சமீபத்தில் தேசிய விருது பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்திருக்கும் ‘வித்-த-கன்’ பார்த்திபன் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா..?
-
1 முதன்முதலாக பார்த்திபன் தேசிய விருது பெற்றது எந்தப் படத்திற்காக..?
-
ஹவுஸ்ஃபுல்
-
புதிய பாதை
-
அழகி
Correct!Wrong! -
-
2 பார்த்திபன் இயக்கிய முதல் படம் எது?
-
புதிய பாதை
-
உள்ளே வெளியே
-
பொண்டாட்டி தேவை
Correct!Wrong! -
-
3 ஹீரோவாவதற்கு முன்பே பார்த்திபன் சில பிரபல நடிகர்களுடன் திரையில் தோன்றி நடித்திருக்கிறார். அவ்வாறு முதன்முதலாக அவர் திரையில் தோன்றிய படம் எது.. யாருடன்..?
-
தாவணிக் கணவுகள் (சிவாஜியுடன்)
-
அன்புள்ள ரஜினிகாந்த் (மீனாவுடன்)
-
ராணுவ வீரன் (ரஜினியுடன்)
Correct!Wrong! -
-
4 பார்த்திபனின் குருநாதர் யார்..?
-
கே.பாலச்சந்தர்
-
பாக்யராஜ்
-
பாரதிராஜா
Correct!Wrong! -
-
5 சமீபத்தில் பார்த்திபன் தேசிய விருது பெற்றது எந்தப் படத்திற்காக..?
-
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
-
இரவின் நிழல்
-
ஒத்த செருப்பு
Correct!Wrong! -
-
6 முதன்முதலாக பார்த்திபன் சொந்தமாகத் தயாரித்த படம் எது?
-
சுகமான சுமைகள்
-
சரிகமபதநி
-
இவண்
Correct!Wrong! -
-
7 இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவரும் பார்த்திபனுக்கு அந்தப் படத்தில் எந்த கதாப்பாத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது..?
-
பெரிய பழுவேட்டையர்
-
சின்ன பழுவேட்டையர்
-
கந்தமாறன்
Correct!Wrong! -
-
8 தற்போது பார்த்திபன் இயக்கிவரும் ‘இரவின் நிழல்’ படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் இதற்கு முன்பே இந்தக் கூட்டணி ஒரு படத்தில் இணைவதாக 2001-ஆம் ஆண்டிலேயே அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
ஏலேலோ
-
சோத்துக்கட்சி
-
பழைய பாதை
Correct!Wrong! -
-
9 தான் முக்கிய வேடத்தில் நடிக்காமல் பிற நடிகர்களைவைத்து பார்த்திபன் முதன்முதலாக இயக்கிய படம் எது?
-
பச்சக்குதிர
-
குடைக்குள் மழை
-
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
Correct!Wrong! -
-
10 இவற்றுள் தான் நடிக்காத எந்தப் படத்தில் பார்த்திபன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பார்?
-
12பி
-
குஷி
-
தெனாலி
Correct!Wrong! -
`வித்-த-கன்’ பார்த்திபன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்.. நீங்க வேற லெவன் பார்த்திபன் ஃபேன்..!
You scored -
Quiz result
பார்த்திபன் பத்தி இன்னும் நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments