‘கன்னக்குழி அழகன்’ பிரபு ரசிகர்களே.. அவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவுத் தெரியும் என பார்த்துவிடலாமா?
-
1 பிரபு நடித்த முதல் படம் எது?
-
சங்கிலி
-
லாட்டரி டிக்கெட்
-
நலம்தானா?
Correct!Wrong! -
-
2 தனது தந்தை சிவாஜியுடன் முதன்முதலாக பிரபு சேர்ந்து நடித்த படம் எது?
-
வெள்ளை ரோஜா
-
மிருதங்க சக்கரவர்த்தி
-
சங்கிலி
Correct!Wrong! -
-
3 பிரபு கொடுத்த முதல் கமர்சியல் ஹிட் படம் எது?
-
சூரக்கோட்டை சிங்கக்குட்டி
-
கோழி கூவுது
-
நீதிபதி
Correct!Wrong! -
-
4 புகழ்பெற்ற காம்போவான பிரபு - பி.வாசு காம்போ முதன்முறையாக இணைந்த படம் எது?
-
என் தங்கச்சி படிச்சவ
-
பிள்ளைக்காக
-
சின்ன தம்பி
Correct!Wrong! -
-
5 பிரபுவுக்கு ஜோடியாக குஷ்பு எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்?
-
10
-
17
-
11
Correct!Wrong! -
-
6 பிரபுவுக்கு ‘இளைய திலகம்’ டைட்டில் முதன்முதலாக இடம்பெற்ற படம் எது?
-
தராசு
-
சின்ன தம்பி
-
சூரக்கோட்டை சிங்கக்குட்டி
Correct!Wrong! -
-
7 பிரபுவின் 100-வது படம் எது?
-
டூயட்
-
ராஜகுமாரன்
-
மறவன்
Correct!Wrong! -
-
8 ‘பொன்னியின் செல்வன்’ சேர்த்து மணிரத்னம் டைரக்சனில் இதுவரை பிரபு எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்?
-
4
-
5
-
3
Correct!Wrong! -
-
9 ஹீரோவாக நடிப்பதிலிருந்து விலகி குணச்சித்திர நடிகராக பிரபு தனது செகண்ட் இன்னிங்க்ஸைத் தொடங்கிய படம் எது?
-
பில்லா
-
தாமிரபரணி
-
உனக்கும் எனக்கும்
Correct!Wrong! -
-
10 ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் பிரபு நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
-
வட்டி
-
மார்க்கபந்து
-
அட்டு
Correct!Wrong! -
`இளைய திலகம்’ பிரபு ரசிகர்களே... உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
ஹே... சூப்பர் பாஸ்... நீங்க பிரபுவோட மிகப்பெரிய ரசிகர்தான்..!
You scored -
Quiz result
சாரி பாஸ்.. நீங்க அவரைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் இருக்கு!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments