இயக்கம், நடிப்பு, இசையமைப்பு… என பலத் தளங்களில் பளிச்சென பரிணமிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்களே.. அவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?
-
1 எஸ்.ஜே.சூர்யாவின் ஒரிஜினல் பெயர் என்ன?
-
ஜஸ்டின் செல்வராஜ்
-
சூர்ய பிரகாஷ்
-
செல்வா
Correct!Wrong! -
-
2 பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற இயக்குநர்களிடம் அப்ரண்டிஸ் போன்று பணியாற்றிய எஸ்.ஜே.சூர்யா முதன்முறையாக எந்த இயக்குநரிடம் முழு நேர உதவி இயக்குநராகப் பணியாற்றினார்?
-
ஏ.ஆர்.முருகதாஸ்
-
வசந்த்
-
ப்ரவீன் காந்தி
Correct!Wrong! -
-
3 எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படமான வாலி வெளியான ஆண்டு எது?
-
2000
-
1998
-
1999
Correct!Wrong! -
-
4 எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக அறிமுகமான ‘நியூ’ படத்தில் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ யார்?
-
கமல்
-
அஜித்
-
பிரபுதேவா
Correct!Wrong! -
-
5 இவற்றுள் எந்தப் பாடலில் எஸ்.ஜே.சூர்யாவின் குரல் ஹம்மிங்காக இடம்பெற்ற்றிருக்கிறது?
-
வானில் காயுதே வெண்ணிலா.. (வாலி)
-
கட்டிபுடி கட்டிபுடிடா.. (குஷி)
-
சக்கர இனிக்கிற சக்கர (நியூ)
Correct!Wrong! -
-
6 எஸ்.ஜே.சூர்யா முதன்முறையாக வேறொரு இயக்குநர் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த படம் எது?
-
வியாபாரி
-
திருமகன்
-
கள்வனின் காதலி
Correct!Wrong! -
-
7 இயக்குநராவதற்கு முன்பே எஸ்.ஜே.சூர்யா இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். இவற்றுள் எந்த ஒரு பாடல் அது?
-
செட்டப்பை மாத்தி (சுந்தர புருஷன்)
-
கவலைப்படாதே சகோதரா (காதல் கோட்டை)
-
தங்க நிறத்துக்குத்தான் (நெஞ்சினிலே)
Correct!Wrong! -
-
8 எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பெரிதும் பாராட்டப்பட்ட ‘இறைவி’ படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
-
திரு
-
அருள்
-
அருண்
Correct!Wrong! -
-
9 ‘மாநாடு’ படத்தில் சிம்புவுடன் இணைந்து பட்டையைக் கிளப்பிய எஸ்.ஜே.சூர்யா, சில வருடங்களுக்கு முன்பு சிம்புவை இயக்குவதாக ஒரு ப்ராஜெக்ட் அறிவிக்கப்பட்டது. அந்த ப்ராஜெக்டின் பெயர் என்ன?
-
ஏ.சி
-
பி.எஃப்
-
ஏழுமலை
Correct!Wrong! -
-
10 விஜய்யை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, இதுவரை எத்தனை விஜய் படங்களில் நடித்திருக்கிறார்?
-
1
-
2
-
3
Correct!Wrong! -
எஸ்.ஜே.சூர்யா ஃபேனா நீங்க... உங்களுக்கான குட்டி டெஸ்ட் இதோ!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
நீங்க வேற லெவல் எஸ்.ஜே.சூர்யா ஃபேன்!
You scored -
Quiz result
பரவால்லயே... நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வைச்சுருக்கீங்களே!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்!
You scored
0 Comments