நடிப்பு, எழுத்து, இயக்கம், தயாரிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு என பன்முகம் காட்டிய ஒரு உன்னத கலைஞன் விசு. அவரைப் பற்றி அவருடைய ரசிகர்களாகிய உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்குனு ஒரு சின்ன டெஸ்ட்.
-
1 விசுவின் முழுப்பெயர் என்ன?
-
விஸ்வநாதன் ராமசாமி
-
விஸ்வாச்சாரி
-
மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன்
Correct!Wrong! -
-
2 எந்த பிரபல இயக்குநரிடம் தொழில் பயின்றவர் விசு?
-
கே.பாலச்சந்தர்
-
மகேந்திரன்
-
பாரதிராஜா
Correct!Wrong! -
-
3 இவற்றுள் எந்த ரஜினி படத்திற்கு விசு, திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்..?
-
நெற்றிக்கண்
-
தில்லுமுல்லு
-
இரண்டிற்கும்
Correct!Wrong! -
-
4 முதன்முதலாக விசு இயக்கிய படம் எது?
-
கண்மணி பூங்கா
-
சம்சாரம் அது மின்சாரம்
-
சிதம்பர ரகசியம்
Correct!Wrong! -
-
5 விசு நடத்திய எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமானது?
-
மக்கள் அரங்கம்
-
அரட்டை அரங்கம்
-
இரண்டும்
Correct!Wrong! -
-
6 ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் விசு ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தின் பெயர் என்ன?
-
குமரேச கவுண்டர்
-
பீமா ராவ்
-
அம்மையப்ப முதலியார்
Correct!Wrong! -
-
7 விசு கடைசியாக இயக்கிய படம் எது?
-
சிகாமணி ரமாமணி
-
வா மகளே வா
-
மீண்டும் சாவித்ரி
Correct!Wrong! -
-
8 விஜயகாந்தை வைத்து விசு இயக்கிய படத்தின் பெயர் என்ன?
-
மணல் கயிறு
-
டௌரி கல்யாணம்
-
ஊமை விழிகள்
Correct!Wrong! -
-
9 இவற்றுள் எந்த கமல் படத்திற்கு கதை, வசனம் எழுதியது விசு?
-
நாயகன்
-
பம்மல் கே சம்பந்தம்
-
சிம்லா ஸ்பெஷல்
Correct!Wrong! -
-
10 தனது படங்களில் வரும் ஹீரோயின்கள் அனைவருக்கும் விசு ஒரே பெயரைத்தான் தொடர்ந்து சூட்டிவந்தார். அந்தப் பெயர் என்ன?
-
உமா
-
ஜானகி
-
கல்யாணி
Correct!Wrong! -
இயக்குநர் விசு ரசிகர்களே... உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ் இது! #Visu
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க மிகப்பெரிய விசு ஃபேன்தான்..!
You scored -
Quiz result
விசு பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
You scored
0 Comments