நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மூன்று துறைகளிலும் முத்திரை பதித்துவரும் சசிக்குமாரின் ரசிகர்களே..! உங்களுக்கு அவரைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்த்துவிடுவோமா..?
-
1 சசிக்குமார் யாரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி தொழில் பயின்றார்..?
-
பாலா
-
அமீர்
-
இருவரிடமும்
Correct!Wrong! -
-
2 சசிக்குமாரின் முதல் படமான சுப்ரமணியபுரம் வெளியான ஆண்டு எது?
-
2008
-
2006
-
2010
Correct!Wrong! -
-
3 இவரது ‘சுப்ரமணியபுரம்’ படத்தைப் பார்த்து வியந்த ஒரு பிரபல பாலிவுட் இயக்குநர். இவரது பெரிய ரசிகராகவே மாறிப்போனார். அந்த இயக்குநர் யார்?
-
கரண் ஜோகர்
-
அனுராக் காஷ்யப்
-
அனுராக் பாசு
Correct!Wrong! -
-
4 ‘நாடோடிகள்’ படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
-
பரமன்
-
பாண்டி
-
கருணா
Correct!Wrong! -
-
5 தனது குருநாதர்களில் ஒருவரான பாலா இயக்கத்தில் சசிக்குமார் நடித்த படம் எது?
-
தாரை தப்பட்டை
-
நாச்சியார்
-
பரதேசி
Correct!Wrong! -
-
6 சசிக்குமார் ஒரு பாடலை பாடவும் செய்திருக்கிறார். அந்தப் பாடல் இடம்பெற்ற படம் எது?
-
நாடோடிகள்
-
வம்சம்
-
சேது
Correct!Wrong! -
-
7 ஒரு லெஜண்ட்ரி இயக்குநரின் படத்தைத் தயாரித்திருக்கிறார் சசிக்குமார். அந்த இயக்குநர் யார், என்ன படம்..?
-
மணி ரத்னம் (காற்று வெளியிடை)
-
பாரதிராஜா (அன்னக்கொடி)
-
பாலு மகேந்திரா (தலைமுறைகள்)
Correct!Wrong! -
-
8 கௌதம் மேனன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த படம் எது?
-
எனை நோக்கிப் பாயும் தோட்டா
-
வாரணம் ஆயிரம்
-
துருவ நட்சத்திரம்
Correct!Wrong! -
-
9 இதுவரை இவர் எத்தனை படங்களை இயக்கியிருக்கிறார்?
-
4
-
2
-
1
Correct!Wrong! -
-
10 இவற்றுள் எந்த சூப்பர் ஹிட் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் சசிக்குமார் நடிக்கவிருக்கிறார்?
-
அய்யப்பனும் கோஷியும்
-
ப்ரோ டாடி
-
டிரைவிங் லைசென்ஸ்
Correct!Wrong! -
சசிக்குமார் ஃபேனா நீங்க... உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ்தான் இது!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் ஃபேன் நீங்க!
You scored -
Quiz result
பரவால்லயே... இவ்ளோ தெரிஞ்சு வைச்சிருக்கீங்க!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்!
You scored
Also Read: இயக்குநர் பா.இரஞ்சித் ரசிகர்களே… உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட்! #Quiz
0 Comments