எல்லா ஜானர் படங்களிலும் ஹிட் கொடுத்து கலக்கிய ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் ரசிகர்களே… உங்களுக்கு அவரைப் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறதெனப் பார்த்துவிடுவோமா..? கமான்..
-
1 கார்த்திக்கின் முதல் படம் எது?
-
பகவதிபுரம் கேட்
-
அலைகள் ஓய்வதில்லை
-
இளம்ஜோடிகள்
Correct!Wrong! -
-
2 ரஜினியுடன் சேர்ந்து கார்த்திக் நடித்த படம் எது?
-
நல்லவனுக்கு நல்லவன்
-
குரு சிஷ்யன்
-
தர்மதுரை
Correct!Wrong! -
-
3 கார்த்திக்கின் லைஃப் டைம் பெஸ்ட் படங்களில் ஒன்றான ‘மௌன ராகம்’ படத்தில் அவரது கேரக்டர் பெயர் என்ன?
-
கௌதம்
-
சுந்தர்
-
மனோகர்
Correct!Wrong! -
-
4 இவர்களில் எந்த ஹீரோயின் கார்த்திக் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்?
-
தேவயானி
-
சிம்ரன்
-
நக்மா
Correct!Wrong! -
-
5 கார்த்திக் நடித்து பேய் ஹிட் அடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் வெளியான ஆண்டு எது?
-
1995
-
1996
-
1998
Correct!Wrong! -
-
6 கார்த்திக்கின் நூறாவது படம் எது?
-
கோகுலத்தில் சீதை
-
உள்ளம் கொள்ளை போகுதே
-
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
Correct!Wrong! -
-
7 மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்?
-
3
-
4
-
2
Correct!Wrong! -
-
8 இவற்றுள் எந்தப் படத்தில் கார்த்திக் வில்லனாக நடித்திருப்பார்?
-
மிஸ்டர்.சந்திரமௌலி
-
அனேகன்
-
தானா சேர்ந்த கூட்டம்
Correct!Wrong! -
-
9 இளம் தலைமுறை நடிகரான கார்த்தியின் எந்தப் படத்தில் கார்த்திக் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருப்பார்?
-
தேவ்
-
சகுனி
-
தீரன் அதிகாரம் ஒன்று
Correct!Wrong! -
-
10 இவற்றுள் விரைவில் வெளிவருக்கும் எந்தப் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் கார்த்திக் நடித்திருக்கிறார்?
-
அந்தகன்
-
ஏகே 61
-
மாமன்னன்
Correct!Wrong! -
'நவரச நாயகன்' கார்த்திக் ஃபேனா நீங்க?’ - உங்களுக்கான குவிஸ் இதோ!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
கார்த்தியோட வேறலெவல் ஃபேன் நீங்க!
You scored -
Quiz result
இன்னும் நீங்க கார்த்தி பத்தி தெரிஞ்சுக்கணும் பாஸ்!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ் டைம்!
You scored
0 Comments