எந்த வேடம் கொடுத்தாலும் அதில் பின்னிப் பெடலெடுக்கும் நடிப்பு அரக்கன் பிரகாஷ் ராஜ் ரசிகர்களே.. அவரைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதென ஒரு சின்ன டெஸ்ட் வைப்போமா..?
-
1 பிரகாஷ் ராஜை தமிழில் அறிமுகப்படுத்திய பிரபல இயக்குநர் யார்?
-
பாரதிராஜா
-
மணிரத்னம்
-
கே.பாலசந்தர்
Correct!Wrong! -
-
2 முதன்முதலாக மணிரத்னம் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த படம் எது?
-
இருவர்
-
பம்பாய்
-
கன்னத்தில் முத்தமிட்டால்
Correct!Wrong! -
-
3 ‘சிங்கம்’ படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த பாத்திரத்தின் பெயர் என்ன?
-
மயில்வாகனன்
-
முத்துப்பாண்டி
-
கருப்பசாமி
Correct!Wrong! -
-
4 முதன்முதலாக பிரகாஷ் ராஜ் நடித்த ரஜினி படம் எது?
-
அண்ணாத்த
-
பாபா
-
படையப்பா
Correct!Wrong! -
-
5 இவற்றுள் எந்தப் படத்திற்காக பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது கிடைத்தது?
-
காஞ்சிவரம்
-
இருவர்
-
இரண்டிற்கும்
Correct!Wrong! -
-
6 தமிழில் இவர் இயக்கிய முதல் படம் எது?
-
தோனி
-
உன் சமையலறையில்
-
வெள்ளித்திரை
Correct!Wrong! -
-
7 இவற்றுள் எந்த கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக இருந்து பின் அவரால் நடிக்கமுடியாமல் போனது?
-
கோச்சா (குருவி)
-
இப்போ ராமசாமி (பாபா)
-
பாவா (சிறுத்தை)
Correct!Wrong! -
-
8 இவர்களில் எந்த ஹீரோயினுக்கு இவர் அப்பாவாகவும் நடித்திருக்கிறார். ஒருதலை காதலனாகவும் நடித்திருக்கிறார்..?
-
அனுஷ்கா
-
நயன்தாரா
-
திரிஷா
Correct!Wrong! -
-
9 மணிரத்னம் இயக்கிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் பிரகாஷ் ராஜ்..?
-
சுந்தர சோழர்
-
ஆழ்வார்க்கடியான்
-
பெரிய பழுவேட்டரையர்
Correct!Wrong! -
-
10 பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் இந்தப் படங்களில் எதில் பிரகாஷ் ராஜ் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார்?
-
ஏகே 61
-
தளபதி 66
-
தலைவர்169
Correct!Wrong! -
பிரகாஷ் ராஜ் ரசிகர்களே... அவரைப் பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்னு பார்த்துடலாமா? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க வெறித்தனமான பிரகாஷ் ராஜ் ஃபேன்தான்..!
You scored -
Quiz result
அவரைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்!
You scored -
Quiz result
Sorry பாஸ்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..!
You scored
0 Comments