ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்தப் படம் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படம் பற்றிய சிம்பிளாக கேள்விகள் இங்கே.. கரெக்டா பதில் சொல்லுங்க பார்க்கலாம்!
Also Read : குகை வாழ்க்கை முதல் ஃபேவரைட் கார் வரை.. ஜி ஜின்பிங் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
-
1 ஜகமே தந்திரம் எந்த பிளாட்ஃபார்ம்ல ரிலீஸ் ஆகுது?
-
அமேசான் பிரைம்
-
ஹாட் ஸ்டார்
-
நெட்ஃபிளிக்ஸ்
Correct!Wrong! -
-
2 ஜகமே தந்திரம் படத்தை அப்படியே ரீமேக் பண்ணி ஃபேமஸான பாய்ஸ் கேங்க் பேரு என்ன?
-
இகோரோடு பாய்ஸ்
-
நெல்லூர் பாய்ஸ்
-
பெங்களூரு பாய்ஸ்
Correct!Wrong! -
-
3 ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ள முன்னணி மலையாள நடிகரின் பெயர் என்ன?
-
பிஜூ மேனன்
-
ஜோஜூ ஜார்ஜ்
-
சித்திக்
Correct!Wrong! -
-
4 ஜகமே தந்திரம் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்னு தெரியும். தயாரிப்பாளர் யாருனு தெரியுமா?
-
சஷிகாந்த்
-
எஸ்.ஆர்.பிரபு
-
தனுஷ்
Correct!Wrong! -
-
5 ஜகமே தந்திரம் படத்தின் இசையமைப்பாளர் யார்?
-
அனிருத்
-
ஜி.வி.பிரகாஷ் குமார்
-
சந்தோஷ் நாராயணன்
Correct!Wrong! -
-
6 ஜகமே தந்திரம் என்ன ஜானர் திரைப்படம்?
-
டிராமா
-
கேங்ஸ்டர்
-
த்ரில்லர்
Correct!Wrong! -
-
7 சோழர் பரம்பரையில் ஒரு ____ தாதா? இதை ஃபில் பண்ணுங்க மக்களே!
-
லண்டன்
-
பாரிஸ்
-
அமெரிக்கா
Correct!Wrong! -
ஜகமே தந்திரம் படம் பற்றிய சிம்பிள் க்விஸ்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்.. வேற லெவல் நீங்க!
You scored -
Quiz result
பரவால்ல பாஸ்.. இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்கீங்க!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
You scored
0 Comments