அழகும் திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற ஒருசில நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் கௌதமி. அவருடைய ரசிகரான நீங்கள் அவரைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எனப் பார்க்கலாமா..?
-
1 தமிழில் முதன்முறையாக கௌதமி ஹீரோயினாக அறிமுகமானப் படம் எது?
-
பணக்காரன்
-
குரு சிஷ்யன்
-
ருத்ரா
Correct!Wrong! -
-
2 ‘தேவர் மகன்’ படத்திற்கு முன்பே சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார் கௌதமி. அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
புதிய வானம்
-
முதல் மரியாதை
-
வெள்ளை ரோஜா
Correct!Wrong! -
-
3 திரை வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் தனது சக பயணியான கமலுடன் கௌதமி முதன்முறையாக இணைந்து நடித்த படம் எது?
-
நம்மவர்
-
அபூர்வ சகோதரர்கள்
-
குருதிப்புனல்
Correct!Wrong! -
-
4 தேவர் மகன்’படத்தில் கௌதமி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
-
பஞ்சவர்ணம்
-
தேவிபாலா
-
பானுமதி
Correct!Wrong! -
-
5 புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட கௌதமி, அதன்பிறகு ஒரு அமைப்பைத் தொடங்கி பல்வேறு புற்றுநோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். அந்த அமைப்பின் பெயர் என்ன?
-
லைஃப் அகெய்ன் ஃபவுண்டேசன்
-
யூ கேன்
-
கௌதமி ஃபவுண்டேசன்
Correct!Wrong! -
-
6 கமலின் சில படங்களில் நடிப்பு இல்லாமல் வேறொரு துறையிலும் கௌதமி பணியாற்றியிருக்கிறார். அது என்ன?
-
உதவி இயக்கம்
-
வசனம்
-
ஆடை வடிவமைப்பு
Correct!Wrong! -
-
7 லெஜண்ட் இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் கௌதமி நடித்த படம் எது?
-
சாசனம்
-
நண்டு
-
மெட்டி
Correct!Wrong! -
-
8 16 வருடங்களுக்குப் பிறகு கௌதமி தன் செகண்ட் இன்னிங்க்ஸைத் தொடங்கிய படம் எது?
-
உன்னைப்போல் ஒருவன்
-
விஸ்வரூபம்
-
பாபநாசம்
Correct!Wrong! -
-
9 ரஜினியுடன் இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார் கௌதமி?
-
6
-
4
-
2
Correct!Wrong! -
-
10 தற்போது எந்தப் படத்தில் நடித்துவருகிறார் கௌதமி?
-
துப்பறிவாளன்-2
-
பீஸ்ட்
-
அயலான்
Correct!Wrong! -
நடிகை கௌதமி ரசிகரா நீங்க... உங்களுக்கான சின்ன டெஸ்ட்! #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க மிகப்பெரிய கௌதமி பேன்தான்..!
You scored -
Quiz result
நடிகை கௌதமி பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments