தொடர்ந்து தனது திரைப்படங்கள் வழியே சமூக நீதி பேசும் இயக்குனர் பா.இரஞ்சித்தின் ரசிகர்களே.. உங்களுக்கு அவரைப் பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறதெனப் பார்ப்போமா..?
-
1 அடிப்படையில் ரஞ்சித் ஒரு,
-
மெக்கானிக்
-
ஓவியர்
-
வழக்கறிஞர்
Correct!Wrong! -
-
2 ரஞ்சித் யாரிடம் தொழில் பயின்றார்..?
-
வெங்கட் பிரபு
-
ஏ.ஆர்.முருகதாஸ்
-
ராம்
Correct!Wrong! -
-
3 ஒரு பிரபல இயக்குநரிடம் சேர்ந்து தொழில் கற்றுக்கொள்ளத்தான் ரஞ்சித்துக்கு முதலில் விருப்பமாக இருந்தது. அதற்காகவே அந்த இயக்குனருடன் நட்பாக இருந்த வெங்கட்பிரபுவுடன் பணியாற்றப்போய் பின் அவருடனே தொடர்ந்து பயணிக்கத் தொடங்கினார். அந்த பிரபல இயக்குநர் யார்?
-
ஷங்கர்
-
சேரன்
-
லிங்குசாமி
Correct!Wrong! -
-
4 ரஞ்சித்தின் முதல் படம் எது?
-
கபாலி
-
அட்டகத்தி
-
மெட்ராஸ்
Correct!Wrong! -
-
5 ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்திற்கு முதலில் வைக்கவிருந்த டைட்டில் என்ன?
-
காளி
-
பகவதி
-
தீ
Correct!Wrong! -
-
6 ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ படம் வெளியான ஆண்டு எது?
-
2015
-
2014
-
2016
Correct!Wrong! -
-
7 ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு முன்பு ஒரு வட இந்திய சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் படமாக்கவிருந்தார் ரஞ்சித். அந்த சுதந்திர போராட்ட வீரர் யார்?
-
பால கங்காதர திலகர்
-
பிர்ஸா முண்டா
-
பகத்சிங்
Correct!Wrong! -
-
8 ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்ட முதல் படம் எது?
-
பரியேறும் பெருமாள்
-
காலா
-
ரைட்டர்
Correct!Wrong! -
-
9 வருடக் கடைசிகளில் ரஞ்சித் நடத்தும் இசை நிகழ்ச்சியின் பெயர் என்ன?
-
சங்கமம்
-
தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்
-
வீ
Correct!Wrong! -
-
10 ரஞ்சித் தற்போது இயக்கிவரும் படத்தின் பெயர் என்ன?
-
நட்சத்திரம் நகர்கிறது
-
எரியும் பனிக்காடு
-
சிவப்பு
Correct!Wrong! -
இயக்குநர் பா.இரஞ்சித் ரசிகர்களே... உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட்! #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்.. நீங்க வெறித்தனமான பா.இரஞ்சித் ஃபேன்தான்..!
You scored -
Quiz result
அவரைப் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments