ரசனைமிகு லெஜண்ட்ரி இயக்குநர் பிரியதர்ஷன் பற்றி உங்களுக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறதென ஒரு சின்ன டெஸ்ட் வைத்துக்கொள்வோமா..? போலாம் ரைட்.
-
1 இந்தியாவில் உள்ள பல மொழிகளிலும் சேர்த்து இதுவரை பிரியதர்ஷன் எத்தனை படங்களை இயக்கியிருக்கிறார்.
-
125-க்கும் மேல்
-
95-க்கும் மேல்
-
50-க்கும் மேல்
Correct!Wrong! -
-
2 இந்தியாவில் உள்ள பல மொழிகளில் படங்களை இயக்கியிருக்கும் பிரியதர்ஷன் இதுவரை எத்தனை தமிழ்ப் படங்களை இயக்கி வெளியிட்டிருக்கிறார்..?
-
6
-
9
-
3
Correct!Wrong! -
-
3 இந்தியாவில் முதன்முறையாக பிரியதர்ஷன் அறிமுகப்படுத்திய டெக்னாலஜி என்ன?
-
கலர் கிரேடிங்
-
துல்லியமான டப்பிங் வாய்ஸ்
-
இரண்டும்
Correct!Wrong! -
-
4 பாகுபலிக்கு நிகரான ஒரு பிரம்மாண்ட படத்தை பிரியதர்ஷன் இயக்கி விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
மரக்கர் – லயன் ஆஃப் தி சீ
-
RRR
-
புலிமுருகன் ரிட்டர்ன்ஸ்
Correct!Wrong! -
-
5 பிரியதர்ஷன், அவரது முன்னாள் மனைவி நடிகை லிசி ஆகியோரின் மகள் தற்போது வளர்ந்துவரும் நடிகையாக தமிழில் மிளர்ந்து கொண்டிருக்கிறார். அவரது பெயர் என்ன?
-
மிருளாணி
-
கல்யாணி
-
ஐஸ்வர்யா
Correct!Wrong! -
-
6 இவற்றுள் எந்தப் படத்திற்கு பிரியதர்ஷனுக்குத் தேசிய விருது கிடைத்துள்ளது?
-
காஞ்சிவரம்
-
மரக்கர் – லயன் ஆஃப் தி சீ
-
இரண்டிற்கும்
Correct!Wrong! -
-
7 இவர்களில் எந்த புகழ்பெற்ற ஹீரோயின் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்?
-
அசின்
-
திரிஷா
-
காஜல் அகர்வால்
Correct!Wrong! -
-
8 இவற்றுள் எந்த பிரபல தமிழ்ப்படத்தை பாலிவுட்டில் அனில் கபூர் நடிப்பில் இயக்கி அங்கும் பெரும்வெற்றி பெறச் செய்தார்?
-
பாட்ஷா
-
தேவர் மகன்
-
நாட்டாமை
Correct!Wrong! -
-
9 முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான திரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் பிரியதர்ஷன். அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
சிநேகிதியே
-
ஒரு நடிகையின் டைரி
-
எல்லாம் அவன் செயல்
Correct!Wrong! -
-
10 இவர்களில் எந்த இயக்குநர் பிரியதர்ஷனிடம் தொழில் பயின்றவர்?
-
கௌதம் மேனன்
-
ஏ.எல்.விஜய்
-
லோகேஷ் கனகராஜ்
Correct!Wrong! -
லெஜண்டரி டைரக்டர் பிரியதர்ஷன் ரசிகரா நீங்க... உங்களுக்குத்தான் இந்த சின்ன டெஸ்ட்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க தீவிரமான பிரியதர்ஷன் ஃபேன் தான்!
You scored -
Quiz result
பிரியதர்ஷன் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு பாஸ்!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்!
You scored
0 Comments