வீரம் செறிக்கும் ஆக்ரோசமான கதாபாத்திரமாகட்டும்… வாஞ்சை பொங்கும் அன்பான கதாபாத்திரமாகட்டும் எதைக் கொடுத்தாலும் அதை செறிவாக செய்பவர் ராஜ்கிரண். அவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறதெனப் பார்த்துவிடலாமா..?
-
1 ராஜ்கிரணின் இயற்பெயர் என்ன..?
-
ராஜ்கபூர்
-
மொஹைதீன் அப்துல் காதர்
-
முகமது யூசுஃப்
Correct!Wrong! -
-
2 இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என சினிமாவில் பல அவதாரங்களை எடுத்திருக்கும் ராஜ்கிரண், சினிமாவில் முதன்முதலாக அறிமுகமாகும்போது என்னவாக அறிமுகமானார்?
-
ஹீரோ
-
இயக்குநர்
-
தயாரிப்பாளர்
Correct!Wrong! -
-
3 நடிகராக ராஜ்கிரணுக்கு முதல் படம் எது?
-
அரண்மனைக் கிளி
-
என்னப் பெத்த ராசா
-
மாணிக்கம்
Correct!Wrong! -
-
4 இயக்குநராக அவருக்கு முதல் படம் எது?
-
அரண்மனைக் கிளி
-
பாசமுள்ள பாண்டியரு
-
வீரத் தாலாட்டு
Correct!Wrong! -
-
5 தொடர்ந்து ஹீரோவாக நடித்துவந்த ராஜ்கிரண், ஒரு சிறிய பிரேக்குக்குப் பிறகு, கேரக்டர் ரோல்கள் மூலம் தனது செகண்ட் இன்னிங்க்ஸைத் தொடங்கிய படம் எது?
-
பாண்டவர் பூமி
-
சண்டக்கோழி
-
நந்தா
Correct!Wrong! -
-
6 புகழ்பெற்ற‘சண்டக்கோழி’படத்தில் அவரது கேரக்டர் பெயர் என்ன?
-
துரை
-
சாமி
-
ஐயங்காளை
Correct!Wrong! -
-
7 அஜித்துடன் ராஜ்கிரண் இணைந்து நடித்த படம் எது?
-
ஆழ்வார்
-
கிரீடம்
-
திருப்பதி
Correct!Wrong! -
-
8 ராஜ்கிரணின் 25-வது படம் எது?
-
காவலன்
-
ரஜினிமுருகன்
-
ப.பாண்டி
Correct!Wrong! -
-
9 சமீபத்தில் ஒரு மம்முட்டி படம் மூலம் மலையாளத் திரையுலகிலும் அறிமுகமாகியிருக்கிறார் ராஜ்கிரண். அந்தப் படம் எது?
-
ஷைலாக்
-
1
-
லூசிஃபர்
Correct!Wrong! -
-
10 ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பிரபலம் யார்?
-
மீனா
-
வடிவேலு
-
தனுஷ்
Correct!Wrong! -
Rajkiran: ராஜ்கிரண் ரசிகர்களே... அவரைப் பத்தி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்.. நீங்க வெறித்தனமான ராஜ்கிரண் ஃபேன்தான்..!
You scored -
Quiz result
அவரைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments