இப்போலாம் இன்ஸ்டா பக்கம் போறதே ரீல்ஸ் பார்க்கதான். அப்படி அந்தப் பக்கம் போகும்போது டிரெண்டிங்கில் இருக்குற பாடல் வரிகளை நீங்க எவ்வளவு கவனிச்சிருக்கீங்கனு பார்க்கலாமா?
-
1 ஹேய் ________ மனசில் என்ன சத்தமா... வெளிய அதை சொல்லம்மா... உசுரில் இங்க யுத்தம்மா! (குட்டி பட்டாஸ் பாடல்)
-
கண்ணு முழிக்கிற முத்தம்மா
-
முணுமுணுக்குற முத்தம்மா
Correct!Wrong! -
-
2 இனிமே ________ நேரா டூயட் பாட வாயேம்மா (செல்லம்மா பாடல்)
-
டிக்டாக் எல்லாம் இங்க பேனுமா
-
டிக்டாக் எல்லாம் இங்க வேணுமா
Correct!Wrong! -
-
3 மலம பிதா பிதாதே, மலம பிதா பிதாதே________ (அரபிக்குத்து)
-
மல பிதா பிதாதே
-
மலம பிதா பிதாதே
Correct!Wrong! -
-
4 என் சாமி வாயா சாமி மன்மத சாமி________ (சாமி சாமி)
-
மந்திரி சாமி போக்கிரி சாமி
-
மந்திர சாமி போக்கிரி சாமி
Correct!Wrong! -
-
5 மயக்குறியே சிரிக்குறியே பாவமா இருந்த ஹார்ட்ட ________ (மயக்குறியே சிரிக்குறியே)
-
உடைக்கிறியே
-
மிதிக்கிறியே
Correct!Wrong! -
-
6 மாலை டம்டம் மஞ்சர டம்டம் மாத்து அடிக்க மங்கள டம்டம் ________ (டம்டம்)
-
சேலை டம்டம் வேட்டி டம்டம் சேர்ந்து கட்டிக்கும் ஒத்திக டம்டம்
-
ஓலை டம்டம் ஒதுக்கு டம்டம் ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம்டம்
Correct!Wrong! -
-
7 கண்ணம்மா என்னம்மா________(கண்ணம்மா கண்ணம்மா)
-
ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து போலாமா
-
உருட்டி உருட்டி மிரள வைக்குது கண்ணம்மா
Correct!Wrong! -
-
8 யாத்தி யாத்தி________
-
நீ கத்துற கத்துல கிறங்கி நிக்கிறேன்
-
நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன்
Correct!Wrong! -
-
9 பச்சிகளாம் அம்மா பறவைக்கெல்லாம் தத்தினம் தைதை பறவைக்கெல்லாம்________ (கும்மிப்பாட்டு)
-
சொல்லம்மா சொல்லு பலவிதமாய் வந்து இறங்குதம்மா
-
சொல்லம்மா சொல்லு பலவிதமாய் வந்து கூடுதம்மா
Correct!Wrong! -
-
10 பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி________ (ஸ்ரீவள்ளி)
-
வாசம் கஸ்தூரி வாசமா
-
பாசம் உன் உச்சி நேசமா
Correct!Wrong! -
`இன்ஸ்டா டிரெண்ட் ரீல்ஸ்... உங்களுக்கு எவ்வளவு அத்துப்படி?!’ - சின்ன டெஸ்ட்ல தெரிஞ்சுக்கலாமா? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் ஃபோகஸ்ல இருக்கீங்க பாஸ்!
You scored -
Quiz result
அடுத்தமுறை இந்தப் பாட்டுலாம் கேட்டா கவனீங்க பாஸ்!
You scored
Also Read: எஸ்.ஜே.சூர்யா ஃபேனா நீங்க… உங்களுக்கான குட்டி டெஸ்ட் இதோ!
0 Comments