90-களின் கனவுக் கன்னிகளில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்து ரசிகர்களின் மனதில் நிறைந்தவர் நடிகை ரம்பா. இவரைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்துவைத்திருக்கீர்கள் எனப் பார்த்துவிடலாமா…?
-
1 ரம்பாவின் இயற்பெயர் வேறு. ‘ஆ ஒக்கட்டி அடக்கு’ என்ற அறிமுகப் படத்தில் தனது கதாப்பாத்திரப் பெயரான ரம்பாவையே தனது பெயராக வைத்துக்கொண்டார். அவரது இயற்பெயர் என்ன..?
-
அக்ஷயா
-
அம்ருதா
-
அஞ்சலி
Correct!Wrong! -
-
2 எந்த ஒரு முன்னணி நடிகையின் திடீர் மறைவுக்குப் பிறகு அவரது ஒரு படம் பாதியில் இருந்தபோது அவருக்குப் பதிலாக நடிக்க டூப் நடிகையாக நடிக்கவந்து பிரபலமானார் ரம்பா?
-
திவ்ய பாரதி
-
மோனல்
-
சில்க் ஸ்மிதா
Correct!Wrong! -
-
3 தமிழில் ரம்பா அறிமுகமான முதல் படம் எது?
-
உள்ளத்தை அள்ளித்தா
-
வி.ஐ.பி
-
உழவன்
Correct!Wrong! -
-
4 ஓவர் நைட்டில் ரம்பாவை ஃபேமஸ் ஆக்கிய பாடலும் அந்தப் பாடல் இடம்பெற்ற படமும் எது
-
அழகிய லைலா (உள்ளத்தை அள்ளித்தா)
-
பெண்ணல்ல.. பெண்ணல்ல.. (உழவன்)
-
வண்ண நிலவே.. (நினைத்தேன் வந்தாய்)
Correct!Wrong! -
-
5 இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார் ரம்பா. என்ன படம் அது?
-
படையப்பா
-
அருணாச்சலம்
-
பாபா
Correct!Wrong! -
-
6 ரம்பா, நடிகை ரம்பாவாகவே ஒரு படத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
காதலர் தினம்
-
பூமகள் ஊர்வலம்
-
உன்னருகே நான் இருந்தால்
Correct!Wrong! -
-
7 இவற்றுள் எந்தப் படத்தில் ரம்பா அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்..?
-
உன்னைத் தேடி
-
ராசி
-
ரெட்
Correct!Wrong! -
-
8 ரம்பா தனது சகோதரர் வாசுவுடன் இணைந்து ஒரு படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
த்ரி ரோஸஸ்
-
அன்புடன்
-
சுதந்திரம்
Correct!Wrong! -
-
9 ரம்பா ஒரு ஆங்கிலப் படத்தில் ஹீரோயினா நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
பியூட்டிஃபுல்
-
குயிக் கன் முருகன்
-
தி ஆக்ட்ரஸ்
Correct!Wrong! -
-
10 முதன்முதலாக சின்னத்திரை நிகழ்ச்சியில் ரம்பா பங்கேற்ற புகழ்பெற்ற நிகழ்ச்சி எது?
-
மானாட மயிலாட
-
ஜோடி நம்பர் ஒன்
-
கலக்கப்போவது யாரு
Correct!Wrong! -
`ரம்பா' ஆர்மியா நீங்க... உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட்! #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்.. நீங்க ரம்பா ஆர்மியோட முக்கியமான அட்மின்தான்..!
You scored -
Quiz result
ரம்பா பத்தி நீங்க இன்னுமி தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments