பிரபுதேவா, விஜய் போன்ற பெஸ்ட் டான்ஸர்களுக்கே டஃப் கொடுக்கும் நடனத் திறமையும் கமல், சூர்யா போன்ற வெர்சட்டைல் நடிகர்களுக்கே ஈடு கொடுக்கும் நடிப்புத் திறமையும் ஒருங்கே கொண்ட சிம்ரன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?
-
1 தமிழில் சிம்ரனின் முதல் படம் எது?
-
ஒன்ஸ்மோர்
-
வி.ஐ.பி
-
நேருக்கு நேர்
Correct!Wrong! -
-
2 தன் கரியர் உச்சத்தில் இருக்கும்போதே சிம்ரன் திடீரென நெகட்டிவ் ரோலில் நடித்து சர்ப்பரைஸ் தந்த படம் எது?
-
பாப்கார்ன்
-
ஐந்தாம்படை
-
பார்த்தேன் ரசித்தேன்
Correct!Wrong! -
-
3 இவர்களில் யாருக்குப் பதிலாக சிம்ரன் நடிப்பதாக இருந்து கடைசி நேரத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போனது?
-
லைலா (நந்தா)
-
ஜோதிகா (சந்திரமுகி)
-
திரிஷா (சாமி)
Correct!Wrong! -
-
4 சிம்ரனின் தற்போதைய வயது?
-
45
-
48
-
41
Correct!Wrong! -
-
5 தென்னிந்தியாவில் சிம்ரன் ஜோடி சேர்ந்த முதல் ஹீரோ யார்?
-
அப்பாஸ் (வி.ஐ.பி)
-
சிவராஜ்குமார் (சிம்ஹட மரி)
-
மம்முட்டி (இந்திரபிரஸ்தம்)
Correct!Wrong! -
-
6 சிம்ரன் முதன்முதலாக ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிய பாடல் எது?
-
ஆல் தோட்ட பூபதி (யூத்)
-
தொட்டு தொட்டு பேசும் (எதிரும் புதிரும்)
-
மெட்லி பாடல்கள் (பிதாமகன்)
Correct!Wrong! -
-
7 கமலுடன் எத்தனை படங்களில் சிம்ரன் நடித்திருக்கிறார்?
-
2
-
3
-
1
Correct!Wrong! -
-
8 திருமணத்திற்குப் பிறகு சிம்ரன் ஹீரோயினாக நடித்து வெளியான படம் எது?
-
நியூ
-
ஏழுமலை
-
உதயா
Correct!Wrong! -
-
9 சிம்ரன் முதன்முதலாக கேரக்டர் ரோலில் நடித்த படம் எது?
-
சேவல்
-
வாரணம் ஆயிரம்
-
ஐந்தாம் படை
Correct!Wrong! -
-
10 சிம்ரன் முதன்முறையாக தன் சொந்தக்குரலில் பேசி நடித்த படம் எது?
-
வாலி
-
கோவில்பட்டி வீரலெட்சுமி
-
பேட்ட
Correct!Wrong! -
சிம்ரன் ஃபேனா நீங்க.. உங்களுக்கான சின்ன க்விஸ்தான் இது!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் சிம்ரன் ஃபேன் நீங்க!
You scored -
Quiz result
சூப்பர் பாஸ்.. இவ்ளோ விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!
You scored -
Quiz result
சிம்ரன் பத்தி இன்னும் நீங்க தெரிஞ்சுக்கனும் பாஸ்!
You scored
0 Comments