பரபர ஆக்ஷ்ன் திரில்லர் படங்களை இயக்கியும் ரசனைமிகு படங்களை ஒளிப்பதிவு செய்தும் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த கே.வி.ஆனந்த் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?
-
1 கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்ற படம் எது?
-
காதல் தேசம்
-
தேன்மாவின் கொம்பத்து (மலையாளம்)
-
புண்ய பூமி நா தேசம் (தெலுங்கு)
Correct!Wrong! -
-
2 கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய படம்?
-
காப்பான்
-
கவண்
-
அனேகன்
Correct!Wrong! -
-
3 இவர் இயக்குநரான முதல் படம் எது?
-
அயன்
-
கனா கண்டேன்
-
கோ
Correct!Wrong! -
-
4 இயக்குநர் ஷங்கரிடம் ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த் முதன்முதலாக இணைந்த படம்?
-
சிவாஜி
-
ஜீன்ஸ்
-
முதல்வன்
Correct!Wrong! -
-
5 இவர்களில் எந்த ஹீரோவுடன் கே.வி.ஆனந்த் பணியாற்றியதில்லை?
-
அஜித்
-
கார்த்திக்
-
ஆர்யா
Correct!Wrong! -
-
6 கே.வி.ஆனந்தின் குருநாதர் யார்?
-
சந்தோஷ் சிவன்
-
பாலு மகேந்திரா
-
பி.சி.ஸ்ரீராம்
Correct!Wrong! -
-
7 மற்ற இயக்குநர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக இவர் கடைசியாக பணியாற்றிய படம் எது?
-
சிவாஜி
-
செல்லமே
-
காக்கி (இந்தி)
Correct!Wrong! -
-
8 இவரது ஒளிப்பதிவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் யார்..?
-
சூர்யா
-
விஷால்
-
இருவரும்
Correct!Wrong! -
-
9 கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை யார்?
-
சிம்ரன் (நேருக்கு நேர்)
-
ஜோதிகா (டோலி சாஜா கே ரஹ்னா)
-
கோபிகா (கனா கண்டேன்)
Correct!Wrong! -
-
10 கே.வி.ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர் யார்?
-
பாலகுமாரன்
-
சுஜாதா
-
சுபா
Correct!Wrong! -
இயக்குநர் கே.வி.ஆனந்த் ரசிகரா நீங்க... உங்களுக்கான குவிஸ்தான் இது!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
நீங்க தீவிரமான கே.வி.ஆனந்த் சார் பேன்தான் பாஸ்..!.!
You scored -
Quiz result
சூப்பர் பாஸ்... அவரைப் பத்தி இவ்ளோ தெரிஞ்சு வைச்சிருக்கீங்க..!
You scored -
Quiz result
நைஸ் ட்ரை பாஸ்... நீங்க இன்னும் அவரைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு..!
You scored
0 Comments