தமிழ் சினிமா கண்ட பெருமைமிகு இயக்குனர்களில் மிக முக்கியமானவரான அகத்தியனின் ரசிகர்களே. அவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா..?
-
1 அகத்தியன் என்பது அவரது புனைப்பெயர். அவரது இயற்பெயர் என்ன..?
-
ராமச்சந்திரன்
-
கருணாநிதி
-
அண்ணாதுரை
Correct!Wrong! -
-
2 அகத்தியன் இயக்கத்தில் வெளியான முதல் படம் எது?
-
மாங்கல்யம் தந்துனானே
-
பொண்டாட்டி ராஜ்ஜியம்
-
மனசுக்கேத்த மகராசா
Correct!Wrong! -
-
3 அகத்தியனின் கரியரில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்த ‘காதல் கோட்டை’ வெளியான ஆண்டு எது?
-
1995
-
1996
-
1998
Correct!Wrong! -
-
4 ‘காதல் கோட்டை’ படத்திற்காக மூன்று தேசிய விருதுகள் கிடைத்தபோது அதில் ஒன்றாக அதுவரை தமிழ் சினிமா பெற்றிராத எந்த பிரிவுக்காகவும் விருது பெற்றது?
-
சிறந்த வசனம்
-
சிறந்த கதை
-
சிறந்த இயக்கம்
Correct!Wrong! -
-
5 ‘காதல் கோட்டை’ படத்திற்கு முன்பே அஜித் - அகத்தியன் கூட்டணி இணைந்து பணியாற்றியிருந்த படம் எது?
-
வான்மதி
-
ரெட்டை ஜடை வயசு
-
அமராவதி
Correct!Wrong! -
-
6 இயக்குநர் அகத்தியனுக்கு சினிமாவில் உள்ள இன்னொரு துறையிலும் முழு ஞானம் உண்டு. அதை தனது எல்லாப் படங்களிலும் பயன்படுத்தவும் செய்திருக்கிறார். அது எந்த துறை?
-
படத்தொகுப்பு செய்வது
-
பாடல்கள் எழுதுவது
-
நடிப்பது
Correct!Wrong! -
-
7 ‘சிர்ஃப் தும்’ எனும் ஹிந்திப் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் அகத்தியன். அது எந்த தமிழ்ப் படத்தின் ரீமேக்?
-
கோகுலத்தில் சீதை
-
விடுகதை
-
காதல் கோட்டை
Correct!Wrong! -
-
8 தொடர்ந்து இசையமைப்பாளர் தேவாவுடன் பயணித்து வந்த அகத்தியன் முதன்முறையாக இளையராஜாவுடன் பணியாற்றிய படம் எது?
-
செல்வம்
-
காதல் கவிதை
-
கோகுலத்தில் சீதை
Correct!Wrong! -
-
9 அகத்தியனின் மூன்று மருகமன்களுமே சினிமாவில் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள். எந்த துறை அது?
-
இயக்கம்
-
நடிப்பு
-
ஒளிப்பதிவு
Correct!Wrong! -
-
10 அவ்வபோது படங்களில் கேமியோ ரோல்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் அகத்தியன். சமீபத்தில் வெளியான எந்தப் படத்தில் அவர் நடித்திருக்கிறார்..?
-
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
-
பண்டிகை
-
மிஸ்டர்.சந்திரமௌலி
Correct!Wrong! -
இயக்குநர் அகத்தியன் ரசிகர்களே... உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க தீவிர அகத்தியன் ரசிகர்தான்..!
You scored -
Quiz result
இயக்குநர் அகத்தியன் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments