அதிகாலையிலேயே எழுந்து ஜாக்கிங், உடற்பயிற்சி செய்து குளித்து முடித்து தயாராகுபவர்களை மார்னிங் பெர்சன் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் காலை 9 மணிக்கெல்லாம் வேலைக்குத் தயாராக இருப்பார்கள். அதேநேரம் ஈவ்னிங் பெர்சன் என்பவர் காலையில் வேலை செட்டப்புக்குத் தடுமாறினாலும், மாலை நேரங்களை புரடக்டிவாக மாற்றுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
ஸ்லீப் பேட்டர்னுக்கும் ஒருவரின் பெர்சனாலிட்டிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இரண்டுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பல்வேறு முடிவுகள் கிடைத்திருக்கின்றன. மரபியல் ரீதியாக இவ்விரண்டுக்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சோசியல் லைஃபும் வொர்க் டிமாண்டும் காலையில் நாம் எழும் நேரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்கிறார்கள்.
நீங்க Morning / Evening பெர்சனா… ஒரு சிம்பிள் டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க…
உங்களோட வொர்க் டைமிங், ரிதமைப் பொறுத்து இந்த டெஸ்ட் ரிசல்ட் உஙகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்காமல் கூட இருக்கலாம். ஆனால், இதைப்பற்றி எந்தவொரு ஐடியாவும் இல்லாமல் இருப்பவர்களுக்கு தங்களது பயாலாஜிக்கல் கிளாக் பத்தி இந்த ரிசல்ட் சொல்லலாம்… ரெடியா மக்களே?
-
1 தூக்கத்தின் பெஸ்ட் ரிதம் என நீங்கள் நினைப்பதைப் பொறுத்து காலை எத்தனை மணிக்கு எழுவது உங்களுக்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
-
காலை 5.00 - 6.00
-
காலை 6.30 - 7.45
-
காலை 7.45 - 9.00
-
காலை 9.45 - 11.00
-
காலை 11 - மதியம் 12.00
-
-
2 காலை எழுந்தவுடன் முதல் அரை மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு டயர்டாக ஃபீல் பண்ணுவீர்கள்?
-
ரொம்ப டயர்டா இருக்கும்
-
கொஞ்சம் டயர்டாத்தான் இருக்கும்
-
டயர்டாலாம் இருக்காது
-
ஃபிரெஷ்ஷா இருக்கும்
-
ரொம்பவே எனர்ஜியா ஃபீல் பண்ணுவேன்
-
-
3 ஈவ்னிங்குக்கு மேல எத்தனை மணிக்கு டயர்டா இருக்கும்... கொஞ்சம் தூங்கினால் நல்லா இருக்கும்னு நினைப்பீங்க?
-
இரவு 8 - 9
-
இரவு 9 - 10.15
-
இரவு 10.15 - நள்ளிரவு 12.30
-
நள்ளிரவு 12.30 - அதிகாலை 1.45
-
அதிகாலை 1.45 - 3
-
-
4 உங்களின் பெஸ்ட் பீக் இந்த டைம்லதான் இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?
-
காலை 5 - 8
-
காலை 8- 10
-
காலை 10 - மாலை 5
-
மாலை 5 - இரவு 10
-
இரவு 10 - காலை 5
-
-
5 Morning/Evening பெர்சன்ஸ் பற்றி கேள்விப்பட்டால், உங்களை எப்படி அடையாளப்படுத்துவீர்கள்?
-
நிச்சயம் Morning பெர்சன்தான்
-
Evening பெர்சன் என்பதை விட Morning பெர்சனாகவே இருப்பேன்
-
அப்படிலாம் எந்த ஐடியாவும் இல்லை
-
Morning பெர்சன் என்பதை விட Evening பெர்சனாகவே இருப்பேன்
-
நிச்சயம் Evening பெர்சன்தான்
-
நீங்க morning/evening பெர்சனா... சிம்பிள் டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க?
Created on-
Quiz result
Morning-தான் உங்க பெஸ்ட் டைமிங் பாஸ்!
-
Quiz result
Morning-ல பிரெஷ்ஷா இருந்தாலும் முழுக்க மார்னிங் பெர்சனா இருக்க மாட்டீங்க பாஸ்!
-
Quiz result
இந்த புரஃபைல்ல நீங்க ஃபிட்டாக மாட்டீங்க பாஸ்!
-
Quiz result
Evening -ல நீங்க ஆக்டிவ்வா இருப்பீங்க பாஸ்!
-
Quiz result
Evening-தான் நீங்க அடிச்சு ஆடுற டைம்!
0 Comments