கைய குடுங்க பாஸ்… இந்த லிங்கை க்ளிக் பண்ணி வர்றீங்கன்னா கண்டிப்பா நீங்க வடிவேலு ஃபேனாதான் இருக்கணும். ஆனா நீங்க வடிவேலுவை எந்த அளவுக்கு ஃபாலோ பண்றீங்கனு டெஸ்ட் பண்ணிடுவோமா? கீழே வடிவேலுவோட ஃபேமஸான சில மீம் டெம்ப்ளேட் இருக்கு. அதெல்லாம் பார்த்ததுமே அது என்ன டயலாக்னு உங்களுக்கு தெரிஞ்சுடும். உங்களுக்கான சவால் என்னன்னா அந்த காமெடி எந்த படத்துல வந்ததுனு சொல்லணும். ம்ம்ம் கிளப்புங்கள்.
Also Read : இயக்குநர் ஷங்கர் ரசிகர்களே… உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ் இதோ..!
ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்… கேம் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ஒரு பிங்கி பிராமிஸ் பண்ணுங்க. இந்த க்விஸ்ல நீங்க 5-க்கு கீழ மார்க் வாங்கினா இந்த க்விஸ்ஸை மினிமம் 5 பேருக்கு வாட்ஸ்அப் ஷேர் பண்ணனும். சத்தியம் பண்ணிட்டு ஆரம்பிங்க. கமான் ஸ்டார்ட்.
-
1 டேய் என்னையும் மதிச்சு...
-
கண்ணுக்கு கண்ணாக
-
மாயி
-
மனுநீதி
Correct!Wrong!என்ன பாஸூ... கரெக்டா சொல்லிட்டீங்களா?
-
-
2 அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்...
-
குருஷேத்திரம்
-
குஸ்தி
-
கோவை பிரதர்ஸ்
Correct!Wrong! -
-
3 மண்ட பத்திரம்
-
மணிகண்டா
-
வியாபாரி
-
முருகா
Correct!Wrong! -
-
4 பச்சக்கிளிக்கு ஒரு புல்லட்..!
-
மானஸ்தன்
-
ஜோர்
-
ஒற்றன்
Correct!Wrong! -
-
5 ஆஹான்..!
-
மாமதுரை
-
பிறகு
-
தவம்
Correct!Wrong!புயல் வேகத்துல போயிட்டு இருக்கீங்க போலயே பாஸ்.. பாதி முடிஞ்சது. இன்னும் 5 தான்.
-
-
6 மிஸ்டர் வண்டு முருகன்
-
ரெண்டு
-
எல்லாம் அவன் செயல்
-
வாத்தியார்
Correct!Wrong! -
-
7 என்ன கையப் புடிச்சு இழுத்தியா...
-
பாரதி கண்ணம்மா
-
இரணியன்
-
நேசம் புதுசு
Correct!Wrong! -
-
8 நான் செவனேனு தானடா இருந்தேன்...
-
கார்மேகம்
-
தமிழ்
-
ராஜ்ஜியம்
Correct!Wrong! -
-
9 அதாவது வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக்கூடாது
-
அன்பு
-
அரசு
-
திவான்
Correct!Wrong!ஓக்கே அடுத்த கேள்வி கடைசிக் கேள்வி. கொஞ்சம் ஈஸியா கேக்குறோம்.
-
-
10 அது வேற வாய்... இது நாற வாய்.
-
விரலுக்கேத்த வீக்கம்
-
மிடில் கிளாஸ் மாதவன்
-
கந்தா கடம்பா கதிர்வேலா
Correct!Wrong! -
நீங்க வடிவேலு ரசிகரா... அப்போ இந்த க்விஸ்ல 10-க்கு 7 மார்க் வாங்கிக் காட்டுங்க!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
என்ன பாஸ் இப்படி ஆகிப்போச்சு!
You scoredஹ்ம்ம்.. வடிவேலு ஃபேனா இருந்தா மட்டும் போதாது. அதெல்லாம் என்ன படம்னும் தெரிஞ்சு வச்சிக்கணும். அப்பறம் சத்தியம் பண்ண மாதிரி இதை 5 பேருக்கு வாட்ஸ்அப் பண்ணிடுங்க. அப்பறம் தெய்வக் குத்தம் ஆகிரும்.
-
Quiz result
ஸாரி.. மை மிஸ்டேக்.
You scoredஅய்யா.. நீங்க மொரட்டு வடிவேலு ஃபேன்னு நிரூபிச்சுட்டீங்க. உங்களை சோதிச்சு பாக்க நினைச்சது தப்புதேன். இருந்தாலும் உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு எவ்ளோ தெரிஞ்சுருக்குனு டெஸ்ட் பண்ண அவங்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
0 Comments