விராட் கோலி ரசிகர்களே… உங்களுக்கான சின்ன டெஸ்ட்! #13YearsOfViratKohli

`ரன் மெஷின்’ விராட் கோலி பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்னு ஒரு சின்ன டெஸ்ட் வைச்சுடலாமா? #Quiz 1 min


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர். சச்சின், கங்குலி, தோனி வரிசையில் விராட் கோலிக்கும் மிகப்பெரிய ரசிகர் படை இருக்கிறது. விராட் கேங் மெம்பரா நீங்க… உங்கள் ஃபேவரைட் ஸ்டாரைப் பத்தி எந்த அளவுக்கு நீங்க தெரிஞ்சு வைச்சிருக்கீங்கனு ஒரு சின்ன டெஸ்ட் வைச்சுடலாமா?

  1. 1 விராட் கோலி தலைமையிலான இந்திய ஜூனியர் அணி உலகக் கோப்பை வென்ற ஆண்டு?

    1. 2007
    2. 2008
    3. 2009
    Correct!
    Wrong!
  2. 2 இந்திய சீனியர் அணிக்காக அறிமுகமானபோது விராட் கோலியின் வயது என்ன?

    1. 17
    2. 18
    3. 19
    Correct!
    Wrong!
  3. 3 தனது கரியரின் டர்னிங் பாயிண்ட் என விராட் கோலி சொல்வது எந்தத் தொடரை?

    1. 2008 இலங்கை ஒருநாள் தொடர்
    2. 2009 எமெர்ஜிங் பிளேயர்ஸ் தொடர்
    3. 2008 நிஸார் டிராஃபி
    Correct!
    Wrong!
  4. 4 கோலி, தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தது எந்த அணிக்கெதிராக?

    1. இலங்கை
    2. தென்னாப்பிரிக்கா
    3. நியூசிலாந்து
    Correct!
    Wrong!
  5. 5 ஒருநாள் போட்டியில் தனது ஹைஸ்கோரான 183 ரன்களை எந்த சீரிஸில் கோலி பதிவு செய்தார்?

    1. 2012 ஆசியக் கோப்பை
    2. 2012 காமன்வெல்த் பேங்க் சீரிஸ்
    3. 2012 இலங்கை தொடர்
    Correct!
    Wrong!
  6. 6 முதன்முறையாக இந்திய அணியின் முழுநேர கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டது எப்போது?

    1. 2013 வெஸ்ட் இண்டீஸ் டிரி சீரிஸ்
    2. 2013 ஜிம்பாப்வே சீரிஸ்
    3. 2013 தென்னாப்பிரிக்கா சீரிஸ்
    Correct!
    Wrong!
  7. 7 மூன்று ஃபார்மேட்களிலும் சேர்த்து கோலி அடித்திருக்கும் சதங்கள் எத்தனை?

    1. 69
    2. 70
    3. 71
    Correct!
    Wrong!
  8. 8 ஆர்.சி.பி அணிக்காக விராட் கோலி எந்த ஆண்டு முதல்முறையாக ஏலத்தில் எடுக்கப்பட்டார்?

    1. 2008
    2. 2009
    3. 2010
    Correct!
    Wrong!
  9. 9 ஐ.எஸ்.எல் தொடரில் கோலி உரிமையாளராக இருக்கும் இந்திய கால்பந்து கிளப் எது?

    1. சென்னையின் எஃப்.சி
    2. எஃப்.சி கோவா
    3. அட்லெடிகோ டி கொல்கட்டா
    Correct!
    Wrong!
  10. 10 விராட் கோலியின் செல்ல மகள் பெயர்?

    1. வாமிகா
    2. விருஷ்கா
    3. சமைரா
    Correct!
    Wrong!

விராட் கோலி ரசிகர்களே... உங்களுக்கான சின்ன டெஸ்ட்! #13YearsOfViratKohli

Created on
  1. Quiz result
    You scored
    Correct!
    Share Your Result
  2. Quiz result

    அட... சூப்பர் பாஸ்... நீங்க வெறித்தனமான விராட் கேங் மெம்பர்தான்!

    You scored
    Share Your Result
  3. Quiz result

    விராட் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்!

    You scored
    Share Your Result
  4. Quiz result

    நைஸ் டிரை பாஸ்..!

    You scored
    Share Your Result


Like it? Share with your friends!

327

What's Your Reaction?

lol lol
24
lol
love love
21
love
omg omg
15
omg
hate hate
21
hate

0 Comments

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format