`வரவுக்கேற்ற செலவு’, `விரலுக்கேத்த வீக்கம்’ போன்ற சொல்லாடல்கள் நம்முடைய வரவும் செலவும் எப்படியிருக்க வேண்டும் என்பதை நமக்குச் சொல்லிக்கொடுப்பவை. அந்தவகையில், பண விஷயத்தில் நீங்க எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கீங்கன்னு கண்டுபிடிக்கலாமா?
-
1 உங்க பழைய போன் வொர்க்கிங் கண்டிஷன்லதான் இருக்கு... ஆனா, புது மாடல் போன் மேல உங்களுக்கு ஒரு கண்... என்ன முடிவெடுப்பீங்க?
-
அப்கிரேட் ஆப்ஷனை டிக் அடிப்பேன்
-
பழைய போனை எவ்ளோ நாள் யூஸ் பண்ணமுடியும்னு பார்ப்பேன்
-
பழைய போனை வித்து புது போனை எக்ஸ்பென்சிவ்வா வாங்குவேன்
-
புது போனுக்கு இப்ப என்ன அவசரம் பாஸ்?
-
-
2 வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வேண்டிய நிலை... என்ன பண்ணுவீங்க?
-
சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய்ட்டு வந்து சமைக்கலாம் யாருக்கு நேரம் இருக்கு... அதுக்கு ஃபுட் ஆர்டர் பண்ணிடலாமே?
-
லிஸ்ட் ரெடி பண்ணி, அந்தப் பொருள் எங்க விலை குறைவா கிடைக்குதுன்னு கம்பேர் பண்ணி வாங்குவேன்
-
என்ன இருக்கோ அதை வாங்கி, ரெசிப்பில கிரியேட்டிவ்னஸ் காட்டுவேன்
-
பக்கத்துல இருக்க கடைக்குப் போய் என்ன கிடைக்குதோ வாங்குவேன்..
-
-
3 வாழ்த்துகள் பாஸ் ஆபிஸ்ல உங்களுக்கு போனஸ் கிடைச்சிருக்கு... அதைவைச்சு என்ன பண்ணுவீங்க?
-
ஷாப்பிங் இல்லாட்டி வெக்கேஷன் பிளான் பண்ணிடுவேன்
-
புது டிரெஸ்ஸோட ஒரு சின்ன நைட் அவுட்டிங் பிளான், மிச்சம் அப்படியே சேவிங்ஸ்தான்
-
பழைய கடன்களைக் கொஞ்சம் அடைப்பேன்
-
நேரா ரிட்டையர்ட்மெண்ட் பண்ட்ல சேர்த்துடுவேன்
-
-
4 உடல் எடையைக் குறைக்கணும்னு எடுத்த புதுவருட ரெசல்யூஷனை ஸ்டிரிக்டா ஃபாலோ பண்ணனும்னு முடிவெடுத்தா என்ன பண்ணுவீங்க
-
பிளானை எக்ஸிகியூட் பண்ண உடனே மாலுக்குப் போய் எக்ஸர்சைஸ் அவுட்ஃபிட்ஸ் வாங்குவேன்
-
வொர்க் அவுட் பண்ண ஏன் செலவு பண்ணனும்... வீட்டுக்குள்ளேயே இல்லாட்டி ஆபிஸ்ல ஃப்ரியாவே வொர்க் அவுட் பண்ணுவேன்
-
கொஞ்சம் ரிசர்ச் பண்ணி ஏரியாவிலேயே கம்மியான விலை ஆஃபர் பண்ற ஜிம்ல சேருவேன்
-
ஆபிஸ், வீட்டுக்கு பக்கத்துல இருக்க ஜிம்ல உடனே சேர்ந்துடுவேன்
-
-
5 கையில காசு கம்மியா இருக்கப்ப உங்க ப்ரண்டோட பிறந்த நாள் வருது... என்ன பண்ணுவீங்க?
-
ஒரு எக்ஸ்பென்சிவ் கிஃப்ட் வாங்கிக் கொடுப்பேன். அந்தக் கடனை அடைக்குறதப்பத்தி அப்புறம் யோசிக்கலாம்
-
மற்ற நண்பர்களோட சேர்ந்து கூட்டா ஒரு கிஃப்ட் பிளான் பண்ணுவேன்
-
நானே செஞ்ச ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் மூலமா சர்ப்ரைஸ் கொடுப்பேன்
-
எப்பவும் நினைவிருக்கிற மாதிரி ஒரு அவுட்டிங் கூட்டிட்டுப் போவேன்
-
-
6 மாதாந்திர பட்ஜெட்டைத் தாண்டி செலவு போய்க்கிட்டிருக்குற நேரத்துல ப்ரண்ட்ஸ் டின்னர் பிளான் பண்ணா?
-
என்னோட ஷேரை இன்னொரு ஃப்ரண்ட் மூலமா ஈடுகட்டிட்டு, அடுத்தமுறை நான் ஷேர் கொடுப்பேன்
-
நாசூக்கா மறுத்துட்டு, அடுத்த முறை டின்னர் போலாம்னு சொல்லுவேன்
-
டிஸ்கவுண்ட் நல்லா கொடுக்குற ஹோட்டல்ல பிளான் பண்ணுவேன்
-
பட்ஜெட்டா... அப்டினா.. கண்டிப்பா அந்த பிளான்ல கலந்துக்குவேன்
-
-
7 உங்க டேஸ்டுக்குப் பிடிச்ச ஒரு வீடு கிடைக்குது... ஆனா வாடகையோ பட்ஜெட்டை விட அதிகம்... அப்படியான சூழல்ல..
-
வீடு பிடிச்சிருந்தா மத்ததைப் பத்தியெல்லாம் கவலை எதுக்கு?
-
இன்னும் சீப்பா வேறு வீடு கிடைக்குதான்னு சர்ச் பண்ணுவேன்
-
பிடிச்சதை விட்டுக்கொடுக்க மனசு வராது.. பார்ட் டைம் ஜாப் மூலமா கூடுதல் தொகையை ஈடுகட்டிடலாம்
-
வாடகையைப் பாதியாக்க ஒரு ரூம் மேட்டைப் பார்த்தா போச்சு..
-
பண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்... சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க!
Created on-
Quiz result
சேவிங்க்ஸ் முக்கியம் பாஸ்... கவனமா இருங்க!
-
Quiz result
எதுலயும் கணக்குப் போட்டு வாழ்ற ஆள் நீங்க... கீப் இட் அப் பாஸ்!
-
Quiz result
ஜெயிச்சே ஆகணும்னு நினைக்கிறது உங்க ஸ்டைல்... பண விஷயத்துலயும் அப்டிதான் நீங்க..கரெக்டா?
-
Quiz result
எதுலயும் டேக் இட் ஈஸினு வாழ்ற பாலிசி உங்களோடது பாஸ்!
0 Comments