ஒருநாள் போட்டிகளில் கபில் தேவுக்குப் பின்னர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன், முதல் டி20 கோப்பையைக் கையில் ஏந்திய கேப்டன், ஐசிசி நடத்திய மூன்றுவிதமான தொடர்களிலும் சாம்பியன், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் என தோனி தலைமையில் இந்திய அணி புதிய உச்சம் தொட்டது.
2019ல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆன தருணம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் மறக்க நினைக்கும் மொமண்ட். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டாலும், இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே-வுக்காகக் களமிறங்க இருக்கிறார் தோனி. உலக அளவில் தோனிக்கு இருக்கும் ரசிகர் படை மிகப்பெரியது.
நீங்கள் தோனி ரசிகரா… அவரைப் பற்றி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்? வாங்க பார்க்கலாம்.
-
1 ஒருநாள் போட்டிகளில் தோனி எந்த நாட்டுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்?
-
தென்னாப்பிரிக்கா
-
ஜிம்பாப்வே
-
வங்கதேசம்
Correct!Wrong! -
-
2 டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தை இந்தியா பிடித்ததும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸை எந்த மைதானத்தில் தோனி பெற்றார்?
-
பெங்களூர் சின்னச்சாமி
-
மும்பை பிராபோர்ன்
-
சென்னை சேப்பாக்கம்
Correct!Wrong! -
-
3 2011 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனி எடுத்த ரன்கள் எத்தனை?
-
91*
-
93*
-
89*
Correct!Wrong! -
-
4 தோனி முதல் டெஸ்டை எந்த மைதானத்தில் விளையாடினார்?
-
மெல்போர்ன், ஆஸ்திரேலியா
-
மும்பை வான்கடே
-
சென்னை சேப்பாக்கம்
Correct!Wrong! -
-
5 டெஸ்ட் போட்டிகளில் எத்தனை சதமடித்திருக்கிறார் தோனி?
-
15
-
06
-
09
Correct!Wrong! -
-
6 சர்வதேச கிரிக்கெட்டில் தோனி வீழ்த்திய ஒரே ஒரு விக்கெட் எந்த அணிக்கு எதிராக எடுத்தது?
-
வெஸ்ட் இண்டீஸ்
-
தென்னாப்பிரிக்கா
-
ஆஸ்திரேலியா
Correct!Wrong! -
-
7 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் தோனியை சி.எஸ்.கே எந்தத் தொகைக்கு தோனியை ஏலம் எடுத்தது?
-
ரூ.12.5 கோடி
-
ரூ. 11.5 கோடி
-
ரூ.11.33 கோடி
Correct!Wrong! -
-
8 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு அறிவித்த நாள் எது?
-
2020 ஜனவரி 26
-
2020 ஆகஸ்ட் 15
-
2020 அக்டோபர் 2
Correct!Wrong! -
-
9 தோனி எந்த ரயில்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணிபுரிந்தார்?
-
லக்னோ
-
கோரக்பூர்
-
வாரணாசி
Correct!Wrong! -
-
10 இன்ஸ்டாவில் தோனியை ஃபாலோ பண்ணுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
-
50.3 மில்லியன்
-
40.2 மில்லியன்
-
30.8 மில்லியன்
Correct!Wrong! -
தோனி ரசிகரா நீங்கள்... இந்த டெஸ்ட்ல எவ்வளவு மார்க் வாங்குறீங்கனு பாக்கலாம்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
கன்க்ராட்ஸ்
You scoredநீங்க வெறித்தனமான எம்.எஸ்.டியன்தான் பாஸ்...
-
Quiz result
இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணனும் பாஸ்...
You scoredதோனி பத்தி ஓரளவுக்கு உங்களுக்குத் தெரிஞ்சுருக்கு...
-
Quiz result
நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு
You scored
0 Comments