ஒரு காலத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரஜினிக்கே டஃப் கொடுத்த வெற்றி நாயகன் மோகன் ரசிகர்களே.. அவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறதெனப் பார்த்துவிடுமோ.?
-
1 மோகன், தான் அறிமுகமான கன்னட படத்தில் எந்த பிரபல ஹீரோவுடன் இணைந்து நடித்தார்?
-
கமல்
-
ரஜினி
-
அமிதாப் பச்சன்
Correct!Wrong! -
-
2 மோகனின் முதல் தமிழ் படம் எது?
-
பயணங்கள் முடிவதில்லை
-
நெஞ்சத்தை கிள்ளாதே
-
மூடுபனி
Correct!Wrong! -
-
3 மோகன் நடிப்பில் பெரும் ஹிட்டடித்த ‘பயணங்கள் முடிவதில்லை’ வெளியான ஆண்டு எது?
-
1981
-
1982
-
1980
Correct!Wrong! -
-
4 திரைத்துறையினாராலும் ரசிகர்களாலும் மோகனுக்கு வழங்கப்பட்டிருக்கும் பட்டப்பெயர் என்ன?
-
வெள்ளிவிழா நாயகன்
-
பி & சி சூப்பர் ஸ்டார்
-
பாட்டுத்தலைவன்
Correct!Wrong! -
-
5 இவற்றுள் விஜயகாந்த் – மோகன் இணைந்து நடித்த படம் எது?
-
கிளிஞ்சல்கள்
-
நூறாவது நாள்
-
ஊமை விழிகள்
Correct!Wrong! -
-
6 மோகனின் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான ‘சங்கீத மேகம்’ பாடல் இடம்பெற்ற படம் எது?
-
இதய கோவில்
-
கிளிஞ்சல்கள்
-
உதய கீதம்
Correct!Wrong! -
-
7 மோகன் தனது வழக்கமான தோற்றத்தை மாற்றி மாறுபட்ட தோற்றத்தில் நடித்து பரபரப்பை கிளப்பிய படம் எது?
-
அன்புள்ள காதலுக்கு
-
உருவம்
-
சுட்ட பழம்
Correct!Wrong! -
-
8 மோகன் தற்போது நடித்து வெளிவரவிருக்கும் படத்தின் பெயர் என்ன?
-
ஹரா
-
பவுடர்
-
தீரா
Correct!Wrong! -
-
9 இவர்களில் எந்த ஹீரோவின் அடுத்தப்படத்தில் அவருக்கு அண்ணனாக நடிக்க மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது?
-
அஜித்
-
சூர்யா
-
விஜய்
Correct!Wrong! -
-
10 இவற்றில் எந்த கதாப்பாத்திரத்திற்கு மோகனை அணுகியபோது அவர் நடிக்க மறுத்துவிட்டார்?
-
பாக்யராஜ் (உனக்கும் எனக்கும்)
-
பிரபு (தாமிரபரணி)
-
நெப்போலியன் (போக்கிரி)
Correct!Wrong! -
நடிகர் `மைக்’ மோகன் ரசிகர்களே உயிர்கொள்ளுங்கள்... உங்களுக்கான சின்ன டெஸ்ட்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்!
You scored"நீங்க ஒரு வெறித்தனமான மோகன் ரசிகர் போலயே..." உங்களுக்கு தெரிஞ்ச மத்த மோகன் ரசிகர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
-
Quiz result
நைஸ் ட்ரை பாஸ்!
You scoredஅவரைப் பற்றி நீங்க இன்னும் நிறைய தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு...
உங்களுக்கு தெரிஞ்ச மத்த மோகன் ரசிகர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
-
Quiz result
Better luck next time
You scoredஉங்களுக்கு தெரிஞ்ச மத்த மோகன் ரசிகர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
0 Comments