• 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் பரத்வாஜ் ரசிகர்களே… உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ்!

    இசையமைப்பாளர் பரத்வாஜ் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் குவிஸ் இது. 1 min


    தனது தனித்துவமான இசையால் சத்தமே இல்லாமல் ஒரு அமைதி ராஜ்யத்தை நடத்திவரும் இசையமைப்பாளர் பரத்வாஜ் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதென ஒரு சின்ன டெஸ்ட் வைத்துக்கொள்வோமா..?

    1. 1 பரத்வாஜின் முழுப்பெயர் என்ன?

      1. ரமணி பரத்வாஜ்
      2. விஷ்ணு பரத்வாஜ்
      3. ராஜ் பரத்வாஜ்
      Correct!
      Wrong!
    2. 2 பரத்வாஜ் இசையமைத்த முதல் படம் எது?

      1. அமர்க்களம்
      2. காதல் மன்னன்
      3. பூவேலி
      Correct!
      Wrong!
    3. 3 இவரது இசையமைப்பில் உருவான எந்தப் பாடலுக்கு சிறந்த வரிகள் & சிறந்த குரலுக்கான தேசிய விருது கிடைத்தது?

      1. ஓ போடு (ஜெமினி)
      2. மார்கழியில் குளிச்சுப்பாரு (ஓன்பது ரூபாய் நோட்டு)
      3. ஒவ்வொரு பூக்களுமே (ஆட்டோகிராஃப்)
      Correct!
      Wrong!
    4. 4 ஒருமுறை பரத்வாஜ் சிங்கப்பூரில் ஒரு வித்தியாசமான லைவ் கான்செர்ட் நிகழ்ச்சியை நடத்தினார். என்ன வித்தியாசம் இருந்தது அதில்?

      1. ஒரு சைலண்ட் படத்துக்கான பின்னணி இசையை மேடையில் வாசித்தது
      2. மேடையிலேயே கம்போஸிங் செய்து ரெக்கார்ட் செய்தது
      3. இசைக்கருவிகள் இல்லாமலேயே இசை நிகழ்ச்சி நடத்தியது
      Correct!
      Wrong!
    5. 5 கமலுக்கு பரத்வாஜ் இசையமைத்த படம் எது?

      1. தெனாலி
      2. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்
      3. மும்பை எக்ஸ்பிரஸ்
      Correct!
      Wrong!
    6. 6 இவற்றுள் எந்தப் படத்துக்காக பரத்வாஜூக்கு ஃபிலிம்பேர் விருது கிடைத்தது

      1. ஆட்டோகிராஃப்
      2. ஜெமினி
      3. இரண்டுக்கும்
      Correct!
      Wrong!
    7. 7 பரத்வாஜின் குரல் தனித்துவமானது. அவர் முதன்முதலாக பாடிய பாடல் & படம் எது?

      1. அவரவர் வாழ்க்கையில் (பாண்டவர் பூமி)
      2. ஞாபகம் வருதே (ஆட்டோகிராஃப்)
      3. காதல் என்பதா (ஜெமினி)
      Correct!
      Wrong!
    8. 8 இயக்குநர் சரண் – பரத்வாஜ் காம்போ அலாதியானது. இதுவரை இந்த காம்போ எத்தனைப் படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறது?

      1. 13
      2. 11
      3. 8
      Correct!
      Wrong!
    9. 9 இவற்றுள் எந்த இலக்கியத்தை பரத்வாஜ், 500 பாடகர்களைக்கொண்டு இசையமைத்து 13 மணி நேர ஆடியோவாக வெளியிட்டிருக்கிறார்?

      1. திருக்குறள்
      2. சிலப்பதிகாரம்
      3. பொன்னியின் செல்வன்
      Correct!
      Wrong!
    10. 10 இவர்களில் எந்த நடிகையை பாடகியாக பரத்வாஜ் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.. எந்தப் படத்தில்..?

      1. மீனா (தயா)
      2. ஷாலினி (அமர்க்களம்)
      3. சினேகா (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்)
      Correct!
      Wrong!

    90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் பரத்வாஜ் ரசிகர்களே... உங்களுக்கான ஸ்பெஷல் குவிஸ்!

    Created on
    1. Quiz result
      You scored
      Correct!
      Share Your Result
    2. Quiz result

      சூப்பர் பாஸ்... நீங்க பரத்வாஜின் அட்டகாசமான ஃபேன் தான்!

      You scored
      Share Your Result
    3. Quiz result

      பரத்வாஜ் பத்தி நீங்க இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும் பாஸ்!

      You scored
      Share Your Result
    4. Quiz result

      நைஸ் டிரை பாஸ்..!

      You scored
      Share Your Result

    Like it? Share with your friends!

    551

    What's Your Reaction?

    lol lol
    40
    lol
    love love
    36
    love
    omg omg
    28
    omg
    hate hate
    36
    hate

    0 Comments

    Leave a Reply

  • Choose A Format
    Personality quiz
    Series of questions that intends to reveal something about the personality
    Trivia quiz
    Series of questions with right and wrong answers that intends to check knowledge
    Poll
    Voting to make decisions or determine opinions
    Story
    Formatted Text with Embeds and Visuals
    List
    The Classic Internet Listicles
    Countdown
    The Classic Internet Countdowns
    Open List
    Submit your own item and vote up for the best submission
    Ranked List
    Upvote or downvote to decide the best list item
    Meme
    Upload your own images to make custom memes
    Video
    Youtube and Vimeo Embeds
    Audio
    Soundcloud or Mixcloud Embeds
    Image
    Photo or GIF
    Gif
    GIF format
    இந்தியாவில் இருக்கும் ‘7 Lakefront Stay’ ஸ்பாட்ஸ்! புகழ்பெற்ற இந்த நடனக் கலைகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்ததுனு தெரியுமா? காஷ்மீரில் மிஸ் பண்ணக் கூடாத ‘Tourist Spots’ மகரஜோதி நேரம் ஐயப்ப சுவாமிகள் கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்! 2022-ல் ஹிட் அடித்த டாப் 15 ‘தமிழ் சீரியல்கள்’