முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், நாகேஷ், மோகன், சத்யராஜ் போன்ற பலரும் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்தாமல் படங்களை இயக்கவும் செய்துருக்காங்க. அவங்க இயக்கிய படங்கள் எதுனு உங்களால கண்டுபிடிக்க முடியாதுனு பார்க்கலாமா?
Also Read - பப்ஜியில் நீங்கள் PRO ப்ளேயரா? NOOB ப்ளேயரா? வாங்க கண்டுபிடிக்கலாம்!
-
1 எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த திரைப்படம் எது?
-
அடிமைப்பெண்
-
நாடோடி மன்னன்
-
மன்னாதி மன்னன்
Correct!Wrong! -
-
2 லெஜண்ட்ரி காமெடியன் நாகேஷ் இயக்கிய திரைப்படம் எது?
-
பார்த்த நியாபகம் இல்லையோ
-
நெஞ்சில் ஓர் ஆலயம்
-
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி
Correct!Wrong! -
-
3 ராமராஜனும் ஒரு படம் இயக்கி இருக்காரு. அந்தப் படம் என்ன?
-
எங்க ஊரு பாட்டுக்காரன்
-
மண்ணுக்கேத்த பொண்ணு
-
செண்பகமே செண்பகமே
Correct!Wrong! -
-
4 ஃபேமஸ் காமெடியன் மனோபாலா ரஜினியை வைத்து இயக்கிய திரைப்படம் என்ன?
-
குரு சிஷ்யன்
-
மனிதன்
-
ஊர்க்காவலன்
Correct!Wrong! -
-
5 பாஸ் (எ) பாஸ்கரன் ஃபேமஸ் சித்ரா லக்ஷ்மணன் கமலை வைத்து இயக்கிய திரைப்படம் என்ன?
-
சூர சம்ஹாரம்
-
பெரிய தம்பி
-
சின்ன ராஜா
Correct!Wrong! -
-
6 ராஜ்கிரண் இயக்கி நடித்த திரைப்படம் எது?
-
மாணிக்கம்
-
அரண்மனைக் கிளி
-
என் ராசாவின் மனசிலே
Correct!Wrong! -
-
7 சத்யராஜ் இயக்கி நடித்த திரைப்படம் என்ன? ( க்ளூ வேணுமா.. அது அவரோட 125-வது படம்)
-
மாமன் மகள்
-
வேதம் புதிது
-
வில்லாதி வில்லன்
Correct!Wrong! -
-
8 80-களில் முன்னணி நாயகனாக இருந்த மோகன் இயக்கிய திரைப்படம் என்ன?
-
அன்புள்ள காதலுக்கு
-
உருவம்
-
வாலிப விளையாட்டு
Correct!Wrong! -
-
9 அண்ணன் சீமான் இயக்கிய திரைப்படம் எது?
-
தவம்
-
மாயாண்டி குடும்பத்தார்
-
பாஞ்சாலங்குறிச்சி
Correct!Wrong! -
டாப் ஹீரோ/காமெடியென்கள் இயக்கிய படம் எதுனு உங்களால கண்டுபிடிக்க முடியுதா.. ஒரு குட்டி டெஸ்ட்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்.. வேற லெவல் நீங்க!
You scored -
Quiz result
பரவால்ல பாஸ்... இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்கீங்க!
You scored -
Quiz result
நெக்ஸ்ட் டைம் மாஸ் பண்ணிடலாம் பாஸ்!
You scored
0 Comments