நடிகர்விசு என்றதும் நம்முடைய நினைவுக்கு முதலில் வருவது அவர் பேசும் வசனங்கள்தான். தான் இயக்கிய படங்களிலும் சரி நடித்த படங்களிலும் சரி இயக்கி நடித்த படங்களிலும் சரி அவர் வசனத்துக்கு என தனியான மெனக்கெடல்கள் தெரியும். நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்க்கையை, அவர்கள் வாழ்வில் இருக்கும் நகைச்சுவைகளை எளிமையான, யதார்த்தமான வசனங்களின் வழியாக பிரதிபலித்தவர் விசு. பெரும்பாலான படங்களை ஒரே பாணியில் உருவாக்கி வெற்றிகளைக் கொடுத்தவர்களில் விசுவும் ஒருவர். விசுவின் இயற்பெயர், விசு. மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன். இவருடைய பிறந்த தினம் இன்று. இவருடைய படங்களில் வரும் பிரபல வசனங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். அந்த வசனங்கள் எந்த திரைப்படத்தைச் சேர்ந்தது என சரியாக கண்டுபிடிங்க பார்க்கலாம்!
Also Read : ஓடிபிடிச்சு விளையாடுறது இப்போ இன்டர்நேஷனல் கேம்! #WorldChaseTag
-
1 பசுமாட்டுக்கு தவுடும் புண்ணாக்கும் போட்டு வளக்குறோம். எதுக்காக.. அது பால் கொடுக்கும்ங்கிறதுக்காக. பால் கொடுக்குற சமயத்துல அதுவே பேரம் பேசி வியாபரம் பண்ண ஆரம்பிச்சிட்டா.. பால்க்காரன் என்னப்பா பண்றது?
-
கீழ் வானம் சிவக்கும்
-
சம்சாரம் அது மின்சாரம்
-
கண்மணி பூங்கா
Correct!Wrong! -
-
2 பைத்தியக்கார ஆஸ்பத்திரில பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற ஒரு பைத்தியக்கார வைத்தியருக்கே பைத்தியம் பிடிச்சா.. அந்த பைத்தியக்கார வைத்தியர் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரில பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற ஒரு பைத்தியக்கார வைத்தியர்கிட்ட தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்துப்பார்!
-
மணல் கயிறு
-
டௌரி கல்யாணம்
-
குடும்பம் ஒரு கதம்பம்
Correct!Wrong! -
-
3 சார், போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணமோ தெரியல. இந்த ஜென்மத்துல மாணவர்கள்கிட்ட மாட்டிட்டு முழிக்கிற தொழிலுக்கு வந்துருக்கோம்!
-
புதிய சகாப்தம்
-
புதுகவிதை
-
நெற்றிக்கண்
Correct!Wrong! -
-
4 எனக்கு அழத்தெரியாது. அழுறதும் பிடிக்காது.
-
வாய்மையே வெல்லும்
-
நல்லவனுக்கு நல்லவன்
-
வானவில்
Correct!Wrong! -
-
5 ஏன்டா.. வீட்டுப் பக்கம் மானம் போனா பரவால்ல. ஆனா, ஆஃபீஸ்ல போக்கூடாதா?
-
பட்டுக்கோட்டை பெரியப்பா
-
அரண்மனை காவலன்
-
வனஜா கிரிஜா
Correct!Wrong! -
-
6 உங்க மாமாவுக்கு காதுகுத்தி ரொம்ப நாளாச்சும்மா!
-
சிதம்பர ரகசியம்
-
நாணயம் இல்லாத நாணயம்
-
திருமதி ஒரு வெகுமதி
Correct!Wrong! -
-
7 தோராயமா 300 கி.மீ தள்ளி இருக்குற தஞ்சாவூர்ல இருந்து தோராயமா 400 அடி நீளமுள்ள ட்ரெயின்ல தோரயமா 30 ரூபாய் பணம் கொடுத்து நான் மெட்ராஸ்க்கு வந்துருக்கேன். தோராயமா 6 அடி நீளம் கூட இருக்காது உன் டாக்ஸி. தோராயமா ஆறு கி.மீ கூட இருக்காது கபாலி கோயில். அதுக்குப்போறதுக்கு தோராயமா 20 ரூபாய் கேக்குறியே.. நீயே தோராயமா சொல்லு.. இது நியாயமாப்பா?!
-
தாய்க்கு ஒரு தாலாட்டு
-
ஊமை விழிகள்
-
ஆனந்தக் கண்ணீர்
Correct!Wrong! -
விசுவோட இந்த டயலாக் வெச்சு எந்த படம்னு கண்டுபிடிக்க முடியுதா உங்களால?!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
செம.. கலக்கிட்டீங்க!
You scored -
Quiz result
சூப்பரா ட்ரை பண்ணீங்க!
You scored -
Quiz result
இன்னும் நீங்க தெரிஞ்சுக்கனும் பாஸ்!
You scored
0 Comments