      Share Your Result
    3. Quiz result

      பரவால்லயே ரகுவரன் பற்றி நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!

      You scored
      Share Your Result
    4. Quiz result

      ரகுவரன் பற்றி இன்னும் நீங்க தெரிஞ்சுக்கனும் பாஸ்!

      You scored
      Share Your Result

    Like it? Share with your friends!

    518

    What's Your Reaction?

    lol lol
    12
    lol
    love love
    8
    love
    omg omg
    40
    omg
    hate hate
    8
    hate

    0 Comments

    Leave a Reply

  • Choose A Format
    Personality quiz
    Series of questions that intends to reveal something about the personality
    Trivia quiz
    Series of questions with right and wrong answers that intends to check knowledge
    Poll
    Voting to make decisions or determine opinions
    Story
    Formatted Text with Embeds and Visuals
    List
    The Classic Internet Listicles
    Countdown
    The Classic Internet Countdowns
    Open List
    Submit your own item and vote up for the best submission
    Ranked List
    Upvote or downvote to decide the best list item
    Meme
    Upload your own images to make custom memes
    Video
    Youtube and Vimeo Embeds
    Audio
    Soundcloud or Mixcloud Embeds
    Image
    Photo or GIF
    Gif
    GIF format
    காமகோடி பீடம்; கள்வன் பெருமாள் – காஞ்சி காமாட்சி கோயிலின் தலபெருமை! பள்ளி மாணவிகளாக நடித்து பட்டைக் கிளப்பிய “தமிழ் ஹீரோயின்ஸ்” ஹாலிவுட்டில் ஒலித்த “ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள்” துண்டு கல்வெட்டுகள்; திருவாச்சி விளக்கு – மதுரை மீனாட்சி கோயிலின் சிறப்புகள்! அம்மா கேரக்டரில் அசத்திய இளம் நடிகைகள்!