உலகின் பணக்கார மற்றும் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்காகக் கொண்டாடப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் பற்றிய எக்ஸ்குளூசிவ் குவிஸ் இது.
-
1 ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
-
2007
-
2008
-
2009
Correct!Wrong! -
-
2 முதல் ஐபிஎல் கோப்பையைக் கையிலேந்திய அணி எது?
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
-
சென்னை சூப்பர் கிங்ஸ்
-
மும்பை இந்தியன்ஸ்
Correct!Wrong! -
-
3 தற்போது ஐபிஎல் தொடரின் எத்தனையாவது சீசன் நடந்து வருகிறது?
-
13
-
14
-
15
Correct!Wrong! -
-
4 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதிய அணிகள் எவை?
-
CSK Vs MI
-
KKR Vs RCB
-
RCB Vs CSK
Correct!Wrong! -
-
5 ஐபிஎல் தொடரில் வீசப்பட்ட முதல் பந்தை சந்தித்த பேட்ஸ்மேன் யார் தெரியுமா?
-
சச்சின் டெண்டுல்கர்
-
பிரெண்டன் மெக்கல்லம்
-
சௌரவ் கங்குலி
Correct!Wrong! -
-
6 ஐபிஎல் போட்டிகள் யூடியூபில் ஒளிபரப்பட்ட ஆண்டு எது?
-
2009
-
2010
-
2011
Correct!Wrong! -
-
7 ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணி?
-
மும்பை இந்தியன்ஸ்
-
சென்னை சூப்பர் கிங்ஸ்
-
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
Correct!Wrong! -
-
8 அதிக முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற அணி?
-
மும்பை இந்தியன்ஸ்
-
டெல்லி டேர்டெவில்ஸ்
-
சென்னை சூப்பர்கிங்ஸ்
Correct!Wrong! -
-
9 ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரே ஒரு அணிக்காக மட்டுமே விளையாடிய வீரர்?
-
விராட் கோலி
-
ரோஹித் ஷர்மா
-
எம்.எஸ்.தோனி
Correct!Wrong! -
-
10 ஒரு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் யார்?
-
லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்)
-
டிவைன் பிராவோ (சி.எஸ்.கே)
-
சுனில் நரைன் (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்)
Correct!Wrong! -
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் ஐபிஎல் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க ஐபிஎல்-லோட மிகப்பெரிய ஃபேன்தான்..!
You scored -
Quiz result
ஐபிஎல் பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்..!
You scored
0 Comments