தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு இலக்கணம் வகுத்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான இயக்குநர். அவரது ரசிகரா நீங்க.. இல்ல அவர் படங்கள் உங்களின் ஃபேவரைட்டா.. உங்களுக்குத்தான் இந்த குவிஸ். அவரைப் பத்தி நீங்க எந்த அளவுக்குத் தெரிஞ்சு வைச்சிருக்கீங்கனு பார்க்கலாமா.. ரெடி.. ஸ்டார்ட்.
-
1 கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முதல் படமான `புரியாத புதிர்’ எந்த ஆண்டு வெளியானது?
-
1989
-
1990
-
1991
Correct!Wrong! -
-
2 அவர் இயக்கிய மொத்தப் படங்கள் எத்தனை?
-
42
-
43
-
44
Correct!Wrong! -
-
3 தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த முதல் படம்?
-
தெனாலி
-
சேரன் பாண்டியன்
-
தர்மசக்கரம்
Correct!Wrong! -
-
4 நடிகர் விஜய்யுடன் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்த ஒரே ஒரு படம்
-
கண்ணுக்குள் நிலவு
-
மின்சாரக் கண்ணா
-
நிலவே வா
Correct!Wrong! -
-
5 கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரே ஆண்டு 5 படங்கள் வெளியாகின. அது எந்த ஆண்டு?
-
1998
-
1999
-
2000
Correct!Wrong! -
-
6 இயக்குநராவதற்கு முன்னர் சினிமாவில் என்னவாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்?
-
தயாரிப்பாளர்
-
மலேசியா & சிங்கப்பூருக்குப் படங்கள் ஏற்றுமதி
-
ஒளிப்பதிவாளர்
Correct!Wrong! -
-
7 நாட்டாமை படத்தில் விஜயகுமார் கேரக்டரில் நடிக்க முதலில் கே.எஸ்.ரவிக்குமார் அணுகிய நடிகர்
-
ஜெமினி கணேசன்
-
சிவாஜி கணேசன்
-
என்.டி.ராமாராவ்
Correct!Wrong! -
-
8 சரத்குமாருடன் கே.எஸ்.ரவிக்குமார் பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை
-
8
-
9
-
10
Correct!Wrong! -
-
9 ரஜினியுடன் இணைந்த முதல் படம்
-
முத்து
-
படையப்பா
-
லிங்கா
Correct!Wrong! -
-
10 கதையின் நாயகனாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்த முதல் படம்
-
மதில்
-
நான் சிரித்தால்
-
மல்லிகை
Correct!Wrong! -
`கமர்ஷியல் கிங்’ கே.எஸ்.ரவிக்குமார் பற்றி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க கே.எஸ்.ரவிக்குமார் சாரோட தீவிரமான ஃபேன் தான்!
You scored -
Quiz result
இன்னும் அவரைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும் பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments