‘நடிப்பு ராட்சசி’ மீரா ஜாஸ்மின் ரசிகர்களே. அவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என செக் செய்துவிடுவோமா..? கமான்..!
-
1 மீரா ஜாஸ்மினின் இயற்பெயர் என்ன?
-
ஜாஸ்மின் மேரி
-
மீரா மல்லிகா
-
மல்லிகா மேரி
Correct!Wrong! -
-
2 மீரா ஜாஸ்மின் பிறந்த மாநிலம் எது?
-
மகாராஷ்டிரா
-
கேரளா
-
ஆந்திரா
Correct!Wrong! -
-
3 மீரா ஜாஸ்மின் தமிழில் முதன்முறையாக நடித்த படம் எது?
-
பாலா
-
ஜூட்
-
ரன்
Correct!Wrong! -
-
4 விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த படம் எது?
-
வசீகரா
-
புதிய கீதை
-
யூத்
Correct!Wrong! -
-
5 மீரா ஜாஸ்மின் நடிப்பில் புகழ்பெற்ற ‘சண்டக்கோழி’ படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
-
மீரா
-
ப்ரியா
-
ஹேமா
Correct!Wrong! -
-
6 எந்தப் படத்தில் நடித்ததற்காக மீரா ஜாஸ்மினுக்கு தேசிய விருது கிடைத்தது?
-
பாடம் ஒண்ணு : ஒரு விளப்பம் (மலையாளம்)
-
கஸ்தூரிமான் (தமிழ்)
-
சண்டக்கோழி (தமிழ்)
Correct!Wrong! -
-
7 மீரா ஜாஸ்மினின் தற்போதைய வயது என்ன?
-
41
-
39
-
38
Correct!Wrong! -
-
8 கலைஞரின் கதை வசனத்தில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் மீரா ஜாஸ்மின். அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
பாசக்கிளிகள்
-
உளியின் ஓசை
-
பெண் சிங்கம்
Correct!Wrong! -
-
9 இதுவரை, இவர்களில் எந்த ஹீரோவுடன் சேர்ந்து மீரா ஜாஸ்மின் நடிக்கவில்லை?
-
அஜித்
-
விக்ரம்
-
எஸ்.ஜே.சூர்யா
Correct!Wrong! -
-
10 எந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் தனது சொந்தக் குரலில் பேசி நடித்திருக்கிறார்?
-
ஆயுத எழுத்து
-
நேபாளி
-
பரட்டை என்கிற அழகுசுந்தரம்
Correct!Wrong! -
`நடிப்பு ராட்சசி’ மீரா ஜாஸ்மின் ரசிகர்களே... உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க மீரா ஜாஸ்மினோட மிகப்பெரிய ரசிகர்தான்..!
You scored -
Quiz result
அவங்களைப் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments