வில் ஸ்மித் அவார்ட் வாங்கிய படம் முதல் ஆஸ்கர் வாங்கிய பாடல் வரை… இந்த கேள்விகளுக்குலாம் பதில் தெரியுமா?
-
1 வில் ஸ்மித் எந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதை வென்றார்?
-
லைஃப் இன் அ இயர்
-
கிங் ரிச்சர்ட்
-
டுன்
Correct!Wrong! -
-
2 `தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை வென்றவர்?
-
ஜெசிகா சாஸ்டெய்ன்
-
செர்ரி ஜோன்ஸ்
-
டாமி ஃபயே
Correct!Wrong! -
-
3 எத்தனையாவது ஆஸ்கர் விழா தற்போது முடிந்துள்ளது?
-
95
-
94
-
93
Correct!Wrong! -
-
4 ஆஸ்கரை இந்த ஆண்டு இதில் யார் தொகுத்து வழங்கவில்லை?
-
வாண்டா சைக்ஸ்
-
ஏமி ஸ்கூமர்
-
பிரியங்கா சோப்ரா
Correct!Wrong! -
-
5 ஆஸ்கரில் அதிக விருதுகளை தட்டிச்சென்ற படம் எது?
-
டுன்
-
கிங் ரிச்சர்ட்
-
கோடா
Correct!Wrong! -
-
6 சிறந்த திரைப்படத்துக்கான விருதை வென்ற `கோடா’. எந்த மொழி படத்தின் ரீமேக்?
-
ஜெர்மன்
-
கொரியன்
-
பிரெஞ்ச்
Correct!Wrong! -
-
7 சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருதை வென்ற படம்?
-
கோடா
-
டிரைவ் மை கார்
-
தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே
Correct!Wrong! -
-
8 சிறந்த இயக்குநருக்கான விருதை வாங்கிய ஜேம் கேம்பியன் எந்தப் படத்துக்காக ஆஸ்கர் வென்றார்?
-
தி பவர் ஆப் தி டாக்
-
பிரைட் ஸ்டார்
-
இன் தி கார்
Correct!Wrong! -
-
9 ஆஸ்கர் 2022-ல் வாங்கிய பாடலின் பெயர் என்ன?
-
பி அலைவ்
-
நோ டைம் டு டை
-
சம்ஹௌ யு டு
Correct!Wrong! -
-
10 ஆஸ்கர் விருதினை முதல்முதலான ஒரு Deaf நடிகர் பெற்றுள்ளார். அவர் யார்?
-
ட்ராய் கோட்சர்
-
டேனியல்
-
ஃபெர்டியா
Correct!Wrong! -
OSCRAS 2022 வின்னர்ஸ் பத்தி எந்தளவுக்குத் தெரியும்.. ஒரு சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் பாஸ் நீங்க!
You scored -
Quiz result
சூப்பர்... நிறைய தெரிஞ்சு வைச்சுருக்கீங்க!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்!
You scored
Also Read: சசிக்குமார் ஃபேனா நீங்க… உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ்தான் இது!
0 Comments