`சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா..?
-
1 சரத்குமார் முதன்முதலாக அரசியலில் பதவிக்கு வந்த கால கட்டம் எது.. என்ன பதவி?
-
2011-16 (எம்.எல்.ஏ)
-
2001-2006 (ராஜ்யசபா எம்.பி)
-
1996-2001 (எம்.எல்.ஏ)
Correct!Wrong! -
-
2 பொதுவெளியில் ஒருமுறை சரத்குமார் தைரியமாக ஒரு விலங்கை பிடித்து மாஸ் காட்டினார். என்ன விலங்கு அது?
-
நரி
-
பாம்பு
-
காட்டெருமை
Correct!Wrong! -
-
3 சரத்குமாரின் ஆஸ்தான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து இதுவரை எத்தனை படங்கள் பணியாற்றியிருக்கிறார்?
-
10
-
9
-
12
Correct!Wrong! -
-
4 தனது மனைவி ராதிகாவுடன் சரத்குமார் திரையில் முதன்முதலாக ஜோடி சேர்ந்த படம் எது?
-
சூர்ய வம்சம்
-
அண்ணாமலை (சீரியல்)
-
நம்ம அண்ணாச்சி
Correct!Wrong! -
-
5 சரத்குமார் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் என்ன?
-
சண்டமாருதம்
-
தலைமகன்
-
வேடன்
Correct!Wrong! -
-
6 இவர்களில் எந்த ஹீரோயின் சரத்குமார் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்?
-
நக்மா
-
நமீதா
-
நயன்தாரா
Correct!Wrong! -
-
7 சரத்குமார் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். அவர் முதன்முதலாக பாடிய பாடல் எது?
-
ஓரொண்ணு ஒண்ணு (ஏய்)
-
தருவியா தரமாட்டியா (சாணக்யா)
-
பாசமுள்ள பாண்டியரு (கேப்டன் பிரபாகரன்)
Correct!Wrong! -
-
8 ரஜினிக்காக எழுதப்பட்டு அவர் நிராகரித்த எந்தப் படத்தில் சரத்குமார் நடித்தார்?
-
ஐயா
-
பச்சைக்கிளி முத்துச்சரம்
-
இரண்டும்
Correct!Wrong! -
-
9 நடிகர் சங்கத் தலைவராக சரத்குமார் இருந்த காலகட்டம் எது?
-
2006-2015
-
1997-2003
-
2010-2020
Correct!Wrong! -
-
10 இயக்குநர் ஷங்கரின் எந்தப் படத்தில் சரத்குமார் கேமியோ ரோல் செய்திருந்தார்?
-
பாய்ஸ்
-
ஐ
-
முதல்வன்
Correct!Wrong! -
சரத்குமார் ரசிகர்களே... உங்கள் ஆஸ்தான ஹீரோ பற்றி எந்தளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
அட... சூப்பர் பாஸ்.. நீங்க நிஜமாவே பெரிய சுப்ரீம் ஸ்டார் ஃபேன்தான்..!
You scored -
Quiz result
சரத்குமார் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments