80-களின் தமிழ் இளம்பெண்களுக்கு புதுப்புது டிரெண்ட்களை அறிமுகப்படுத்திய ட்ரெண்ட்செட்டர் ஹீரோயினான நதியா ரசிகர்களே. அவரைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறதெனப் பார்த்துவிடலாமா?
-
1 நதியாவின் நிஜப்பெயர் என்ன?
-
மேரி ஜாஸ்மின்
-
ஜரீனா மொய்டு
-
பாத்திமா
Correct!Wrong! -
-
2 தமிழில் ஹீரோயினாக அவர் அறிமுகமான படம் எது?
-
பூவே பூச்சூடவா
-
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
-
சின்னதம்பி பெரிய தம்பி
Correct!Wrong! -
-
3 சிவாஜியுடன் சேர்ந்து நதியா நடித்த படம் எது?
-
பாடு நிலாவே
-
தாவணிக் கனவுகள்
-
அன்புள்ள அப்பா
Correct!Wrong! -
-
4 ரஜினிக்கு ஜோடியாக நதியா நடித்த படம் எது?
-
பாண்டியன்
-
ராஜாதி ராஜா
-
தர்மதுரை
Correct!Wrong! -
-
5 இவர்களில் எந்த ஹீரோவின் நூறாவது படத்தில் அவருக்கு ஜோடியாக நதியா நடித்திருந்தார்?
-
பிரபு
-
கார்த்திக்
-
விஜயகாந்த்
Correct!Wrong! -
-
6 நதியா ஹீரோயினாக நடித்த கடைசி படம் எது?
-
ராஜகுமாரன்
-
சின்ன மேடம்
-
என் வீடு என் கணவர்
Correct!Wrong! -
-
7 செகண்ட் இன்னிங்க்ஸாக நதியா கம்பேக் கொடுத்த படம் எது?
-
எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி
-
தாமிரபரணி
-
சண்ட
Correct!Wrong! -
-
8 தாமிரபரணி படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
-
கோப்பெருந்தேவி
-
பத்மாவதி
-
சகுந்தலா தேவி
Correct!Wrong! -
-
9 குஷ்பு நடத்திய ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை அவரைத் தொடர்ந்து நதியாவும் சில காலம் நடத்திவந்தார். அந்த நிகழ்ச்சியின் பெயர் என்ன?
-
ஜாக்பாட்
-
கோடீஸ்வரி
-
தங்க வேட்டை
Correct!Wrong! -
-
10 இவற்றுள் எந்த கல்ட் கிளாசிக் படத்தில் நதியா ஹீரோயினாக நடிக்க இருந்து பின் அவரால் நடிக்கமுடியாமல் போனது?
-
சிந்து பைரவி
-
மௌன ராகம்
-
முதல் மரியாதை
Correct!Wrong! -
நடிகை நதியா ரசிகர்களே... இந்த டெஸ்ட்ல எத்தனை மார்க் வாங்குறீங்கனு பார்க்கலாமா? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்.. நீங்க நதியாவோட மிகப்பெரிய ஃபேன்தான்..!
You scored -
Quiz result
வெல் டிரை பாஸ்... அவங்களைப் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு..!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்...!
You scored
0 Comments