ஜி.வி.பிரகாஷ் ஃபேனா நீங்க… அவரைப் பத்தி எவ்வளவு தெரியும் உங்களுக்கு?

ஜி.வி-யின் முதல் பாடல் முதல் இண்டர்நேஷனல் ஆல்பம் வரை.. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியுமா? 1 min


 2K கிட்ஸின் குழந்தைப் பருவத்தை தன்னுடைய இசையாலும் அதே தலைமுறையின் இளமைப்பருவத்தை தனது நடிப்பாலும் கவர்ந்த ஜி.வி.பிரகாஷ் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?


Also Read : `3 தகவல்கள்… 2 கேரக்டர்கள்… ஒரு சம்பவம்!’ – பாரதிராஜா மேஷ்அப் #HBDBharathiraja

  1. 1 ஜி.வி.பிரகாஷூக்கு ஏ.ஆர்.ரஹ்மான் என்ன உறவுமுறை..?

    1. சித்தப்பா
    2. தாய்மாமன்
    3. அண்ணன்
    Correct!
    Wrong!
  2. 2 தன்னுடைய 6 வயதில் ஜி.வி.பிரகாஷ் முதன்முறையாக பாடிய பாடல் எது?

    1. சிக்கு புக்கு ரயிலே (ஜென்டில்மேன்)
    2. குச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்)
    3. அழகான ராட்சசியே (முதல்வன்)
    Correct!
    Wrong!
  3. 3 இளைஞரானதும் ஜி.வி.பிரகாஷ் பாடிய முதல் பாடல் எது?

    1. யாத்தே யாத்தே (ஆடுகளம்)
    2. ஹலோ மிஸ் இம்சையே (உன்னாலே உன்னாலே)
    3. காதல் யானை (அந்நியன்)
    Correct!
    Wrong!
  4. 4 இசையமைப்பாளராக இவர் அறிமுகமான முதல் படம் எது?

    1. கிரீடம்
    2. வெயில்
    3. மதராசப்பட்டினம்
    Correct!
    Wrong!
  5. 5 ஜி.வி.பிரகாஷ் இயற்றிய இண்டர்நேஷனல் ஆல்பம் எது?

    1. ஹை & டிரை
    2. தி விண்ட்
    3. லவ் ஆந்தம்
    Correct!
    Wrong!
  6. 6 யுவன் சங்கர் ராஜா இசையில் இவர் பாடிய பாடல் எது?

    1. விளையாடு மங்காத்தா (மங்காத்தா)
    2. எதிர்த்து நில் (பிரியாணி)
    3. காதல் வைத்து (தீபாவளி)
    Correct!
    Wrong!
  7. 7 தயாரிப்பாளராக ஜி.வி.பிரகாஷ் அறிமுகமான படம் எது?

    1. மதயானைக்கூட்டம்
    2. காக்கா முட்டை
    3. டார்லிங்
    Correct!
    Wrong!
  8. 8 ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையமைத்த பிரபல பாலிவுட் படம் எது?

    1. சென்னை எக்ஸ்பிரஸ்
    2. இங்கிலிஷ் விங்கிலிஷ்
    3. கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் 1 & 2
    Correct!
    Wrong!
  9. 9 ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் அறிமுகமான படம் எது?

    1. டார்லிங்
    2. பென்சில்
    3. எனக்கு இன்னொரு பேர் இருக்கு
    Correct!
    Wrong!
  10. 10 இவர்களின் யாருடைய தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாகவிருந்து டிராப் ஆனது?

    1. வெற்றிமாறன்
    2. ஏ.ஆர்.முருகதாஸ்
    3. அட்லீ
    Correct!
    Wrong!

ஜி.வி.பிரகாஷ் ஃபேனா நீங்க... அவரைப் பத்தி எவ்வளவு தெரியும் உங்களுக்கு?

Created on
  1. Quiz result
    You scored
    Correct!
    Share Your Result
  2. Quiz result

    வேற லெவல் ஜி.வி ஃபேன் நீங்க!

    You scored
    Share Your Result
  3. Quiz result

    சூப்பர்.. இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!

    You scored
    Share Your Result
  4. Quiz result

    இன்னும் நீங்க ஜி.வி பத்தி தெரிஞ்சுக்கணும் பாஸ்!

    You scored
    Share Your Result

Like it? Share with your friends!

258

What's Your Reaction?

lol lol
10
lol
love love
8
love
omg omg
5
omg
hate hate
8
hate

0 Comments

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format