யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான நபர், மதன் கௌரி. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். சமீபத்தில் இவருடைய சேனலுக்கு 5 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வந்துள்ளனர். அந்த 5 மில்லியன் சப்ஸ்கிரைபர்களில் ஒருவரா நீங்க. அப்போ, அவரைப் பற்றி நீங்க எந்த அளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்கீங்கனு சின்னதா ஒரு டெஸ்ட் வச்சிடலாமா?
-
1 மதன் கௌரியின் நேட்டிவ் பிளேஸ் எதுனு தெரியுமா?
-
சென்னை
-
மதுரை
-
தூத்துக்குடி
Correct!Wrong! -
-
2 மதன் கௌரி தன்னோட ஃபேன்ஸை எப்படி சொல்லுவாரு?
-
எம்.ஜி.ஸ்குவாட்
-
எம்.ஜி.ஃபேன்ஸ்
-
எம்.ஜி.ஃபாலோயர்ஸ்
Correct!Wrong! -
-
3 கொரோனா பேண்டமிக் முடிய எவ்வளவு நாள் ஆகும்னு மதன் சொல்லிருக்காரு?
-
நான்கு வருஷம்
-
மூன்று வருஷம்
-
இரண்டு வருஷம்
Correct!Wrong! -
-
4 மதன் கௌரி சமீபத்தில் லாஞ்ச் பண்ண ஆப் என்னனு தெரியுமா?
-
எம்.ஜி
-
கொக்ரு
-
மதன் கௌரி
Correct!Wrong! -
-
5 மதன் கௌரி முதல் வீடியோ எப்ப அப்லோட் பண்ணாரு?
-
2014
-
2015
-
2016
Correct!Wrong! -
-
6 மதன் கௌரியோட சேனல் எந்த கதைல இருந்து ஆரம்பிச்சுது?
-
காதல்
-
நட்பு
-
குடும்பம்
Correct!Wrong! -
-
7 மதன் கௌரி சேனலோட டிஸ்கிரிப்ஷன் என்ன?
-
Knowledge is Power.
-
Just a common man.
-
The purpose of our lives is to be happy.
Correct!Wrong! -
-
8 மதன் கௌரிக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
-
ஆம்
-
இல்லை
-
இருக்கலாம்
Correct!Wrong! -
-
9 என்ன வார்த்தை சொல்லி மதன் கௌரி வீடியோவை ஸ்டார்ட் பண்ணுவாரு?
-
Hello everyone
-
Hello mgs
-
இரண்டுமே
Correct!Wrong! -
மதன் கௌரியின் 5 மில்லியன் சப்ஸ்கிரைபரில் ஒருவரா நீங்க? உங்களுக்குதான் இந்த க்விஸ்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் பாஸ்... உண்மையான மதன் கௌரி ஸ்குவாட் நீங்க தான்!
You scored -
Quiz result
சூப்பர் பாஸ்.. ஸ்குவாட்ல இல்லைனாலும் ஃபேன்தான் நீங்க!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்!
You scored
Also Read : `நயனிடம் பிடித்த விஷயம், ஃபேவரைட் புகைப்படம்..’ – விக்னேஷ் சிவனின் செம பதில்!
0 Comments